Followers

Wednesday, December 04, 2013

மசூதியை அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!



கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..

சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்!

-கவி வைரமுத்து

எங்கெல்லாம் இஸ்லாம் தீவிரமாக எதிர்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் அது மிக வீரியத்துடன் எதிர்ப்புகளை சமாளித்து மீண்டு வரும். அன்றைய அரபுலகம், ஐரோப்பா, அமெரிக்கா, நமது இந்தியா என்று உலக சரித்திரங்களை எடுததுப் பார்த்தால் அதற்கு விடை கிடைக்கும்.

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!

முழுமையாக படித்து பாருங்கள்...

இஸ்லாமை கடுமையாக எதிர்ப்பவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

'அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?' (திருக் குர்ஆன் 2:114)

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?

இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்' என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!

அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?

அறிந்து கொள்ள உள்ளே நுழைவோம்!

பல்பீர் சிங் - 6-12-1970-ல், ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்திலள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு சிறந்த விவசாயி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதோடு நல்லவர், மனிதநேயமிக்கவர். பிறருக்கு அநீதம் விளைவிப்பதை கடுமையாக வெறுப்பவர்.

மும்பாய்க்குப் பிறகு 'சிவசேனா' வின் உறுதிமிக்க கோட்டையான பானிபட்டடில் வாலிபர்களும் மாணவர்களும் சிவசேனாவில் ஈடுபட்டிருந்த நேரம் அது.; பானிபட்டில் இன்டர் மீடியேட்டில் படித்துக் கொண்டிருந்த போது பல்பீரசிங்; 'அந்த' இயக்கத்தில் தன்னை பதிவு செய்து சேர்ந்து கொண்டார்.

பானிபட்டில், இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் சாக்கில், வாலிபர்களிடையே முஸ்லிம்கள் மீதும், பாபர் போன்ற முஸ்லிம் மன்னர்கள் மீதும் வெறுப்பை ஊட்டப்பட்டது. தனது மகன் ‘அந்த’ இயக்கத்தில் சேர்ந்ததை அறிந்த பல்பீர்சிங்குடைய தந்தை உண்மை சரித்திரத்தை தனது மகனுக்கு புரிய வைக்க முயன்றார். "பாபர் மற்றும் அவ்ரங்கசேப் ஆட்சிக்காலத்தில் இருந்த நீதம், முஸ்லிம் அல்லாதோருடன் அவர்கள் நடந்து கொண்ட நன்னடத்தைகளையும், இந்திய மக்கள் தமக்குள்ளே மோதி இந்நாடு பலவீனப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேயர்கள் வரலாற்றுத் திரிபுகள் செய்துள்ளனர்" என்கின்ற உண்மையை எடுத்துச் சொல்லியும் தனது மகனை அவரால் திருத்த முடியவில்லை.

1990-ல் அத்வானியின் ர(த்)த யாத்திரையின்போது பானிப்பட்டின் முக்கிப் பொறுப்பு பல்பீர் சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ர(த்)த யாத்திரையில் வந்த தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்க அந்த நிமிடமே மஸ்ஜிதை இடிக்க எவர் வந்தாலும் வராவிட்டாலும் தான் மட்டுமே சென்று அதை இடித்துத் தரை மட்டமாக்குவதாக சிவாஜியின் மீது சத்திய பிரமானம் எடுக்கிறார் பல்பீர் சிங்.

சிவசேனாவின் ‘இளைஞர் பறக்கும் படை' யின் துணைத்தவைராக பொறுப்பேற்று 1990 அக்டோபர் 30 அன்று அயோத்திக்கு புறப்பட்ட அவரை ஃபஸாபாத்தில் போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதையும் மீறி அவரும் அவரது நண்பர்களும் எப்படியோ தப்பி அயோத்திக்குள் நுழைந்து விடுகின்றனர். அதற்கு முன்னர்தான் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பாபரி மஸ்ஜிதை நெறுங்கக்கூட முடியவில்லை. கோபம் எல்லை மீறியது. அப்பொழுதே உடனே லக்னோ சென்று முலாயம் சிங்கை தனது கரங்களால் சுட்டுப் பொசுக்க அவர் உள்ளம் நாடியது.

அங்கு சோனிப்பட்டின் ஜாட் இனத்துக் கிராமத்தைச் சார்ந்த அவரது நண்பர் யோகேந்திர பாலும் சேர்ந்து கொண்டார். யோகேந்திர பாலின் தந்தை ரகுபீர் சிங் சௌத்ரி பெரும் நிலச்சுவான்தரராக இருந்தார். அவர் எவ்வளவோ தடுத்தும் இவர்கள் சற்றும் பின் வாங்கவில்லை.

