Followers

Monday, September 11, 2017

உச்ச நீதி மன்றமா? உச்சு குடுமி மன்றமா?

உச்ச நீதி மன்றமா? உச்சு குடுமி மன்றமா?

புதுடில்லி: வாழும் கலை அமைப்பினர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங் கார் ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநில தலைவர் கவுகாத்தியில், செப்., 5ம் தேதி வடகிழக்கு தனித்துவ மக்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கவுகாத்தி வந்திருந்தார். விமான நிலையத்தில் அவரை, தலைமை நீதிபதி அஜித் சிங் வரவேற்றார். மேலும், விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை, ரவிசங்கருக்கு அவரே கார் ஓட்டிச் சென்றார். இது தொடர்பான படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின. 

தலைமை நீதிபதிக்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற விதிகளை அவர் மீறி விட்டார் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. மேலும், இது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்படும் என்றும் பார் கவுன்சில் கூறியுள்ளது.

தினமலர்

11-09-2017

உச்ச நீதி மன்ற நீதிபதியானாலும் பார்பனனுக்கு ஒரு சூத்திரன் காரோட்டுகிறார். இதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. :-)


9 comments:

Dr.Anburaj said...


முட்டாள்களின் கூற்று.800 ஆண்டுகள் அடிமையாக வாழ்ந் சமூகத்தில் இப்படிப்பட்ட கதைகள் வரத்தான் செய்யும்.

தலைமை நிதிபதி அவரது அப்பாவை காாில் வைத்துஒட்டிச் சென்றால் பிழையா ?

முஹம்மதுமீது கொண்ட காதலால் போாில்இறந்தவா்களை ”ஷகீத் ” உயிா்தியாகம் என்று அரேபிய இலக்கியங்களில் பக்கத்துக்கு பக்கம் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரவிசங்கா் உலகப் புகழ்வாய்ந்த யோகா குரு.அவரது ஆளுமை அற்புதமானது.மென்மைக்கு மறுபெயா் ஸ்ரீரவி சங்கா். அவருக்கு காா் ஒட்டிச் சென்றது அன்பின் அடையாளம்.தகுதியை போற்றும் தகுதி.இது தலைமை நீதிபதிக்கு பெருமை தருவது.
மேலும் இது அவாின் தனிப்பட்ட விசயம்.இதில் பாா் கவுன்சில் தலையிட அவசியம் இல்லை.

Dr.Anburaj said...


உச்ச நீதி மன்ற நீதிபதியானாலும் பார்பனனுக்கு ஒரு சூத்திரன் காரோட்டுகிறார். இதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை. :-)

---------------------------------------------------------------------------
இசுலாமிய தைக்கா என்பாா்களே நயவஞ்சகம் என்பாா்களே அது இதுதான்.

குருஜி ரவிசங்கா் அவா்களை பாா்ப்பனன் என்று எழுதிய உம்மை பன்றி சாணம் தொய்த்த காது அறுந்த செருப்பால் அடிப்பதுதான் நியாயமானது.
குருஜி ரவிசங்கா் அவா்கள் கால் செருப்பில் ஒட்டியிருக்கும் தூசிக்கு சுவனப்பிாியன் இணையாவானா ?
அரேபியா என்றும் விஷம் தான்.

Dr.Anburaj said...

நான் விசாாித்து அறிந்த வகையில் கௌஹாத்தியில் அதுவும் பாா் கவுன்சிலில் கிறிஸ்தவா்கள் மிக அதிகம் போ்கள் உள்ளாா்கள்.அதனால்தான் மதவெறியுடன் இப்படி நடந்து கொணடிருக்கின்றாா்கள்.இந்து விரோத கொள்கையுடைய அரேபிய மதவெறி கொண்ட தங்களுக்கு இந்த செய்தி அல்வா சாப்பிட்டது போல் இருந்துள்ளது.எனவே பதிவு செய்து விடடீ்கள்.

ஆனாலும் உமக்கு இவ்வளவு தீமிரா ? குருஜி ரவி சங்கரை பாா்ப்பான் என்று சொல்ல

Unknown said...

"குருஜி ரவிசங்கரா.......????" யார்ரா இவன்? திருட்டுப்பய.....
திருடனை உட்க்காரவைத்து கொண்டு ஒரு நீதிபதி வண்டி ஓட்டி செல்கிறான். அன்புராஜுக்கு இது புரியவில்லையா.

அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி!
அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக, அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்-குர்ஆன் 33:21)
(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(அல்-குர்ஆன் 68:4)
ஏக இறைவனான அல்லாஹ், மனித சமுதாயத்தைப் படைத்து எப்படியும் வாழ்ந்து கொள்ளட்டும் என்று வெறுமனே விட்டுவிடவில்லை. மனிதர்களில் இருந்து பல தூதர்களைத் தேர்வு செய்து,அவர்கள் மூலம் வாழ்க்கைக் கலையைக் கற்றுக் கொடுத்துள்ளான். அந்த வகையில், அகில மக்கள் அனைவருக்கும் இறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

அல்லாஹ் அருளிய இறைச்செய்தியின் அடிப்படையில், நபியவர்கள் சத்திய மார்க்கத்தை நமக்கு தூய முறையில் எடுத்துரைத்து இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையிலே, நமக்குத் தேவையான அவசியமான அனைத்து வழிகாட்டுதல்களும் உள்ளன.

Unknown said...

தூதரின் வழியே தூய வழி :

படைத்தவனிடம் இருந்து திருக்குர்ஆனைப் பெற்றுத் தந்து, அதற்கு விளக்கமாக முன்மாதிரியாக நபிகளார் திகழ்ந்தார்கள். எதனைச் செய்ய வேண்டும்; செய்யக் கூடாது என்பதை எந்தவொரு குறையும் இல்லாமல் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். எனவே, மார்க்க வழிகாட்டி எனும் உயரிய இடத்தை தூதரைத் தவிர்த்து வேறு யாருக்கும் நாம் கடுகளவும் கொடுத்துவிடக் கூடாது.

அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் 53:4)

இத்தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(திருக்குர்ஆன் 59:7)

தூதரைப் புறக்கணிப்பது வழிகேடு:

நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு முழுமையாக கட்டுப்பட வேண்டுமென அல்லாஹ் ஆணையிடுகிறான். எனவே, நபிகளாரின் கட்டளைக்கு அடிபணியாமல் மாறு செய்வது மிகப் பெரும் குற்றம். அண்ணலாரின் போதனைகளை தூக்கி எறிந்துவிட்டு, மற்றவர்களின் முடிவுகளை ஏற்றுக் கொள்வது பகிரங்கமான தெளிவான வழிகேடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
(அல்குர்ஆன் 8:20)


அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.
(திருக்குர்ஆன் 33:36)

Unknown said...

தூதருக்கு மாறுசெய்தால் நரகம்:

எந்தவொரு மார்க்க காரியத்தையும் நபிவழிப்படிதான் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அவற்றைச் செய்வதற்கு எவ்வளவுதான் உழைப்பை, நேரத்தை, செல்வத்தை கொடுத்து தியாகம் செய்திருந்தாலும் அவை அனைத்தும் வீணாகிவிடும். அவற்றுக்கு துளியளவும் நன்மை கிடைக்காது.

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: புகாரி (2697)

நம்முடைய கட்டளையின்றி எவரேனும் அமலைச் செய்தால் அது மறுக்கப்பட்டதாகி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)

இவ்வாறு, நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாமல் மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் புதிய காரியங்கள் எதுவாயினும் நரகத்தில் தள்ளிவிடும் என்பதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது

செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல் : நஸாயீ (1560)


நபிவழியே வெற்றிக்கான வழி:

முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொள்வது உண்மையெனில், மார்க்க விசயங்களில் அவர்களை மட்டுமே முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், பரிபூரணமான நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ்ந்து மறுமையில் சொர்க்கம் செல்ல இயலும்.

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று,பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல்,முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
(திருக்குர்ஆன் 4:65)

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி (7280)

இவற்றை விளங்காமல் பல முஸ்லிம்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான பித்அத்களை செய்து வருகிறார்கள். நபித்தோழர்கள்,இமாம்கள் மற்றும் முன்னோர்கள் காட்டிய அனைத்தையும் மார்க்கம் என்று எண்ணி கண்மூடித்தனமாக பின்பற்றுவதே இதற்குக் காரணம்.ஆனால், அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து மார்க்கம் குறித்துஎந்தவொரு வஹீயும் வராது; வந்ததும் இல்லை என்பதை புரிந்து கொள்ளட்டும்.

suvanappiriyan said...

//ஆனாலும் உமக்கு இவ்வளவு தீமிரா ? குருஜி ரவி சங்கரை பாா்ப்பான் என்று சொல்ல//

ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்த உனக்கே இவ்வளவு திமிர் இருந்தால்....

இந்த மண்ணின் மைந்தனான எனக்கு எவ்வளவு இருக்க வேண்டும்?


Dr.Anburaj said...


நீ ஒரு அரேபிய அடிமை.உனக்கு அறிவு அவ்வளவுதான் இருக்கும்.

Dr.Anburaj said...

உமது மண் பாக்கிஸ்தானில்இருக்கின்றது.