பார்பனர்களின் மற்றுமொரு சூழ்ச்சி!
தற்போது வரலாற்று ஆய்வுகள் மூலமாகவும், டிஎன்ஏ முடிவுகள் மூலமாகவும் இந்தியாவில் உள்ள பார்பனர்கள் வந்தேறிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. அவர்களின் நிறம், முக ஜாடை, என்று அனைத்திலும் இந்தியர்களிடமிருந்து வித்தியாசப்பட்டே உள்ளனர்.
தற்போது குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி குடியுரிமையை நிரூபிக்க முடியாத இந்துக்களும், முஸ்லிம்களும், கிருத்தவர்களும் நாடற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என்கிறது சட்டம். அதன் பிறகு இந்துக்களை மட்டும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் என்ற போர்வையில் குடியுரிமை வழங்கப்படுவார்கள். ஏனெனில் பலருக்கு தங்களின் தந்தையின் பிறப்பு சான்றிதழை தர முடியாது. 30 வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு நடைமுறையே நமது நாட்டில் இல்லை.
இதனால் மண்ணின் மைந்தர்களான இந்துக்கள் அநியாயமாக வெளி நாட்டிலிருந்து வந்த வந்தேறிகள் என்ற பெயருடன் இந்நாட்டில் வாழ வேண்டி வரும். தற்போது பார்பனர்கள் எவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்படுகின்றரோ அதே பார்வையில் மற்ற இந்துக்களும் பார்க்கப்படுவர். 'நான் வந்தேறி என்றால்: நீயும் வந்தேறிதான்' என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பார்பனர்கள் இனி சொல்ல முடியும்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அமித்ஷா குரங்கு பிடியாக பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று.
அநியாயமாக மண்ணின் மைந்தர்களை வந்தேறிகள் என்ற அடைமொழியோடு இந்நாட்டில் உலவ விடப் போகிறது பாஜக அரசு. எனவேதான் சொல்கிறோம் இச்சட்டமானது முஸ்லிம்களை விட இந்துக்களுக்கே ஆபத்தானது.
ஆக்கம்
சுவனப்பிரியன்

6 comments:
For atheist like me what will Bjp govt will do.
உங்களையும் இந்துக்கள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள். நாத்திகமும் இந்து மதத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார்கள்.
வீரமணி, ஸ்டாலின் போன்றோரும் அரசு ஆவணப்படி இந்துக்களே!
அவர்களுக்கு ஒரே எதிரி இஸ்லாம்தான். ஏனெனில் வர்ணாசிரமத்துக்கு மிக பிரச்னையாக உள்ளது இஸ்லாமே.
Yes, in Hinduism there is room for real athesit to live. What will happen to atheist veeramani and stalin in an caliphate. Or atleast in any of the world islamic republic. Will islam allow atheist to propagate there views in an islamic country or atlest what they are doing in india.
நீங்கள் ஏன் நாத்திகத்தை தேர்ந்தெடுத்தீர்கள்? உங்கள் மதத்தில் உள்ள குறைகள் உங்களை நாத்திகத்தின் பக்கம் கொண்டு சென்றது. தமிழகத்தில் நாத்திக சிந்தனை உள்ளவர்கள் 99 சதவீதம் இந்துக்களே! பார்பனியத்தின் வர்ணாசிர கோட்பாட்டை கண்டு வெறுத்து இந்து மத சட்டஙகளை துறந்துள்ளனர். ஆனால் எண்ணிக்கையில் பெரும்பான்மை என்று காட்டுவதற்காக பார்பனியம் உங்களையும், தலித்களையும் நீங்கள் விரும்பா விட்டாலும் இந்து மதத்தில் சேர்த்துக் கொள்கிறது.
அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டது, பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ராமர் கோவில் கட்ட முனைவது, குடியுரிமை சட்ட திருத்தத்தை அமுல் படுத்த துடிப்பது என்று அனைத்து தவறான முடிவுகளுக்கும் உங்கள் அனைவரையும் சாட்சியாக்குகிறது பார்பனியம். பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு ஒப்ப என்று நீதிபதிகளின் பல வாக்கு மூலங்களை தீர்ப்புகளை பார்க்கலாம்.
இந்துக்களாக மாறினால் குடியுரிமை தருவேன் என்று வெட்கமில்லாமல் பப்ளிக்காக கூறியும் எந்த இஸ்லாமியனாவது இந்து மதத்தை நாடினானா? நாட மாட்டான். காரணம் இந்து மதத்தின் குளறுபடிகள்.
ஆனால் இஸ்லாத்தில் இந்நிலை இல்லை. தமிழகத்தில் இஸ்லாமிய நாத்திகர் என்பது ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஐந்து வேளை தொழாத முஸ்லிமும் படைத்த இறைவன் ஒருவனே! அவனே அல்லாஹ் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பர். உலகம் முழுக்க இதுதான் நிலைமை.
Why islamic atheist are less means it is because of fear. Generally other relegion dont prosecute athesit like islam
இசுலாமிய சமய நாடுகள் என்று தன்னை அறிவித்துக் கொண்ட இறைவனை நம்பும் நாடுகள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட நாடுகள் தங்களின் குடி மக்களில் இந்துக்களை கொடுமை படுத்துவதை சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தி காத்து ரட்சிக்காத அரசை கண்டிக்க வக்கில்லை
அதை விட்டு விட்டு தங்கள் தவறுகளை மறைத்து எப்படி போலி வாதம் செய்ய முடியும் என்பதை விளக்கியுள்ளா் சு..ன் .
இசுலாமிய மதத்தை ஏற்காதவனும், துறந்தவனும், நாத்திகவாதியம் உடனடியாக கொல்லப்படுவார்கள்.
முஹம்மதை ஏற்காதவனுக்கு இந்த உலகில் வாழ உரிமை கிடையாது என்பதுதான் இசுலாம்.
நாடற்ற நிலமற்ற பாக் இந்துக்களுக்கு நாடு கொடுக்கின்றோம்.
நாடு பெற்ற நிலம் பெற்ற பாக் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் வேலையில்லை.
வெளியேற வேண்டும்.
யாா் தடுத்தாலும் வெளியேற்றப்டுவார்கள்.
பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் மீது எவ்வளவு கள்ளக்காதல்.
Post a Comment