டிசம்பர் - 6, 1990 – க்கு முந்தைய இரவு பாபரி மஸ்ஜிதை நெருங்கி அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டு மாடியில் இரவைக் கழித்தனர். தலைவர்களின் உத்தரவை எதிர்பார்க்காமல் கரசேவையை துவங்கி விட அவர் உள்ளம் துடித்தது. அவ்வளவு அவசரம்! இருந்த போதும் குழுத்தலைவர் கட்டுக்கோப்புடன் இருக்கும்படி கூறி தடுத்து விட்டார்.

இந்நிலையில் கரசேவகர்ளுக்கிடையில் உமாபாரதி உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்டதுமே பல்பீர் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து இறங்கி கடப்பாறையுடன் மஸ்ஜிதின் முகட்டில் ஏறினர். உமாபாரதி ம்… ஏக், தோ, பாபர் மஸ்ஜித் தோடுதோ! (ஒன், டூ … இடியுங்கள் பாபர் மஸ்ஜிதை) என்று முழங்க அந்த நாசகாரக் கும்படலுன் பல்பீர் சிங்கும் மஸ்ஜிதின் நடுக்கோபுரத்தின் மீது கடப்பாறையை செலுத்தி கொக்கரித்தபடி இடித்துத் தரை மட்டமாக்குகிறார்.

அதற்குப்பிறகு அந்த இடத்தில் சிலையை நட்டு விட்டு திரும்புகின்றனர். திரும்பும்போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் இரு செங்கற்களை உடன் எடுத்துச் செல்கின்றனர். அச்செங்கற்களை பானிபட்டில் தனது மற்ற நண்பர்களிடம் காட்டி பாராட்டையும் பெறுகின்றனர். சிவசேனா அலுவலகத்தில் அக்கற்கள் வைக்கப்பட்டு ஒரு விழாவே நடந்தது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் தெரிய வந்தபோது பல்பீர் சிங்கின் தந்தை மிகவும் கோபமுற்றார். தனது மகனிடம், "இப்போது இந்த வீட்டில் நீயும் நானும் ஒன்றாக இருக்க முடியாது. இறைவனின் இல்லத்தை இடித்தவனின் முகத்தை நான் பார்க்க மாட்டேன். எனது மரணம் வரும் வரை உன் முகத்தைக் காட்டாதே" என்று உறுதிபடக் கூறிவிட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பல்பீர் சிங் பானிபட்டில் தனக்கு கிடைத்த மரியாதையை அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவரது கோபம் தணியவில்லை. "இத்தகைய அநியாயக்காரர்களினால் இந்த நாடே அழிந்து போகும்" என்று கூறியவராக வீட்டை விட்டு வெளியேற தயாரானார். தந்தையின் கோபத்தைக் கண்ட பல்பீர் சிங் தானாகவே அவ்வீட்டை விட்டு வெளியேறி பானிபட்டில் தங்கினார்.

அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றி அவரே கூறுகிறார், கேளுங்கள்:

நான் முஸ்லிமாவதற்கு படிப்பினையாக இருந்த எனது நண்பன் யோகேந்திரபாலின் சம்பவத்தை முதலில் சொல்கிறேன். பிறகு என் சம்பவத்தை கூறுகிறேன். எனது நண்பன் யோகேந்திரபாலும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை எடுத்து வந்திருந்தான். 'ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தான். மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழித்தனர். இங்குதான் ‘மஸ்ஜிதின் எஜமானன் அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபித்தான்'.

இறையாலயத்தின் செங்கல் மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய நான்கைந்து நாட்களுக்குப்பின் யோகேந்திரபாலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனது ஆடைகளை சுற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக அலைந்தான். இவன் கண்ணியமிக்க ஜமீன்தாரின் ஒரே மகன். பைத்தியம் முற்றி தாயின் ஆடையை உரிந்து தவறான செயலில் ஈடுபட முயன்றான். பலமுறை இத்தீய எண்ணத்தில் பெற்ற தாயை கட்டியணைத்தான். அவனது தந்தை பரிதவித்து மந்திரிப்போர் பலரிடம் தன் மகனை காட்டினார். தானதர்மங்கள் செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார்.

ஆனால், யோகேந்தர் நிலை மென்மேலும் மோசமடைந்தது. மீண்டும் ஒரு முறை பெற்ற தாயை உடலுறவு கொள்ள அவன் முயன்றபோது தாயாரின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தாயை காப்பாற்றினர். நிலைமை மிக மோசமானதால் யோகேந்தர்பால் சங்கிலியால் கட்டப்பட்டான். மக்களிடம் மதிப்பு மிக்க அவனது தந்தை அவனை சுட்டுக்கொல்ல நாடினார். அப்போது ஒருவர் ‘சோனிபட் ஈத்காவில் ஒரு மதரஸா உள்ளது. அங்கு பெரிய மவ்லானா ஒருவர் வந்து செல்கிறார். கடைசி முயற்சியாக அவரிடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறுங்கள். அங்கும் பிரச்சனை தீரவில்லை என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார்.


சோனிபட்டில் நடந்தது என்ன?

