துனீஷிய பெண் சாரா ஹபா!
53 நாட்கள் எகிப்து, சூடான், வழியாக சைக்கிளிலேயே பயணப்பட்டு சவுதி அரேபியாவை வந்தடைந்துள்ளார் சாரா ஹபா. தனது உம்ரா பயணத்தை நிறைவு செய்து அதனை சந்தோஷமாக தனது இன்ஸ்ட்கிராமிலும் பதிவிட்டுள்ளார்.
'நான் தனியாக வருவதால் சவுதி அரசு என்னை அனுமதிக்குமா? என்று பயந்தேன். ஆனால் எந்த சிரமமுமின்றி என்னை அனுமதித்தனர்' என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.
3 comments:
Saudi govt is a kaffir(America and Jews slave)govt that's why it is ignoring prophets rule for women travelling without Male protector. What is rule for women travelling for hajj.
நயவஞ்சகன் சுவனப்பிரியன்.
ஆப்கானிஸ்தானில் ஏதோ தவறு செய்த ஒரு பெண்ணை 50 அரேபிய அடிமைகள் கூடி கல்லால் ஏறிந்து கொலை செய்துள்ளாார்கள். கற்காலம்.
திருமணமத்திற்கு முன் கற்பு நெறி தவறிய ஆண்களையும் இப்படி கல்லால் அடித்து கொலை செய்ய முடியுமா ? நடக்குமா ?
சவுதி அரேபியாவின்மன்னராக ஒரு பெண்ணை நியமிக்க முன் வருமா சவுதி அரசு.
அரேபிய மதம் அரசு மதமாக உள்ள நாடுகளில் எத்தனை நாடுகளின் ஆட்சித்தலைவா் பிரதமா் அல்லது ஜனாதிபதி பெண்கள்.
மேற்படி நாடுகளில் அமைச்சர்கள்எத்தனை பேர் பெண்கள் ......?
முக்காடு போட்டு வைக்காமல் இயல்பான உடையில் பெண்களை அனுமதிக்குமா சவுதி அரசு.
இந்தியாவின் ராணுவ அமைச்சா் ஒரு பெண் இருந்துள்ளாா்.
இந்தியாவின் நிதி அமைச்சராக இருப்பது ஒரு பெண்.
சதா இந்துக்களை மலினப்படுத்தும் போக்கு மிகவும் தவறானது.
பள்ளி வாசலில் ஆண்கள் தொழுகை நடக்கும் போது தலைமை தாங்க பெண்களுக்கு அனுமதி உண்டா ?
இந்தியாவில் நடக்குதா ?
சதா இந்துக்களை மலினப்படுத்தும் போக்கு மிகவும் தவறானது.
பாகிஸ்தானில் பெனாசிர், பங்களா தேஷில் கலிதாஜியா, ஹசீனா இவர்களெல்லாம் யார்?
Post a Comment