Followers

Thursday, February 27, 2020

ஐக்கிய அமீரகத்து அரபியின் அறிவுரை இந்துத்வவாதிகளுக்கு!

ஐக்கிய அமீரகத்து அரபியின் அறிவுரை இந்துத்வவாதிகளுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்!
இந்துத்வாவாதிகளுக்கு எனது செய்தி!
இந்தியாவில் பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கிறீர்கள். 70 சதவீதம் இந்துக்களே! காவல் துறையிலும் பெரும்பாலும் நீங்களே! இப்படி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் முஸலிம்களை இப்படியா கொடுமைபடுத்துவீர்கள்? இத்தனை முஸ்லிம் நாடுகளில் லட்சக் கணக்கான இந்துக்கள் பல வருடங்களாக குடும்பத்தோடு இருந்து வருகிறீர்களே! என்றாவது நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ தாக்கப்பட்டுள்ளீர்களா? ஏன் இந்த மிருகத்தனம் உங்களிடம். இந்துத்வ வெறியர்களே! இனியாவது திருந்துங்கள்.


1 comment:

Dr.Anburaj said...


இந்தியாவில் யாருக்கும் கொடுமை நடக்கவில்லை. மாறான இந்துக்களில் சில சாதி மக்களுக்குதான் அதிக தொந்தரவு அளிக்கப்படுகின்றது.
1) முஸ்லீம்களில் யாரும் துப்புறவு தொழில் -scavenger-sweeper செய்யவில்லை.மேற்படி தொழில் செய்யவர்கள் அனைவரும் இந்துக்கள் தாம்.
2) வயல்களில் களை பறிக்கும் விவசாய கூலி யாக பணியாற்றும் ஒரு முஸ்லீம் பெண்ணை பார்த்தது இல்லை.அனைவரும் இந்து பெண்கள்தாம்.
3) கோடீஸ்வரா்கள் நிறைய பேர்கள் முஸ்லீம்கள்.
4) நகைக் கடை வைர நகைக்கடை முஸ்லீம்கள் நடத்தி வருகின்றனா்.
5) கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பள்ளிகள் - பல பல நடத்தி வருகின்றனா்.

முஸ்லீம்கள் உயா் சாதி மக்கள் போல் உயா் பதவி பணம் தொழில் என்று வாழ்ந்து வருகின்றார்கள்.மிக பெரும்பான்மை பலம் பெற்ற பிரிவு முஸ்லீம்கள்தான். இந்தியாவின் பெரும்பான்மை சமூகம் முஸ்லீம்கள்தான்.

லெபனான் சிரியா எகிப்து ஈரான் ஈரான் நாடுகளில் மனித இரத்தம் ஆறாக ஓடுகின்றதே. அண்ணன் மறந்து விட்டாரே? அதற்கு என்ன விளக்கம் வைத்துள்ளாா் ?


பாக்கிஸ்தானில் இனப்ப டுகொலைக்கு ஆளாக்கப்பட்டு அழிக்கப்பட்ட கோடி இந்துக்களுக்கு இவர் என்ன பதில வைத்துள்ளாா் ?

கோவை குண்டு வெடிப்புக்கு என்ன விளக்கம் வைத்துள்ளாா்
பெற்று தாருங்கள் சு.....ன் அவர்களே