ஆனால் அவரால் பெரிய மவ்லானா(கலீம் சித்தீக்கி)வை சந்திக்க முடியவில்லை. மகனை சங்கிலியால் கட்டிக்கொண்டு டில்லி-பாவானாவின் இமாம் மவ்லானா பஷீர் அஹ்மதை சந்தித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு பஷீர் அஹ்மது இப்படிச் சொன்னார். தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் டிசம்பர் 6 க்கு (1992) முன்பே ஹரியானாவின் பல இமாம்கள், ஆசிரியர்கள் உ.பி.யிலுள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் இம்மாதம் முதல் தேதிதான் பெரிய மவ்லானா (கலீம் சித்தீக்கி) கவலையுடன் உரையாற்றினார்கள். அதில் முக்கிய சில வரிகளைக் கூறுகிறேன்.

‘முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ், இஸ்லாம், மஸ்ஜித், இறைத்தூது பற்றி முன்பே எடுத்துக் கூறியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது. எனவே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் முஸ்லிம்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே! ஆகவே. இப்பொழுதாவது நாம் உணர்வு பெற்று அழைப்பப்பணியில் ஈடுபட்டால் மஸ்ஜிதை இடித்தவர்களே மஸ்ஜிதை நிர்மாணிப்பவர்களாக, புனர் நிர்மாணம் செய்பவர்களாக மாறிடுவர். ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அல்லாஹ்! என் சமூக மக்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்’ என்று பிரார்த்தித்தார்கள் - என்று பெரிய மவ்லானா குறிப்பிட்டார்கள்.

உங்கள் மகனுக்கு சூனியம் எதுவும் இல்லை. இது எஜமானனின் தண்டனைதான். ஆகவே, நாளை மறுநாள் புதன் கிழமை மவ்லானா கலீம் சித்தீக்கி இங்கு வரும்போது உங்கள் மகனின் நிலையை கூறுங்கள். அவர் சரியாக்கி விடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் பஷீர் அஹ்மது. அதற்கு யோகேந்தர்பாலின் தந்தை என் மகன் குணமடைந்து விட்டால் நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன் என்று பதிலளித்தார்.

புதன் கிழமையன்று ஜமீன்தார், சங்கிலியால் கட்டப்பட்டு அரை நிர்வாணக் கோலத்துடன் இருந்த தன் மகன் யோகேந்தர்பாலுடன்; மல்லானாவை சந்தித்தார். அவர் சொன்ன அனைத்தையம் கேட்டுக்கொண்ட மவுலானா கலீம் சித்தீக்கி ‘உங்கள் மகன் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை இடித்த மாபெரும் அநீதி இழைத்துள்ளான். இத்தண்டனை இவர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் குறைவுதான். நாங்களும் அந்த இறைவனின் அடிமைகளே! மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு இறையில்லம் என்றால் என்னவென்பதை எடுத்துரைக்க நாங்கள் தவறிவிட்டதால், இப்பெரும் அநீதத்திற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். இப்போது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அந்த ஏக இறைவனின் சமூகத்தில் அழுது மன்றாடுங்கள். நாங்களும் மன்னிப்பு வேண்டுகிறோம். இம்மஸ்ஜிதின் நிகழ்ச்சி முடிவுறும் வரையில் நீங்கள் இறைவனிடம் ‘இறைவா! என் சிரமத்தை உன்னைத்தவிர வேறு எவராலும் நீக்க முடியாது’ என்று மாசற்ற உள்ளத்துடன் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குள் சென்று தொழுதார்;. சிறிதுநேரம் உரையாற்றி துஆ செய்ததுடன் மற்றவர்களையும் ரகுபீர்சிங் - யோகேந்தர்பால் ஆகியோருக்காக துஆச் செய்ய கூறினார். நிகழ்ச்சிக்குப்பின் மஸ்ஜிதிலேயே உணவு பரிமாறப்பட்டது.

உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்துனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான். பைத்தியம் தெளிந்த அவனைக்கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜமீன்தார் ரகுபீர்சிங்கிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி.


இஸ்லாத்தை தழுவுவதற்காக ரகுபீர்சிங் மஸ்ஜிதுக்குள் நுழைய விழைந்ததைக் கண்ட யோகேந்தர்பால் ‘தந்தையே! சற்றுப்பொறுங்கள்! உங்களுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். பாபரி மஸ்ஜிதை நான் திரும்பவும் கட்ட வேண்டும்’ என்று கூறினார். பிறகு இருவரையும் ஒளு செய்ய வைத்து கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. ரகுபீர்சிங் - முஹம்மது உஸ்மானாக, யோகேந்தர்பால் - முஹம்மது உமர் ஆக மாறிவிட்டார்கள். இருவரும் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள்.

