இஸ்லாமிய பெண்கள் மற்ற மதத்து பெண்களோடு ஒப்பிடும் போது படிப்பு அந்த அளவு இல்லைதான். ஆனால் மற்ற மத பெண்களை விட துணிச்சல் மிக்கவர்கள். தைரியமாக களத்தில் நின்று போராடும் குணமுடையவர்கள். உலக மற்றும் சங்கிகளின் அரசியலையும் தெரிந்து வைத்திருப்பவர்கள். முழு ராணுவத்தையும், முழு காவல் துறையையும் இறக்கினாலும் கொஞ்சமும் சஞ்சலப்பட மாட்டார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?
ஏனெனில் அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது 'இஸ்லாம்' எனும் ஏக இறை மார்க்கம். சிறு வயதில் இருந்து சஹாபிய பெண்களின் வரலாற்றை படித்து வந்துள்ளார்கள். உலக பல்கலைக் கழகங்களில் கிடைக்காத தெளிவு ஏக இறைவனின் வசனங்களில் அந்த பெண்களுக்கு கிடைத்து விடுகிறது.
------------------------------------------------
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் ஒரு பல்கலைக் கழகத்தின் மாணவியை பேட்டி கண்டார்கள், அந்த மாணவி நவீன காலத்தினுடைய மாணவியாக இருந்தாலும், இறையச்சமுள்ளவளாக, தன் உடலை மறைத்து பர்தாவோடு காணப்பட்டாள். நேர்காணலில் ஈடுபட்டவர் கேட்டார் ; "உஷ்னமான காலத்தில் இந்த முக்காடையும், இந்த முழு அங்கியையும் எப்படியம்மா அணிந்திருக் கிறீர்கள்? அதன் சூட்டை எப்படி உங்களால் தாங்கிக்கொள்ள முடிகிறது?" என்று கேட்ட பொழுது, அந்த சகோதரி சொன்னாள் ";قل نار جهنماشد حرا நரகத்தினுடைய வெப்பம் இதை விட சூடு என்று அல்லாஹ் சொல்கிறான் [9; 81]"எனக் குறிப்பிட்டாள்.
பல்கலைக் கழகத்தில் படித்தாலும் ஈமானின் உணர்வையும் இறைவனுடைய பயத்தையும் அறிவையும் அவர் பெற்றிருந்த காரணத்தால்,இப்படி ஒரு தெளிவை அவளால் கொடுக்க முடிந்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே!
2 comments:
அந்த சகோதரி சொன்னாள் ";قل نار جهنماشد حرا நரகத்தினுடைய வெப்பம் இதை விட சூடு என்று அல்லாஹ் சொல்கிறான் [9; 81]"எனக் குறிப்பிட்டாள்.
--------------------------------------------------------------------------------
நரகம் என்று ஏதும் கிடையாது.
இசுலாத்தில் பெண்களின் வேலை கணவனுக்கு கேட்டவுடன் காம சுகம் அளிப்பதும் பிள்ளைகளை பெற்றுத்தள்ளுவதும்தான்.
கணவன் கேட்டவுடன் காமசுகம் அளிக்கவில்லையெனில் தேவதைகள் அவளை இரவு முழுவதும் சபிக்கும் என்று அரேபிய குப்பையில் படித்த ஞாபகம் உள்ளது.
ஜனப“பெருக்கம் என்ற ஆயுதம் வழி இந்தியாவை இந்திய முஸ்லீம்கள் இசுலாமிய நாடாக மாற்றுவார்கள் என்றாா் பாக்கிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்.
இன்றும் போலியோ நோய் ஒழிக்கப்படாத நாடு பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான்.
அதிக அளவி்ல் பெண்கள் அனைத்து துறைகளிலும் கல்வி பயின்று வருகின்றார்கள்.
ஆனாலும் சிறுநீரக சிகிட்சை புற்று நொய் சிகிட்சை நியுரோ ஆர்த்தோ மருத்துவர்கள் பெண்களில் மிக மிக குறைவாக உள்ளாா்கள்.
இந்தியாவில் இப்படி என்றால் ஆப்கானிஸ்தானில் நிலைமை எப்படி இருக்கும் ??????
பெண்களுக்கு மருத்துவ சிசிடசை என்பது எட்டாக்கனியாகத்தான் இருக்கும்.
பாவம் இசுலாத்தில் பிறந்த பெண்கள்.
எந்த பிறவியில் என்ன பாவம் செய்தார்களோ. முஸ்லீம்களுக்கு மனைவியாக இறைவன் படைத்து விட்டான்.
Post a Comment