Followers

Monday, December 15, 2014

ட்விட்டரில் மெஹ்தி மஸ்ரூரை பின் தொடர்ந்தவர்களில் 60 சதம் முஸ்லிம் அல்லாதவர்களாம்!

தனது ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்ந்தவர்களில் 60% பேர் முஸ்லீம் அல்லாதவர்கள் என போலீஸ் விசாரணையில் ஐ.எஸ். ஆதரவாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் (24) ட்விட்டர் இணையதளம் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மக்களவையில் இன்று தானாக முன்வந்து மேக்தி கைது தொடர்பாக பேசிய ராஜ்நாத் சிங், "ட்விட்டரில் ஐ.எஸ். ஆதரவாளர் மேக்தி மஸ்ரூர் பிஸ்வாஸை பின் தொடர்ந்தவர்களில் 60% பேர் முஸ்லீம் அல்லதவர்கள். அவரைப் பின் தொடர்ந்த முஸ்லிம்களில் பெரும்பாலோனார் மேற்கத்திய நாடுகளை குறிப்பாக பிரிட்டனைச் சேர்ந்தவர்களே என போலீஸ் விசாரணையில் மேக்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.எஸ். ஆதரவு பதிவுகளை பகிர்ந்தபோதும், ட்விட்டர் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கவில்லை என மேக்தி மறுத்துள்ளார்.

மேக்தி, அரபு மொழியில் இருக்கும் ஐ.எஸ். ஆதரவு இணையதளச் செய்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து @ShamiWitness என்ற ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார். 2009-ம் ஆண்டு முதல் அவர் ஐ.எஸ். அமைப்பை பின் தொடர்ந்து வருகிறார்.

கொல்கத்தாவில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மேக்தி 2012-ல் பொறியியல் படிப்பை முடித்து அதே ஆண்டு பெங்களூரு ஐ.டி.சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

மேக்தி கைதைத் தொடர்ந்து கர்நாடக போலீஸாரிடம் இருந்து அனைத்துத் தகவல்களையும் உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளது. " என தெரிவித்தார்.

தகவல் உதவி
தமிழ் இந்து
15-12-2014

உள் துறை மந்திரி ராஜ்நாத் சிங்கே சொல்லியுள்ளதால் பின் தொடர்ந்த முஸ்லிம் அல்லாத 60 சதமான பேரை கைது பண்ண இந்த அரசுக்கு துணிவு வருமா? கண்டிப்பாக வராது. ஏனெனில் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. இவர்களின் முக்கிய குறிக்கோளே எந்த வகையிலாவது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் களங்கப்படுத்த வேண்டும். அதுதான் நடந்து வருகிறது.

அரபியில் வரும் ஒரு செய்தியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து போடுவது கைது செய்யும் அளவுக்கு குற்றமா? இந்துத்வா அரசு எந்த செய்திகளை வெளியிட விரும்புகிறதோ அதற்கு தோதாக நாமும் செய்தி வெளியிட்டால் ஒருக்கால் மெடல் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

3 comments:

Anonymous said...

மேலும் அற்புதமாக கேட்டிருக்கிறீர்கள் மொழிபெயர்ப்பது குற்றமா? என்று. தீவிரவாதிகள் வெளியிட்டது என்ன வயலும் வாழ்வுமா அல்லது வானிலை அறிக்கையா? தீவிரவாதிகள் எதை பதிவார்கள் என்பது படித்தவனுக்கு தெரியாதா? அப்படி தெரிந்தே தீவிரவாத கும்பலின் புகழை பரப்பிய இவன் தீவிரவாதி அல்லாமல் வேறு யார். "ஸ்லீப்பர்செல் கும்பல்" இப்படித்தான் அவ்வபோது தனது சுய ரூபத்தை காட்டும். இவனுக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம் நீரும் ஸ்லீப்பர்செல் கும்பலில் ஒருவர் என்று எண்ணத்தோன்றுகிறது. இது போன்ற நிகழ்வுகளால் தாடி வைத்துக் கொண்டு வெறித்த பார்வையுடன் திரியுமம் யாரை பார்த்தாலும் "இவன் எந்த கும்பலின் ஆதரவாளனோ என்ற எண்ணமே எழுகிறது. இப்படியுமா மதத்தை வளர்க்க வேண்டும். தீவிரவாத எண்ணம் இல்லாவிட்டால் அவர்கள் இணையதளத்தை இவன் எதற்கு மொழிபெயர்க்க வேண்டும் இவனுக்கு நீர் ஏன் வக்காலத்து வாங்க வேண்டும். இயல்பான சில விஷயங்களை மறைக்க முடியாது. உமது கும்பல் இந்த தேசத்திற்கு விரோதிகள் என்பதை அவ்வபோது காட்டிக்கொண்டிருக்கிறது.

Anandan Krishnan.
Kanyakumari

சுவனப் பிரியன் said...