தமது ஊர் திரும்பியவர்கள் முதல் வேலையாக அவ்வூர் மஸ்ஜிதின் இமாமை சந்தித்து தாங்கள் முஸ்லிமாகிவிட்ட விபரத்தை தெரிவித்தனர். இமாம் இச்சம்பவங்களை மக்களிடம் எடுத்துக்கூற அந்த பகுதி முழுவதும் செய்தி பரவியது. ஹிந்துக்களுக்கு இச்செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களில் சிலர் அவசரமாக ஆலோசனை செய்து இவ்விருவரையம் அன்று இரவே கொன்றுவிட வேண்டும் முடிவு செய்தார்கள். இல்லையேல் பலரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவார்கள்' என்ற பயம் அவர்களுக்கு! அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் இச்செய்தியை இமாம் ஸாஹிபிடம் தெரிவித்து விட்டதால் அல்லாஹ்வின் அருளால் அன்ற இரவே அவர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி புலத் சென்று சிலநாட்களுக்குப்பின் 40 நாள் ஜமா அத்தில் சென்று விட்டனர்.
முஹம்மது உமர் ஜமாஅத் அமீரின் ஆலோசனைப்படி மேலும் 4 மாதங்கள் ஜமாஅத்தில் சென்று விட்டார். இதன் தொடராக அவரது தாயாரும் முஸ்லிமாகிவிட்டார். டில்லியில் சிறந்ததொரு முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது உமருக்கு திருமணமும் நடந்தது. தற்போது அனைவரும் மகிழ்ச்சியடன் டெல்லியில் வசிக்கின்றனர். சொந்த ஊரிலுள்ள சொத்துக்களை விற்று டெல்லியில் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர்.

முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி, தான் இஸ்லாத்தை எற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான் என்று கூறும் முஹம்மது ஆமிர் (பல்பீர்சிங்) இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு எப்படி?

கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?

பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.

9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் என் தாயரிடம்,

"இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை?

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே?

அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

மேலும் தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும்,

தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழமை போல் எரிக்கக் கூடாது

ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.

மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்துயிருந்தார். (மறுமையில் இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)

எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது.

"அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது."

நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையை பிரஸ்தாபித்து அழுது கொண்டிருந்தார்;. ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்தி கொன்றுவிட்டாயே! நீ ஒரு மனுஷனா? என்று இடித்துரைத்தார். இதன் பின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

யோகேந்தர்பாலுடன் சந்திப்பு

ஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமா அத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன. முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.

ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன் எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.

நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.

முஸ்லிமாவதே தீர்வு:

ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் "இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்" மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று ‘புலத்’ வந்தோம் இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன். இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானவிடம் தெரிவித்தார்.

"அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு முஹம்மது ஆமிர் என்று பெயரிட்டார்கள்.

தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?

பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளால் முஸ்லிமாகிவிட்டார்.

கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

பதில்: "அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்" என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக் கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.

அல்ஹம்துலில்லாஹ்! டிசம்பர் 6-2004க்குள்- இந்தப்பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்."

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.

தற்சமயம் நான் ‘ஜுனியர் ஹைஸ்கூல்’ நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது.

கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?

பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவரக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணணுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார். அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். என் மனைவியின் இச்சேவையினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன் என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.

ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்

நான் என் மனைவியிடம் "நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் என் சகோதரர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்".

ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள் தன் பிள்ளைகளைப் போன்று உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வாள் என்றேன் ஊராரை பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.

பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன். இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது.

15 comments:

ஹுஸைனம்மா said...

//அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர்//

இவர்களின் இன்றைய புகைப்பட்ம கிடைக்கும் தள முகவரி தாருங்களேன்.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//இவர்களின் இன்றைய புகைப்பட்ம கிடைக்கும் தள முகவரி தாருங்களேன்.//

Q: Please give details of your part in the destruction of Babri Masjid.
A: In 1990, I was given an important role during Rath Yatra of Mr Advani. The fanatics filled my heart with hatred and enmity against the Muslims. I took pledge in the name of Shivaji to go to Ayodha and pull down the structure of Babri Masjid from the premises of Ram Mandir. I was appointed Chief of youth wing of Shiv Sena and on 30th Oct. I along with my youth brigade went to Ayodha. Police tried to stop us and at some places police opened fire on the violent mob of Kar-sewaks. I could not reach near Babri Masjid but my feelings of hatred against Muslim were intensified. Group of Shivsewaks, were outraged to see police bullets being fired at Ram Bhagats in Ram Janam Bhoomi. I was in great rage. Sometimes I wanted to commit suicide and sometimes I planned to go to Lucknow and shoot Mulayam Singh. Riots broke out in the whole country and I counted days for razing down the Babri Masjid. At last that day came. On 1st Dec 1992 I with my associates reached Ayodha. There I joined Yogendra Pal, son of a Jat Zamindaar of a village near Sonipat; he was my bosom friend and came to Ayodhya with me in the teeth of stiff opposition from his father. We reached near Babri Masjid on 5th Dec and spent the night on roof of some Muslim houses. All of us were impatient to start destruction of mosque. Last year on 30th Oct we were prevented from doing so. Now we decided to start Kar Seva, but our sanchalak stopped us and asked to follow discipline. Uma Bharti with her fiery speech flared up our sentiments. I took a pickaxe and climbed over the roof of the mosque along with Yogendra Pal. As soon Uma Bharti raised the slogan "Give one punch more and pull down the mosque" I struck my pick axe on the middle dome and raised slogan of JAI JAI RAM BHAGWAN. After some time the mosque was raised down before our eyes. We happily got down and bowed our head before Ram Lallah. We bought two bricks of the mosque with us and showed them to the people of Panipat. The viewers praised us. The bricks were kept in Shiv Sena's Office and a public meeting was held to facilitate the occasion. My name as the first Striker on the mosque was announced and I got big applouse. I told all this to my father who became very angry. He was heartbroken and told me straight by that he could not live with me because of my shameful conduct. He asked me to leave the house because he could not tolerate a person who pulled down house of God. He also told me never to return home during his life time. I did not anticipate the degree of his rage and tried to tell him about my popularity and my active part in destruction of mosque. But he did not pay any heed and started leaving the house himself. But I stopped him and told that instead I would leave his house as I could not live with an anti Ram Bhagat person. I shifted to Panipat.

