Followers

Saturday, September 16, 2017

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக மக்கள்

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக மக்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பண்டாரவாடை கிளையில் தஞ்சை வடக்கு

15-09-2017 இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு  ஒரு குடும்பமே  கணவன்,மனைவி,இரு குழந்தைகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்

 பெயர் யாசிர்,அப்துல்லாஹ்,அஸ்மா,ருமைஷா என்று மாற்றிக் கொண்டார்கள்

அல்ஹம்துலில்லாஹ்...



2 comments:

Dr.Anburaj said...

மில்டன் ஜேசப் டிமெரெட் என்ற அமொிக்கா் இந்துவாக மாறியுள்ளாா்.யாரும் அவாிடம் பிரச்சாரம் செய்யவில்லை.

I am devotee of Lord Shiva, நான் சிவனின் பக்தை.and I wasn't born into it!! I was born into a Christian family.கிறிஸ்தவ குடுமப்தில் பிறந்தேன். But I always thought there was more to the story than preachers and the Bible let on. So I sought out the truth!!! Brahman is everything!! The only thing here is Brahman!! That bright shiny Self is the nature of everything!!

But I must say I love all of Hinduism scriptures!! The Bhagavad Gita is by far one of my favorites!!இந்து மதத்தில் உள்ள பல நூல்களையும் நான் நேசிக்கின்றேன்.குறிப்பாக ஸ்ரீபகவத் கீதை எனக்கு மிகவும் பிடித்தது.ஒம் நமசிவாயOm Namah Shivaya
----------------------------------------------------------------------------
ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த எமிலிபென்னட் இந்துவாக மாறியுள்ளாா்.
நாத்திக குடும்பத்தில் பிறந்த நான் இந்து துறவிகளின் ஒழுக்கமான வாழ்வையும் உலகின் பன்முக தன்மையை ஒப்புக் கொள்ளும் தன்மையும் உபநிடதங்கள் காட்டும் உலகை நேசிக்கும் கருணை உள்ளத்தையும் இந்து மதம் போதிப்பதால் அதை ஏற்றுக் கொண்டேன். இந்து மதத்தில் இருப்பது எனக்கு மனநிறைவைத்தருகின்றது.நிம்மதி தருகின்றது.தினம் காயத்திாி மந்திரம் ஜெபிக்கின்றேன்.தியானம் யோகா செய்கின்றேன்.

Dr.Anburaj said...

இம்மானுவேல் பா்னாண்டோ- பகவத்கீதை படித்தேன் .என்னை இந்துவாக மாற்ற அது போதுமானதாக இருந்தது.

These things made me a Hindu. Being Born in India. Watching Ramayan in Doordarshan in around the year 1987. (Those were the initial seeds). Reading the Bhagvad Gita in the year 2000. (That was enough for me to accept Hinduism). Watching Iskcon Programs in star Plus in around the year 2002. Reading many books on Hindu Saints. Reading Mahabharata, Ramayana by Rajagopalachari. I have been to Temples, including Tirupati and Rameshwaram. Experiencing Miracles at my own small level.

I go to one Shiva Temple quite often near my house. No one initiated me personally into Hinduism, I got into it purely out of my own observation.நானே உவந்து ஒரு சிவன் கோவிலுக்கு சென்று வருகின்றேன்.யாரும் என்னை இந்துமதத்திற்கு அழைக்கவில்லை.நானே எனது சொந்த விருப்பம் படி இந்துவாக மறுமலா்ச்சி பெற்றுள்ளேன்.
If any one has doubts about Hinduism, our multitude gods, idol worship, and whether Ramayan happened or not . Please don’t feel shy to ask me. Ill try to share my outlook.
ஆதாரம்Quora digest.