//திருட்டு தீவிரவாதி கோட்ஸே//
ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையான 'அக்ரேனி' யில் 1945 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்.
நாதுராம் கோட்ஸே தான் இந்த பத்திரிக்கையின் ஆசிரியர்.
அதில் மகாத்மா காந்தியை வதம் செய்யப்படவேண்டிய பத்து தலை ராவணனாக சித்தரித்துள்ளார்கள்.
வில்லேந்திக் கொண்டிருப்பவர்களின் ஒருவர் சாவர்க்கர். மகாத்மா காந்தியோடு இதர காங்கிரஸ் தலைவர்களும் உள்ளனர்.
அத்துடன் மிகவும் முக்கியமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸும் இருக்கிறார். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கு எதிராக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரும் மத சார்பின்மையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள்.
இவர்கள் கொல்லப்படவேண்டிய அரக்கர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியது.
1 comment:
ஆரஎஸஎஸ இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சாரம்.
கோட்சே ஒரு கொலையாளிதான்.சந்தேகம் இல்லை. ஆரஎஸஎஸ தீர்மானம் போட்டு காந்திஜியை கொல்லவில்லை. வழக்கிலும் அந்த பழி அதன் மேல் விழவில்லை.பழிபோட்ட ராகுல் மன்னிப்பு கேட்டாா்.
நினைவில் வைத்து பதிவுகளைச் செய்யுங்கள்.
Post a Comment