Followers

Thursday, February 20, 2020

உபி பாஜக எம்எல்ஏ கற்பழிப்பு வழக்கில் கைது!

உபி பாஜக எம்எல்ஏ கற்பழிப்பு வழக்கில் கைது!
உத்தர பிரதேசத்தின் பதோகி தொகுதி பிஜேபி எம்எல்ஏ ரவீந்தநாத் திரிபாதி. இவர் 2017 ஆம் ஆண்டு வாரணாசியை சேர்ந்த ஒரு விதவைப் பெண்ணை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவரை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி பல முறை தவறான உறவு வைத்துக் கொண்டுள்ளார். இவர் மட்டுமல்லாது இவரது ஐந்து மகன்களான சச்சின், சந்தர்பூஷன், தீபக், பிரகாஷ், நிதேஷ் அதே பெண்ணை பலமுறை சீரழித்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது இவனது மருமகன் சந்தீப்பும் அந்த பெண்ணோடு ஒரு விடுதியில் வைத்து பலமுறை கற்பழித்துள்ளார். எல்லோருமே அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லியே பல முறை வன்புணர்வு செய்துள்ளனர். தற்போது அந்த பெண்ணின் புகாரையடுத்து எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார். சில நாட்களிலேயே யோகியால் விடுவிக்கப்படுவார். 
உலகில் எந்த நாட்டிலாவது இப்படி ஒரு கொடுமையை கேள்விப்பட்டிருப்போமா? அயோக்கியர்கள் அனைவரும் புகலிடமாகக் கொள்வது பிஜேபியைத்தான் என்பதை நினைவில் இருத்துங்கள். பெண்ணியம் பேசுபவர்கள் தற்போது எங்கு சென்று ஒளிந்து கொண்டார்கள்.?
தகவல் உதவி
என்டிடிவி
20-02-2020



2 comments:

Dr.Anburaj said...

பிற கட்சி சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவரும் கற்பு நெறி திலகங்களா ?
காவல்துறை நடவடிக்கை எடுக்கும். எடுத்து வருகின்றது.

பாரதிய ஜனதாக் கட்சிக்கு சாணி அடிப்பது தங்களுக்கு பிரயமான பணி.தங்களைப் பிடித்த பிணி

Dr.Anburaj said...

பாவம் ஆப்கானிஸ்தான் அரசு .இந்துக்களையும் சீக்கியர்களையும் ஒழித்து விட்டு இந்து கோவிலையும் குருத்வாராக்களையும் புனருதானம் செய்யப் போகின்றார்களாம். அதற்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாம். என்ன பம்மனாத்து வேலை.
Afghanistan Government to Rebuild Temples and Gurudwaras: Afghan Ministry of Finance Has Unveiled a 650,000 Dollar-Budget Plan

February 22, 2020

...The Afghan ministry of finance has unveiled a 650,000 dollar-budget plan — to revamp Hindu and Sikh religious sites. ஹிந்து கோவில்களை புனரமைக்க 650000 அமெரிக்க டாலர்களை அரசு ஒதுக்கியுள்ளதாம்.
650,000 US dollars — a decent figure compared to Afghanistan's annual budget this year which stands at 5.5 billion dollars.

This money will be used to rebuild temples and gurudwaras in consultation with local chieftains — or what you call clan leaders.

But not many religious sites remain in this country. There are close to 10 gurudwaras and temples left in Afghanistan today. Most of them are located in the capital Kabul.

The provinces of Nangarhar, Paktia and Ghazni also have temples which are centuries old. Minorities have left this country because of religious persecution. According to Afghanistan's state media — the Sikh and Hindu population stood at 220,000 in the 1980s.
1980 ல் இந்துக்களின் ஜனத்தொகை 220000இரண்டு லட்சத்து இருபதாயிரம் மட்டும்.

Then the mujahideen came to power — and this number dropped to 15,000 in the 1990s. In just a decade — close to 200,000 minorities fled Afghanistan and this was followed by years of neglect by successive governments.தலியான்கள் ஆட்சியில்அ சிறுபான்மையினா் நாட்டைஅ விட்டு ஓடினார்கள். விரட்டப்பட்டார்கள்.

The result — there is no census data available today. Estimating the exact numbers is impossible. One headline is on your screens — it says 99% of Sikhs and Hindus have left Afghanistan.99 சதம் ஹிந்துக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டுச் சென்று விட்டார்கள்.

And it's not a far-fetched claim. Community members themselves will tell you that there are no more than a few Hindus and Sikhs left in Afghanistan today.

Some reports say not more than 1500. The Afghan government wishes to undo this injustice meted out to its minorities for decades...தற்போது 1500 பேர்கள் இருக்கலாம் என்று தகவல் உள்ளது.

https://www.sikhnet.com/news/afghanistan-government-rebuild-temples-and-gurudwaras
ஹிந்து கோவில்களை புனருதானம் செய்து என்ன செய்யப் போகின்றார்கள் ? ஹிந்து கோவில் சொத்துக்களை என்ன செய்தார்கள் ? புனருதானம் செய்யப்படாத ஹிந்து கோவில்கள் என்ன வானது ? அதன் சொத்துக்கள் என்ன ஆனது ஃ?????????????


--------