அனந்தன் கிருஷ்ணன்!

இதே இந்தியாவில் வன்முறையை மூலதனமாக கொண்டு இயங்கும் ஆர்எஸ்ஸை ஆதரித்து பதிவிடும் உம்மைப் பொன்றவர்களை இஸ்ரேலின் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லலாமா?

உலக விஷயங்களை அது எந்த தளமாக இருந்தாலும் பார்ப்பது அனைவரது வழக்கம். படித்த செய்தியை பகிர்வதும் எல்லோரும் செய்வதே... இதற்காக கைதா? இதே வேலையை செய்த இந்துத்வாவாதிகளை இவ்வாறு கைது செய்துள்ளார்கள்? இல்லையே...

Anonymous said...

//இதே இந்தியாவில் வன்முறையை மூலதனமாக கொண்டு இயங்கும் ஆர்எஸ்ஸை //
சுவனப்ரியர், ஏதோ இஸ்லாமியர்கள் வன்முறை என்றால் என்னவென்றே அறியாத பச்சை பிள்ளைகள் போல பேசுகிறீர்களே, எங்கும் எதிலும் வன்முறையை வைத்துகொண்டு மதத்தை பரப்ப மட்டும் அன்பு, சகோதரத்துவம், அமைதி மார்க்கம் என்ற சித்தாந்தம் பேசும் உங்களை போன்றவர்களின் நாடகம் பெரும்பாலனவர்களுக்கு தெரியும்.
//ஆர்எஸ்ஸை ஆதரித்து பதிவிடும் உம்மைப் பொன்றவர்களை இஸ்ரேலின் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லலாமா?//

ஆர் எஸ் எஸ் அமைப்பினர் இஸ்ரேலை சேர்ந்தவர்களா அல்லது யூத மதத்தை இங்கே பரப்ப தாவா செய்கிறார்களா. ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பற்றி படித்த அனைவருக்குமே அதன் நோக்கம், குறிக்கோள் எல்லாம் தெரியும் சுவனப்ரியர். ஆனால் உமது அரபி காட்டுமிராண்டி கூட்டம் இந்த நாட்டை அரபு மயம் ஆக்குவதை தடுப்பதற்கு அவர்களை ஆதரிப்பது அவசியம் ஆகிறது. இஸ்ரேல் எனது நாடு அல்ல. அவர்களின் மதமும் எனது மதம் அல்ல.
எதை எடுத்தாலும் இஸ்ரேலையும் பார்ப்பனர்களையும் கை காட்ட வேண்டும் என்பது உங்கள் உள்ளங்களில் பதிவு செய்யப்பட்ட ஓன்று. ஆனால் நான் இஸ்ரேலை முழுவதுமாக மனபூர்வமாக ஆதரிக்கிறேன். என்னை பொறுத்தவரை இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் உலகின் சாபக்கேடு. உங்கள் கூட்டத்தின் பரம வைரியான யூதர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.

//

உலக விஷயங்களை அது எந்த தளமாக இருந்தாலும் பார்ப்பது அனைவரது வழக்கம். படித்த செய்தியை பகிர்வதும் எல்லோரும் செய்வதே//

அப்படியா. உலகில் ஐ .எஸ் தீவிரவாதிகள் மட்டும் தான் செய்தி சானல் நடத்துகிறார்களா? உலக விசயங்களை பார்க்க வேறு இணைய தளங்களே இல்லையா ? மேலும் அதை மொழி பெயர்க்கவும் செய்வார்களா. இப்படி சமாளிப்பதை நிறுத்துங்கள் அண்ணாச்சி அசிங்கமாக இருக்கிறது . அவன் துப்பாக்கியை தூக்கி யாரையும் சுடாமல் இருக்கலாம் ஆனால் தனது சகோதரர்கள் எவ்வளவு தூரம் மார்க்கத்தை பரப்ப பாடுபடுகிறார்கள் அவர்களுக்கு நாமும் முடிந்த அளவு உதவுவோம் என்ற எண்ணமே இதற்கு காரணம். ஒசாமா பின்லேடன் செத்தபிறகு எனது ஊரில் இஸ்லாமியர்கள் இருக்கும் "துலுக்க தெரு" என்ற பகுதியில் குழு தொழுகை நடத்தியவர்கள் தான் உங்கள் உத்தம சகோதரர்கள் மேலும் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். ஒசாமா என்ன உலக விஞ்ஞானியா.

// இதே வேலையை செய்த இந்துத்வாவாதிகளை இவ்வாறு கைது செய்துள்ளார்கள்? இல்லையே...//

இந்துக்கள் இந்த நாட்டினர். இந்த நாட்டில் பிறந்தாலும் அரபியனுக்கு சேவை செய்யும் நீங்கள் எப்படி இந்த நாட்டினர் ஆக முடியும். தேச துரோகிகளை தான் கைது செய்வார்கள்

Anandan Krishnan
Kanyakumari