Followers

Tuesday, February 04, 2020

பிறந்து நான்கு மாதமே ஆன முஹம்மது ஜஹான்

பிறந்து நான்கு மாதமே ஆன முஹம்மது ஜஹான் இன்று இல்லை. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தாயாரோடு போராடி கடுங் குளிரில் சென்ற ஜனவரி 31ல் இறந்து போனான். தனது மகனை பறி கொடுத்தும் களங்காத அந்த தாய் இதோ மீண்டும் போராட ஷாஹின் பாக்குக்கு வந்து விட்டார். இந்த பெண்களின் மன உறுதிக்கு முன்னால் மோடியின் அமீத்ஷாவின் காவல் துறையானது அவர்களின் துப்பாக்கி குண்டுகளானது கால் தூசிக்கு சமானம். அதைத்தான் இந்த தாய் உலகுக்கு சொல்லிக் கொண்டுள்ளார்.


1 comment:

Dr.Anburaj said...


குழந்தை முஹம்மது ஜஹான் செத்ததற்கு தாயாா் தான் முழு காரணம். பனியில் பச்சை குழந்தையை போட்டால் சாகத்தானே செய்வான்.

இதில் என்ற பீத்தல் வேண்டிக் கிடக்கு.

பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் மேல் இந்திய முஸ்லீம்களுக்கு வார்த்தைகளில்

வடிக்க முடியாத அளிவில் ”காதல்” உள்ளது என்பது உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டு கதவை திறந்து புட்டி முறையாக நிா்வாகம் செய்து விட்டு

”நாட்டின் கதவை திறந்து போடுங்கள்”

என்று போராட்டம் நடத்தினால் தகுதியான பிரதமரும்
உள்துறை அமைச்சரும் அந்த கோரிக்கையை ஏற்க மாட்டார்கள்.

முடியும் வரை கத்தி பாருங்கள்.முடியும் வரை கத்தி பாருங்கள்.முடியும் வரை கத்தி பாருங்கள்.முடியும் வரை கத்தி பாருங்கள்.முடியும் வரை கத்தி பாருங்கள்.முடியும் வரை கத்தி பாருங்கள்.

பலன் ஏதும் கிடைக்காது.

முஸ்லீம்கள் செய்வது தேசத்தின் பொது நலனுக்கு விரோதமானது.