http://islambestreligion.wordpress.com/2011/02/21/interview-with-brother-amer-balbir-singh-who-played-a-important-role-in-demolition-of-babri-masjid/

suvanappiriyan said...

//இவர்களின் இன்றைய புகைப்பட்ம கிடைக்கும் தள முகவரி தாருங்களேன். //

Reporter (R): Set Sahib! Maulana Kaleem Siddiqi has been talking very frequently about you during the last 2, 3 months. In his sermons, he cites you as an example to remind Muslims, saying Allah would use any means to give Iman to his subjects.

Muhamed Umar (Ramjit Lal Gupta)(MU): Yes! Maulana’s saying is totally true! My life itself is a clear sign of Allah's immense compassion. There could not have been a worse enemy (like me) to mosques before; but still, His Compassion superseded everything.
However, if my contact with Hazrat or his men had been a bit earlier, my beloved son would not have died without Iman.
MU weeps; weeps for a long time. Then composing himself continues): He (MU’s son) had told me so many things! He had so close contact with Muslims! But he has passed away without ‘Iman’ (not embracing Islam), leaving me in very great sorrow.

R: Can you please tell me about your family?

MU: I was first born on 6 December 1939, in a small village near Lucknow, in a family involved in a small business. My father had a shop in a small town known as ‘Kirana’. In our family line, for 4 generations, there was only 1 offspring for each generation. I am the only son of my father. After studying up to Standard 9, I became involved in my father’s business. My father named me as Ramji Lal Gupta.

http://piicm.org/v1/index.php?option=com_content&task=view&id=80&Itemid=2

Anonymous said...

யோகேந்தர்பாலுக்கு பைத்தியம் குணமான சம்பவம் கிறிஸ்தவர்களின் ஆவிக்குறிய கூட்டங்களில் நடப்பது போலவே இருக்கிறதே

Anisha Yunus said...

அஸ் ஸலாமு அலைக்கும் சுவனப்பிரியன் பாய்.

மா ஷா அல்லாஹ் மிக அருமையான, காலத்திற்கு மிகத் தேவையான பதிவு. சகோதரர்கள் இருவரையும் இறைவன் மன்னித்து, அவர்களின் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக, ஆமீன்.

Anonymous said...

துலுக்கர்களிடம் இருந்து நாட்டை, கலாச்சாரத்தை, வரலாற்றை, ஹிந்து மதத்தை காப்பாற்றவேண்டும் :

இந்த முகபுதகத்தில் போஸ்டுகளில் கமண்டுகளில் மட்டும் அல்ல, பல சமூக தளங்களில் மற்றுமள்ளாது பொது மேடைகளிலும் கூட இவர்கள் இப்படி தான் கேவலமாக நடந்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு இவ்வாறான இழிச்செயல்களை செய்ய தீவிரமாக பயிற்சி(ஜிஹாத்) தரப்படுகிதை நம்மில் பலர் அறிவோம்.

அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்களின் நெட்வொர்க்கை பலமாக வைத்துக்கொண்டு சிறுபான்மையினர் என்ற போர்வையில் எல்லா தீவினைகளையும் திட்டமிட்டு செய்கிறார்கள்.
நாம் எண்ணிக்கையில் அவர்களை காட்டிலும் பெருமளவு இருக்கிறோம் நாமும் நல்ல திட்டங்களுடன் நெட்வொர்க் அமைத்து இந்த நாசவேளைக்கூட்டத்தின் முகாந்திரங்களை இல்லாமல் செய்யவேண்டும்.
இவர்கள் எந்த காலத்திலும் திருந்த வாய்ப்பில்லை ஏனெனில் அவர்களின் மதமே அடிப்படையில் பல தவற்றை கொண்டுள்ளதே இந்த சிக்கலுக்கு காரணம்.

