Followers

Thursday, August 21, 2014

இது தான் இஸ்லாம்! இவர்கள்தான் முஸ்லிம்கள்!

இன்று சென்னையில் இறங்கியவுடன் அதிர்ச்சி, ஆட்டோவில் ஆப்பிள் செல் தவறிவிட்டது. சென்னையில் செல் திரும்ப கிடைப்பது சந்தேகம்தான் என்ற சோகத்தோடு என் நம்பருக்கு கூப்பிட, அட என்ன ஆச்சரியம், சார் உங்க போன் என் ஆட்டோவிலதான் இருக்கு என்று சொல்லி இறக்கிவிட்ட இடத்திற்கே அரை மணியில் வந்து திருப்பிக்கொடுத்த ஆட்டோ ட்ரைவர் சாகுல் அமீதுக்கு நன்றி.

-சகோதரர் முத்துக் குமார்

https://www.facebook.com/photo.php?fbid=528845317243601&set=a.239505809510888.55360.100003544122281&type=1&theater

---------------------------------------------------------------------

இலங்கையின் வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த மஹிஸரா என்ற முஸ்லிம் பெண் ஒருவர் அவசரமாக ஆட்டோவைப் பிடித்து பயணித்துள்ளார்.

ஆட்டோவில் ஒரு சிறிய ஹேன்ட்பேக் இருந்ததைப் பார்த்து அதை எடுத்துப் பிரித்ததில் மூன்று பவுன் செயினும், 38,560 ரூபாய் பணமும் இருந்ததைக் கண்டு இது தனக்கு சொந்தமில்லாதது என்பதால் அதை எடுத்துக்கொள்ள மனம் வராதவர் வாழைச்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கச் சென்றுள்ளார்.

அதே காவல் நிலையத்தை நோக்கி ஹேன்ட் பேக்கை ஆட்டோவில் தவற விட்ட சகுந்தலா என்ற பெண் பதறிக்கொண்டு ஓடி வர, அப்பெண்ணின் பதஷ்டத்தை அறிந்த சகோதரி மஹிஸரா அவர்கள் அவரிடம் தவற விட்டப் பொருள்களின் விபரத்தை அறிந்து போலீஸ் உதவியுடன் சகுந்தலாவிடம் ஒப்படைத்துள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ் அடுத்தவர்களுடைய பொருளுக்கு ஆசைப்படாமல் இறைவன் தனக்கு கொடுத்ததைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் நல்ல உள்ளங்களை அல்லாஹ் அறிகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களுடைய தோற்றத்தையோ.உடலையோ பார்க்க மாட்டான். மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான். (நூல்: முஸ்லிம் 460)

குறைத்து மதிப்பிட முடியாத இந்த உயர்நத செயலுக்காக அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும், மறு உலகிலும் உயர்ந்த வெகுமதிகளை வழங்குவான்.

https://www.facebook.com/photo.php?fbid=529020127233485&set=pcb.529021330566698&type=1&theater

“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்இவையே புண்ணியமாகும்; இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்”

(அல்-குர்ஆன் 2:177)

5 comments:

Anonymous said...

//நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களுடைய தோற்றத்தையோ.உடலையோ பார்க்க மாட்டான். மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான். (நூல்: முஸ்லிம் 460)//

//“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்இவையே புண்ணியமாகும்; இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்”

(அல்-குர்ஆன் 2:177)//
chance illa,so thats why i see your blog, to read that kind of kuran verses.except this there is no need for a true hindu to read your blog. but even in ramjan time you write like a racist in your blog.
you know now a days the muslims are
so proud about their religion and blame others like bhramins and jews in previous days.but i'm sure,"MUSLIMS ARE TOO FAR FROM THE GOD NOW"

வேந்தர்க்கெல்லாம் வேந்தன் said...

//நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களுடைய தோற்றத்தையோ.உடலையோ பார்க்க மாட்டான். மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான். (நூல்: முஸ்லிம் 460)//

//“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; தன் பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள், கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்இவையே புண்ணியமாகும்; இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் பயபக்தியுடையவர்கள்”

(அல்-குர்ஆன் 2:177)//
chance illa,so thats why i see your blog, to read that kind of kuran verses.except this there is no need for a true hindu(please dont play with the word "hindu") to read your blog. but even in ramjan time you write like a racist in your blog.
you know now a days the muslims are
so proud about their religion and blame others like bhramins and jews in previous days.but i'm sure,"MUSLIMS ARE TOO FAR FROM THE GOD NOW"

suvanappiriyan said...

//but even in ramjan time you write like a racist in your blog.//

எந்த இடம் என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

//MUSLIMS ARE TOO FAR FROM THE GOD NOW"//

குர்ஆன் சொன்னபடி பல முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். வருங்காலங்களில் மாற்றம் வரும்.

suvanappiriyan said...

//this also islam//

உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லிம்களைப் பாருங்கள். எங்கோ நடக்கும் சம்பவங்கள் அதில் எத்தனை உண்மையுள்ளது என்பதை நானோ நீங்களோ அறிய வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த செய்திகளை தருவது அனைத்தும் யூத ஊடகங்களே!

ஈரானிலும் ஆப்கனிலும் குர்ஆன் சொல்லாத பல சட்டங்களை அமுல்படுத்துகின்றனர். இது தவறு என்று அறிஞர்களும் சொல்லி வருகின்றனர்.

ஆனந்த் சாகர் said...

கடத்தல்காரர்கள், விபசார புரோக்கர்கள், க்ரெடிட் கார்டு மோசடி செய்பவர்கள், திருட்டு சி டி தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மற்றும் பல பொருளாதார குற்றங்களை செய்பவர்களில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் முஸ்லிம்கள்தான் என்பது உலகறிந்த உண்மை. அதை மறைப்பதற்கு இப்படி எல்லாம் பதிவு எழுத வேண்டிய நிலை உங்களுக்கு!