நான் செய்த குற்றம்தான் என்ன?
ஏக இறைவனை மட்டுமே வணங்குவது என் குற்றமா?
மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை என்று அனைவரையும் சகோதரர்களாக பாவித்தது குற்றமா?
பாகிஸ்தான் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த போது 'நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன்' என்று மண் வாசனை பேசியது என் குற்றமா?
சூத்திரன் என்று கோவிலில் ஒதுக்கி வைத்த போது பள்ளி வாசலில் முதல் வரிசையில் சென்று அமர்ந்து இறைவனை வழிபட்டது குற்றமா?
கொத்து கொத்தாக கொல்லப்பட்டும், அநியாயமாக பாபரி பள்ளியை பிடுங்கிக் கொண்டும், தலாக் சட்டத்தில் கை வைத்தும் வன்முறையில் இறங்காமல் அமைதி காத்தது என் குற்றமா?
எந்த குற்றத்திற்காக எங்களை வதைக்கிறீர்கள் ஆர்எஸ்எஸ் தேச விரோதிகளே!
இப்படி எல்லாம் துன்புறுத்தினால் பயந்து போய் இந்து மதம் திரும்பி விடுவேன் என்று மட்டும் கனவிலும் நினைக்காதே! உடலை துண்டு துண்டாக வெட்டினாலும் எங்களின் முழக்கம் அல்லாஹூ அக்பர் என்று தான் இருக்கும். உனது உளுத்துப் போன வர்ணாசிரமத்தின் பக்கம் எனது பார்வை சிறிது கூட திரும்பாது என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
1 comment:
மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை என்று அனைவரையும் சகோதரர்களாக பாவித்தது குற்றமா?
காபீர்கள் என்று பிறமதத்தவர்களை முத்தரையிட்டு கொன்று குவித்த மக்கள் எத்தனை கோடி கோடி என்ற கணக்கு இல்லை.ஆனால்சரித்திரம் உள்ளது.
காபீர் என்ற முத்திரை குத்தி கற்பழிக்கப்பட்ட வண்புணா்வு செய்யப்பட்ட அடிமைச் சந்தையில்விற்கப்பட்ட பெண்கள் எத்தனை என்ற கணக்கு உள்ளதா ? சரித்திரம் உள்ளது.முஹம்மது நபியால் அடிமைச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை என்ற கணக்கு பார்க்க தங்களால் முடியும்.எண்ணிச் சொல்லுங்கள் சு...ன.
-----------------------------------------------------------------------------------------
பாகிஸ்தான் வாருங்கள் என்று அழைப்பு விடுத்த போது 'நான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன்' என்று மண் வாசனை பேசியது என் குற்றமா?
பச்சை பொய். பாக்கிஸ்தானை பிய்த்து முஸ்லீம்களுக்கு கொடுத்து விட்டு இந்துக்களின் பங்கில் முஸ்லீம்கள் நயவஞ்சகமாக தங்கிக் கொண்டது பச்சை நயவஞ்சகம்.தங்கள் வாம் நயவஞ்சகம்.
------------------------------------------------------------------------------------------
சூத்திரன் என்று கோவிலில் ஒதுக்கி வைத்த போது பள்ளி வாசலில் முதல் வரிசையில் சென்று அமர்ந்து இறைவனை வழிபட்டது குற்றமா?
அஹமதியா ஷியா பளளி வாசல் தோறும் வெடிகுண்டு தாக்குதல் நடக்காத நாள் உண்டா ?
அன்று காட்டுமிராண்டி சுத்திரன் என்று அறியப்பட்டவன் தான் கலாச்சார பரிணாமனம் அடைந்து பிறாமணளாக உள்ளான். ஜாகிலியா காலத்து அரேபியன் கலாச்சார பரிணாமம் அடைந்து முமின் ஆக பரிணமித்தது போல்.
---------------------------------------------------------------------------------
கொத்து கொத்தாக கொல்லப்பட்டும், அநியாயமாக பாபரி பள்ளியை பிடுங்கிக் கொண்டும், தலாக் சட்டத்தில் கை வைத்தும் வன்முறையில் இறங்காமல் அமைதி காத்தது என் குற்றமா?
முகலாளஆட்சியில் உடைக்கப்பட்ட கோவில்கள் ஆக்கிரமிக்கப்பட்ட இந்து கோவில்களை மிட்பது கண்ணியமான பணி.
01. கேரளத்தில் மாப்ளா வில் இந்துக்களை கொன்று குவித்து விட்டு அமைதி காத்ததுசாதனைதான்.
02.காஷ்மீரை விட்டு நாலறை லட்சம் இந்துக்களை விரட்டியவின் அமைதி காத்தது சாதனைதான்.
03.கர்சாப் என்ற பாக்.முஸ்லீம் தலைமையில் மும்பையில் பயங்கரசெயல்களில் ஈடுபட்டு இந்துக்களை கொன்று குவித்த போதும் முஸ்லீம்கள் மனதிிற்குள் மகிழ்ந்து அமைதிகாத்தது சாதனைதான்.
பட்டியல் மிக மிக நீளமானது.
Post a Comment