அவர்களை காட்டிலும் நாம் எல்லா விடயங்களிலும் பலமாய் இருக்கிறோம், எல்லா நிறுவனங்களிலும் நாமே எல்லா தளத்திலும் நன்னிலையில் உள்ளோம். அறிவு, ஆன்மபலம், கருணை போன்றவை நம்மிடம் அதிகம் உள்ளதால் தான் அவர்களை இன்னும் இவ்வளவு பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம், இதுவரை மன்னித்து விட்டது போதும்.

இவர்கள் குடியேறிய எல்லா நாடுகளிலும் அந்த மண்ணின் வரலாறு, கலாசாரம், பண்பாடு மற்றும் அமைதி போன்றவற்றை இல்லாமல் செய்ததே இவர்களின் முதல் கொள்கை. குறிப்பாக எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான், மலேசியா, இந்தோனேசிய இன்னும் பல நாடுகள்... இன்று இவர்கள் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை குறிவைத்து பல சதி வேலைகளை திட்டம் தீட்டி வருகின்றனர்.

நோய் முற்றும் முன்பாக வைத்தியம் பார்த்துக்கொள்வதே அறிவுள்ளவன் செய்யவேண்டியது என்பத உணர்ந்து செயல் படுவோம்..

நாட்டை கொள்ளை அடிக்க வந்தவர்கள் தான் இந்த துளுக்கர்களும், வெள்ளையர்களும். அவர்களிடம் நம்மோடு இணக்கமாக வாழ்வார்கள் என்று நாம் எதிர்பார்த்துக்கொண்டு இருப்பது நமது கழுத்தை அறுக்க நாமே எதிரியிடம் கத்தியியை கொடுப்பது போலாகும்.

ஒருவழியாக வெள்ளையர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றி விட்டோம். இனி துளுக்க் பிசாசுக்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு இந்துஸ்தானின் பிரஜையின் முதல் கடமை ஆகும்..

கருணையோ நல்ல என்னமோ இல்லாத இந்த முட்டாள் துலுக்கர்களுக்கு யாரும் எந்த காரணத்துக்கும் கருணையும், எந்த உதவியும் செய்யாதீர்கள்.

இவ்வளவு கொழுப்பு பிடித்த இவர்கள் இந்த வந்தேறி அரேபிய மதத்தை தூக்கிபிடித்துக்கொண்டு நமது நாட்டு மக்களையும், வராலாற்றையும், கலாச்சாரத்தையும், நமது ஹிந்து தர்மத்தையும் இழிவுபடுத்தி அதை இல்லாமல் செய்ய நினைக்கும் இந்த சாத்தான்களுக்கு பிறந்த அரக்க துலுக்கர்களை புறக்கணித்து தக்க தண்டனை தரவேண்டும்..

இவர்களின் சதி வேலைகளை வெற்றிகரமாக முறியடித்த வரலாறு உலகில் இல்லாமல் ஒன்றும் இல்லை, நமக்கு முன்னோடியாக சுமார் 800 ஆண்டுகள் ஐரோப்பா கண்டத்தில் இவர்களின் பிடியில் இருந்த சில நாடுகளை 2 நூற்றாண்டுக்குமுன்னர் திறமையாக 100% மீட்டுள்ளனர் அந்த மண்ணின் மைந்தர்கள்.

கீழுள்ள குறிக்கோள்களை போல சில குறிக்கோள்களை நாம் உருவாக்கி நமக்குள் நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்..

துலுக்கர்களுக்கு எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை குடுக்கக்கூடாது,

வியாபாரம் செய்யும் துலுக்கர்களிடம் எந்த பொருளும் வாங்காதீர்கள்,

அவர்களுக்கு மருத்துவர்கள் வயித்தியம் கூட பார்க்கக்கூடாது,

அவர்களுக்கு யாரும் வாடகைக்கு வீடு தரக்கூடாது..

Dr.Anburaj said...

தங்களின் கட்டுரை கடைந்தெடுத்தக் கட்டுக்கதை. இந்து ஆலயங்களை உடைத்த வர்கள் எத்தனை போ்கள் பைத்தியம் பிடித்து அலைந்தாா்கள் என்பதை விளக்க முடியுமா? ஆயோத்தியில் உள்ளது மட்டுமா இறையில்லம் ? அரேபியாவில் காபாக்கள் பல நாடுகளில் இருந்தது. அவைகளை அழித்தது முகம்மதுவின் படைகளே. முகம்மதுவிற்கு பைததயம்பிடித்ததா ?

suvanappiriyan said...

//யோகேந்தர்பாலுக்கு பைத்தியம் குணமான சம்பவம் கிறிஸ்தவர்களின் ஆவிக்குறிய கூட்டங்களில் நடப்பது போலவே இருக்கிறதே //

தான் செய்த தவறே அவரை பைத்திய நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் கிறித்தவர்களின் கூட்டங்களில் முடம் நடப்பது, குருடன் பார்வை பெறுவது, இறந்தவன் உயிர் பெறுவது என்ற நம்ப முடியாத நிகழ்வுகளை செட்அப் செய்து அரங்கேற்றுவார்கள். அதையொத்ததல்ல இது.

suvanappiriyan said...

