Followers

Thursday, December 11, 2014

பிராமண குல மாபெரும் வீரர் பாரதி - பிராமணர் சங்கம்




'சூத்திரனுக்கோர் நீதி தெண்டச் சோறுண்ணும்

பார்ப்புக்கு ஒரு நீதி என்று

சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல'

சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண்டே இவன் சைவன்-இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க

என்று சாதிகளை ஒதுக்கச் சொல்லி கடைசி வரை பார்பனர்களை எதிர்த்து வந்த பாரதியையும் இன்று பார்பனர்கள் விடவில்லை. அவருக்கும் பூணூல் போட்டாகி விட்டது.

வாழ்க தமிழ் நாடு.... வளர்க அதன் புகழ்!

இன்று பாரதியின் பிறந்த நாளாம்.

"எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.” - பாரதியார்

பாரதியார் பிறந்த இந்த நாளில் அவரின் அறிவுரையை மோடி, அமீத்ஷா, எச்.ராஜா, இல கணேசன், ராம கோபாலன் போன்றோர் கடைபிடித்தால் நாடு சுபிட்சம் பெறும்.

செய்வீர்களா....? நீங்கள் செய்வீர்களா?

2 comments:

Dr.Anburaj said...

பாரதியாா் ஒரு மாியாதை நிமித்தம் ஒரு கருத்துச் சொன்னால் அதைப் பொிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.முகமதியா்களின் ஆக்கத்தை தகுதியை பாரதியாா் ” வீரசிவாஜி தனது வேீரா்களுக்கு இட்ட கட்டளையில்காணலாம்.மீண்டும் படித்துப் பாா்த்தால் நன்மையுண்டு. யுத்தததில்கைபற்றிய பெண்களை வைப்பாட்டிகளாக காமவடிகாகாலாக கொள்ளலாம் எனறு அரேபியபுத்தகம் கூறுகின்றது. இந்தியாவிற்கு இது தேவையா ?

Dr.Anburaj said...

முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.” - பாரதியார்
பொது அறிவை வளா்க்க நிறைய படிக்க வேண்டும்.அரேபியாவிலும் சிறந்த கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். பாலைவனமாக இருந்தாலும் பெ்டரோலும் மண்ணெண்ணெய் டிஸல் மற்றும் போிச்சம் பழம் ஆகியவை பெரும் அளவில் உலகிற்கு அளித்து வருகின்றன அரேபிய நாடுகள். இந்த வளம் உலகிற்கு தேவை.உலகில் விளையும் உணவுப் பெர்ருட்கள் கருவிகள்மற்றும்ஏராளமான பொருட்களை அரேபிய மண் இறக்குமதி செய்கின்றது.முகம்மது பிறப்பதற்கு முன்னா்
சிலை வணக்கத்தை கை் கொண்டிருந்த எகிப்து நாடும் கிரேக்க நாடும் இந்தியாவும் சினாவும் உலகில் நாகாீகத்தின் மையப்புள்ளிகள்.கல்வி கலை விஞ்ஞானம் அறிவியல் மருத்துவம் தத்துவம் சிற்பக்கலை என்று பலதுறைகளிலும்எகிப்து நாடு மகத்தான சாதனைகள் செய்து வந்தது.அவர்களின் நாகாீகத்தின் சிறப்பிற்கு பிரமீடுகள் எடுத்துக் காட்டு. ஆனால் முகம்மதுவின் சீடா் உமா் படையெடுத்து எகிப்தை அழித்து அதன் பண்டைய பண்பாட்டை அழித்து வி
ஞ்ஞான உணா்வை ஆய்வு மனப்பாமைமையை புதியன படைக்கும் ஆா்வததை அழித்து சவுதியின் கலாச்சாரத்தை புகுத்தினாா். விளைவு எகிப்து இன்று வரை மதச்சண்டைகளில் தன் ஆற்றலை இழந்து நிற்கின்றது. இன்று எகிப்து ஒரு சாதாரண நாடு.
அரேபியாவில் புத்த மல்லிகையிலும் மணம் இருக்கும் என்பதுதான் பாரதியாாின் கருத்து. பாரதியாா் ஒன்றும் அரேபிய மத வாதியாக மாறிவிடு என்று சொல்லவில்லை.