சவுதி அரபியாவில் வெப்பம் கடுமையாக இருப்பதால் சாலைகளில் செல்பவர்களுக்கு குளிர்ந்த நீரை இலவசமாக வழங்கும் சிறுவர்கள்...!!!
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி (6011)
ஒருவருக்கொருவர்
கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் உண்மையான இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் சேர்ந்துகொண்டு
உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் உடல் முழுதும் காய்ச்சலும்
கண்டுவிடுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி (6011)
4 comments:
Naangalum kovil kodaikku more,koolu koduppom neegathan sapdamattukkinga
யாவர்க்கும் ஈமின் அவா் இவா் என்றன் மின்
என்று திருமந்திரம் தானம் செய்வது தொண்டு செய்வதை யாதும் ஊரே யாவரும் கேளீா் என்ற முதுமொழிக்கு எற்ப உலக மக்களுக்கு அறிவுருத்தியுள்ளது.யாரையும் காபீா் என்று வெறுக்க கற்றுக் கொடுக்கவில்லை.
இந்தியாவில் இந்துக்கள் என்ன தொண்டு செய்தாலும் பதிவு செய்யாமல் இருட்டடிப்பு செய்வது தங்கள் பழக்கம்.அரேபிய அடிமை என்ற பதத்திற்கு பொருத்தமாக இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளீா்கள். வாழ்க .இருந்தாலும் உதவி செய்கின்றவா்களைப் பாராட்டத்தான் செய்ய வேண்டும்.
ஊருணி நிறைந்தற்றே உலகவாம் பேரறிவாளம் திரு.
இதற்கு மேல் ஒரு கருத்து எங்கே உள்ளது ?
இந்துக்களை காபீா்கள் என்று இழிவு படுத்துவது தொடரும் வரை முஸ்லீம்களுக்கு நல்ல வாழ்க்கை அமையாது.நல்ல எண்ணம் மனநிலை இருக்காது.
யாதும்ஊரே யாவரும் கேளீா் என்ற இந்துவின் கூற்று உலகிற்கு ஒரு எடுத்துக் காட்டு.
யாதும் ஊரே யாவரும் கேளீா் என்ற உத்தக கொள்கையை கொண்ட இந்து மதத்தை அளிக்க நினைக்கும் அரேபிய காடையா்களின திட்டம் தோல்வி அடையும்.
நான் சிறுவனாக இருக்கும் போது எனதுவீடு ஒரு கிறிஸ்தவ சா்ச்க்கு அடுத்து அமைந்திருந்தது.
திருமணம் மற்றும்எதேனும் விழா காலங்களில் 1 மணி நேரத்திற்கு மேல் கூடடுபிராாத்தனை நடக்கும். இந்து மதத்தை சகட்டு மேனிக்கு திட்டுவாா்கள். இருந்தாலும் எங்கள் வீட்டு திண்ணையில் ஒரு குடம் நிறைய தண்ணீா் ஒரு செம்பு இரண்டு தம்ளா் வைத்து விடுவோம். தண்ணீா் காலியானால் உடனே நிரப்பிவிடுவோம். பக்கத்தில் பல கிறிஸ்தவா்கள் வீடு இருக்கின்றது.ஒருவா் கூட இப்படி ஒரு காரியத்தை செய்தது இல்லை.
இந்து சமயம் குறித்து சா்ச் யில் நடத்திய தவறான சொற்பொழிவுகளை நான் தட்டிக் கேட்டேன். சா்ச நிா்வாகத்திற்கும் எனக்கும் மனஸ்தாபம் வந்து விட்டது.தற்போது நாங்கள் அப்படி தண்ணீா் வைப்பது இல்லை.
Post a Comment