//தங்களின் கட்டுரை கடைந்தெடுத்தக் கட்டுக்கதை. இந்து ஆலயங்களை உடைத்த வர்கள் எத்தனை போ்கள் பைத்தியம் பிடித்து அலைந்தாா்கள் என்பதை விளக்க முடியுமா? ஆயோத்தியில் உள்ளது மட்டுமா இறையில்லம் ? அரேபியாவில் காபாக்கள் பல நாடுகளில் இருந்தது. அவைகளை அழித்தது முகம்மதுவின் படைகளே. முகம்மதுவிற்கு பைததயம்பிடித்ததா ?//

அன்றைய அரேபியாவில் முன்பு ஏக தெய்வ கொள்கையே இருந்தது. அதன் பிறகு தான் பல தெய்வ கொள்கை வந்தது. பின்னால் வந்த பல தெய்வ கொள்ளை சிலை வணக்கம் போன்ற பைத்தியக் கார தனங்களை அழித்து ஏக தெய்வ கொள்கையை முகமது நபி அரேபியாவில் வேரூன்றினார்.

நமது இந்தியாவிலும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையே இருந்தது. பின்னால் வந்த ஆரியர்கள் அந்த கொள்கையை திரித்து வன்முறையின் மூலம் பல தெய்வ கொள்கையை புகுத்தி விட்டனர்.

பைத்தியம் பிடித்ததாக சொன்னது அந்த நபரின் தந்தை. அதற்கான சுட்டியையும் பின்னூட்டத்தில் தந்துள்ளேன். சந்தேகம் இருந்தால் நேரிடையாக அவரிடமே சென்று சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.

suvanappiriyan said...

//துலுக்கர்களிடம் இருந்து நாட்டை, கலாச்சாரத்தை, வரலாற்றை, ஹிந்து மதத்தை காப்பாற்றவேண்டும் ://

முதலில் வந்தேறி ஆரியர்களிடமிருந்து எனது பாரத நாட்டை காப்பாற்ற வேண்டும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூதாதையரின் சொந்த வழிபாடாக இருந்தது. அந்த நிலையை நோக்கி நமது பாரத நாடு பயணிக்க வேண்டும். இந்த நிலையை எட்ட இஸ்லாம் ஒன்றாலேயே முடியும். சமணம், பவுத்தம், கிறித்தவம் போன்ற அனைத்து மார்க்கங்களும் ஆரியர்களிடம் தோல்வியைக் கண்டு விட்டன. ஆனால் அது இஸ்லாத்தில் நடக்காது.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ உம்மு உமர்!

//மா ஷா அல்லாஹ் மிக அருமையான, காலத்திற்கு மிகத் தேவையான பதிவு. சகோதரர்கள் இருவரையும் இறைவன் மன்னித்து, அவர்களின் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வானாக, ஆமீன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

2000
ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஏக தெய்வ வழிபாடு எவ்வாறு நடைபெற்றது. எந்த
தூதரை கடவுள் இறக்குமதி செய்திருந்தார் என்பதை அடுத்த பதிவில்
சுவனப்பிரியர் விளக்குவார், அதன் பிறகு எல்லோரும் முஸ்லீமாகி விடலாம்.

ஆனந்த் சாகர் said...


@ சுவனப்பிரியன்

//முதலில் வந்தேறி ஆரியர்களிடமிருந்து எனது பாரத நாட்டை காப்பாற்ற வேண்டும். //

ஆரியர், திராவிடர் என்ற பிரித்தாளும் உங்கள் சூழ்ச்சி பலிக்காது. இஸ்லாம் என்ற பயங்கரவாத இயக்கத்திடமிருந்து உலகத்தை காப்பாற்ற வேண்டும்.

//'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூதாதையரின் சொந்த வழிபாடாக இருந்தது.//

ஆதாரம் தரவும். வெறும் பழமொழி கவைக்கு உதவாது.

//அந்த நிலையை நோக்கி நமது பாரத நாடு பயணிக்க வேண்டும். இந்த நிலையை எட்ட இஸ்லாம் ஒன்றாலேயே முடியும்.//

இஸ்லாத்தை பூண்டோடு அழித்தால்தான் உலகம் நிம்மதி அடையும். இஸ்லாம் இல்லாத உலகம் என்ற இலக்கை நோக்கி அனைத்து மனிதர்களும் பயணிக்க வேண்டும். இந்த நிலையை எட்ட காபிர்களால்தான் முடியும்.


