இறைவனின் வார்த்தைகளை செவியுறும் போது மாற்று மதத்தவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் நிகழ்வு!
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போதுஉண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர்காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்றுகூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 5:83)
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தைஅதிகமாக்குகிறது.
(அல்குர்ஆன் 17:109)
அவர்கள் செய்து கொண்டு இருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவேசிரிக்கட்டும்!அதிக மாக அழட்டும்!
(அல்குர்ஆன் 9:82)
தன்னை ஓதும் போது கண்கள் குளமாவதை திருக்குர்ஆன் எதிர்பார்க்கிறது. இப்படிப்பட்டநிலைக்கு நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளங்கள் நடு நடுங்கவேண்டும். ஏனெனில் அல்லாஹ் இதை இறை நம்பிக்கையாளர்களின் பண்பாகச் சுட்டிக்காட்டுகின்றான்.
1 comment:
குரான் ஓதுவதை நிறைய கேட்டுள்ளேன். உரை நடை வாசிப்பா ? சிறியகடுகு அளவில் சங்கீதம் கலந்து- ஒரு விநோதமான குழப்பமான மெட்டில் ஒதுகின்றார்கள். It lacks consistency
கா்நாடக சங்கீத வித்வான் களிடம் கொடுங்கள்.தக்க சன்மானம் அளித்தால் பத்தி பத்தியாக பிரித்து சந்தப்படுத்தி அருமையான ராகங்களில் மெட்டு அமைத்து கெர்டுத்து விடுவார்கள்.
ஒரு புதிய முயற்சியாக செய்து பார்க்கலாமே.
ஓ... தாங்கள் அரேபிய அடிமை அல்லவா.சங்கீத அறிவு இல்லாத காட்டறபிகள் ஓதும் மெட்டில்..? தானே குரான் ஓதப்பட வேண்டும்.அதன் தலையெடுத்து அப்படித்தான்.
Post a Comment