'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
1 comment:
முஹம்மதுவின் தனிப்பட்ட முறையில் பிரியமான மனைவி யான ஆயிசா விற்கும்
முஹம்மதுவின் மகளை திருமணம் செய்த அலிக்கும் சிம்மாசனம் யாருக்கு என்ற
போட்டியில்
பஸ்ரா என்ற ஊரில் மாபெரும் யுத்தம் நடந்ததே .... மறந்து விடாதீர்கள்.
நாய் வாலை மட்டும் அல்ல சில மனித ஜன்மங்களையும் திருத்த முடியாது.
சத்வம் ராஜோ தாம்ச என்ற முக்குணங்களின் கலவைதான் மனிதன்.
ஒவ்வொருவனிடமும் முக்குணங்கள் தனிப்பட்ட விகிதத்தில் உள்ளது.
கழுதை விட்டையில் முன் விட்டை வேறா பின் விட்டை வேறா. இரண்டும் ஒன்றுதான்- கிராமத்து பழமொழி.விட்டை என்றால் மலம் என்று பொருள்.
Post a Comment