// சமணம், பவுத்தம், கிறித்தவம் போன்ற அனைத்து மார்க்கங்களும் ஆரியர்களிடம் தோல்வியைக் கண்டு விட்டன. ஆனால் அது இஸ்லாத்தில் நடக்காது.//

ஆரியம் என்ற உங்கள் இனவாதம் ஏற்கெனவே தோல்வி அடைந்து விட்டது. சமணம், பவுத்தம், கிறித்தவம் தங்கள் தளங்களில் நன்கு வளர்ந்தே இருக்கின்றன. இஸ்லாம் தான் முழு தோல்வியை நோக்கி பயணிக்கிறது.

Unknown said...

////'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பு எனது மூதாதையரின் சொந்த வழிபாடாக இருந்தது.//

ஆதாரம் தரவும். வெறும் பழமொழி கவைக்கு உதவாது.//
சுவன்ப்ரியர் ஆதாரம் எல்லாம் தர மாட்டார். ஒரே பல்லவியை மட்டும் எப்போதும் பாடி கொண்டு இருப்பார். ஆதாரம் கேட்டால், எல்லாம் அழிஞ்சு போச்சு என்பார் இல்லைஎன்றால் பொத்திக்கொண்டு இருப்பார்.

//கிறித்தவர்களின் கூட்டங்களில் முடம் நடப்பது, குருடன் பார்வை பெறுவது, இறந்தவன் உயிர் பெறுவது என்ற நம்ப முடியாத நிகழ்வுகளை செட்அப் செய்து அரங்கேற்றுவார்கள். அதையொத்ததல்ல இது.//
ஓ இது வேற மாதிரி செட்டப்பா . (உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்துனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான். )
அட இப்டிதாங்க ஆவிக்குரிய கூட்டங்களில் நடக்குது. இது மட்டும் நம்புற மாதிரியா இருக்கு. இருக்கட்டும், அந்த இரண்டு பேர் மட்டுமா மசூதியை இடித்தார்கள்

//இஸ்லாத்தை பூண்டோடு அழித்தால்தான் உலகம் நிம்மதி அடையும். இஸ்லாம் இல்லாத உலகம் என்ற இலக்கை நோக்கி அனைத்து மனிதர்களும் பயணிக்க வேண்டும். இந்த நிலையை எட்ட காபிர்களால்தான் முடியும்//

இன்று உலகை பெரிதும் அச்சுறுத்தி கொண்டிருப்பது இஸ்லாமிய பயங்கரவாதிகளும் அவர்களின் சொந்தங்களான யோக்கிய வேடம் போடும் சுவன கூட்டங்களும் தான் . தலிபான்களை போன்றவர்கள் எதிரிகள் ஆனால் சுவன கூட்டங்கள் துரோகிகள்.

உண்மையான இஸ்லாம் என்பது தலிபான்கள் உலகத்திற்கு அறிமுகம் செய்து விட்டார்கள். சவூதி 100 சதவீதம் இஸ்லாமிய நாடு என்பதை சுவனப்ரியன் கூட ஒத்துக்கொள்ள மாட்டார். ஆனால் தலிபான்கள் தான் முழுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல் படுத்தியவர்கள். அந்த இஸ்லாமிய ஆட்சியின் அழகை தான் பார்த்தோமே. வருங்காலத்தில் உலகம் மொத்தமும் தலிபான் மயமாக்க அவர்களின் ஏஜெண்டுகளாக இருப்பவர்கள் தான் இந்த சுவன கூட்டம். ஜாதியை ஒளிப்பதோ, சமத்துவம் என்பதோ இவர்கள் நோக்கம் அல்ல. உலகம் மொத்தமும் அரபுகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதே இந்த ஈன கூட்டத்தின் குறிக்கோள;.

சுவன அண்ணே, ஒரு இத்து போன பழைய கட்டிடம் இடிஞ்சு போனதுக்கு இந்த ஒப்பாரி. இப்படி கொதிக்கிறீங்க. உங்க ஈமாந்தாரி கூட்டத்தால் அல்லாவின் மார்க்கத்தை பரப்ப நொறுக்கப்பட்ட கோவில்கள், சர்ச்கள் மற்றும் கொல்லப்பட்ட காபிர்கள், இவர்கள் சம்பந்தப்பட்ட அனைவரும் ஓன்று சேர்ந்தால் உலகம் எங்கும் உமது கூட்டம் இருக்க இடம் இன்றி அரபு பாலைவனத்திற்கு ஓடி போய் நண்டு சுட்டு தான் தின்று கொண்டிருக்க வேண்டும்.

Dr.Anburaj said...

அன்பின் சொரூபம் கருணையின் கடல் அரேபிய கருணைக்கடல் முகம்மதுவிற்கு 900 ஆண்டுகளுக்கு மூத்தவா் தொண்டு சேவை மனித இனத்தின் துன்பம் போக்கும் அறப்பணிகளைக் முதலில் நிறுவி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என சமயத்திற்கு பதிய வடிவைக் கொடுத்தவா் கௌதம புத்தா் -ஆாியனா , திராவிடனா ? நேப்பாளியா ? இந்தியனா ? எப்படி எடுத்துக் கொள்வது?