Followers

Wednesday, February 12, 2020

இறைவன் தடுத்தவைகளும் இன்றைய அறிவியலும்!

இறைவன் தடுத்தவைகளும் இன்றைய அறிவியலும்!
செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ்வைத் தவிர, மற்றவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பிராணி ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். ஆயினும், யாரேனும் இறைச்சட்டத்திற்கு மாறு செய்யும் நோக்கமில்லாமலும், தேவையான அளவை மீறாமலும் இப்பொருள்களில் ஏதேனும் ஒன்றைப் புசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானால் நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் : 16:115


1 comment:

Dr.Anburaj said...

சீன மக்கள் எதையும் தவிர்ப்பதில்லை போலிருக்கின்றது.ஈ இசல் கரப்பான் புச்சி பல வகை புழுக்கள் புனை நாய் மரநாய் பெருச்சாளி பாம்பு பல்லி ...... எப்படி இதனையும் சாப்பிட முடிகின்றது.
கௌதம புத்தருக்கும் சீன ஜெகு ஜன மக்களுக்கும் வெகு தூரம்.
----------------------------------------------------------------------------------
சைவ உணவில்எந்த பிரச்சனையும் இல்லை.