Followers

Monday, February 17, 2020

வண்ணாரப்பேட்டை போராட்டகளத்தில் திருமணம்!!

வண்ணாரப்பேட்டை போராட்டகளத்தில் திருமணம்!!❤️❤️
இமாம்:
CAAவை
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:
NPRஐ
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:NRCயை
ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
ஒப்புக்கொள்ளவில்லை!
இமாம்:
மணப்பெண்ணை ஒப்புக்கொண்டீர்களா..?
மணமகன்:
முழுமனதுடன் ஒப்புக்கொள்கிறேன்!!💞


1 comment:

Dr.Anburaj said...


தேன் வைக்க இடமில்லாமல் செம்மறி ஆட்டின் குண்டியில் வைத்ததாம் ?

பழமொழி சரிதானா ?

வெட்டி பந்தா.