Followers

Wednesday, February 19, 2020

நார்வேயில் அதிகரித்து வரும் முஸ்லிம்கள!

நார்வேயில் அதிகரித்து வரும் முஸ்லிம்கள!
முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது நார்வேயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓஸ்லோ பல்கலைக் கழக ஆய்வின்படி சில ஆண்டுகளிலேயே 3000க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக கூறுகிறது. மன அமைதி இன்றி தள்ளாடும் இள வயதினருக்கு சிறந்த வடி காலாக இஸ்லாம் உள்ளது. அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் குர்ஆன் ஓதும் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளது அந்த மக்களின் ஆர்வத்தை விளக்கும்.
The recent and unfortunate episode happened in Norway paved way for Islam to enter into the heart of Norwegians who were unaware of Islam previously. The wandering souls are finally getting solutions to their problems. Yes, indeed Islam is rapidly flourishing in Norway with huge number of Christians reverting to Islam.
In 1990, it was 500 while it went to 3000 in recent years. Excluding expatriate population, the native population is projected to increase rapidly in Norway in upcoming years.
Monica Salmouk, a revert told, she chose Islam 5 years ago after researching and reading number of books about the religion.
mvslimfeed
01-01-2020


2 comments:

Dr.Anburaj said...

நாா்வே விரைவில் சிரியா லெபனான் வரிசையில் சோ்ந்து தன் தகுதியை இழந்து பாழாகும்.

முகவை அப்துல் said...

யூதர்கள் கிறிஸ்தவர்கள் அங்கு நுழைந்து அரசியல் செய்யாமல் இருந்தால் அது ஏன் சிரியா, லெபனான் போலப்போகிறது?