
வரும் ஏப்ரல் 24 முதல் 30 வரை நோய் தடுப்பு வாரம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஒரு சதவீதமே உலகெங்கும் தற்பொது உள்ளது. இதே போன்ற விழிப்புணர்வு மற்ற நோய்களையும் சென்றடைய வேண்டும். வசதி குறைவான எத்தனையோ குடும்பங்களில் நோய் வாய்பட்ட எத்தனையோ வயோதிகர்களையும் இளைஞர்களையும் பார்கிறோம். அவர்களுக்கெல்லாம் நம்மால் ஆன் உதவிகளை செய்ய முயலுவோம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
No comments:
Post a Comment