'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, September 16, 2017
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத்!

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கையில் தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தில் பெருந் திரளாக மக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
பாக்கிஸ்தானுக்கு இந்தியா செய்துள்ள உதவிகள்.சிலமட்டும் குரா டைஜைட்
India saved Pakistani Navy commandos when they were drowning, after their boat capsized near Gujarat coast. India donated 20$ million to Pakistan during the time of flood in their country. India offers Medical treatment and medical visas to Pakistani patients despite facing repeated terror attacks from their soil, bad relationship between nations, against local visa norms. India and Indians donate money to pay bills of Pakistani patients who can't afford their medical bills. Indians in Indian hospitals donate blood, heart, liver and other organs to Pakistani patients in dire need. India supported Pakistan to get EU trade concession for 3 years, despite it being against Indian trade interests in EU. India takes in millions of oppressed Pakistani refugees ( Ahmedis, Hindus, Shias, Sikhs) seeking asylum in India every year. India returned Pakistani boy Mohammad Ramzaan (on request of his mother), who ran away from Pakistan to India and stayed here for 5 years in his adopted home.
Amid Tension, India Rescues 2 Drowning Pakistani Marine Commandos Off Gujarat
India minister Sushma Swaraj offers medical visa to Pakistani baby in critical condition
Pakistan flood: India among top 10 aid-givers
India hands over $20 million for Pakistan flood relief
Mumbai residents donate Rs450,000 for Pakistani girl's treatment - The Express Tribune
1950, 60 களில் அரக்கான் மாகாணத்தின் மேற்கு பகுதியில் முஜாஹிதீன்கள் என்கிற இஸ்லாமிய படை செயல்பட்டு வந்தது. ராக்கைன் மாநிலத்தின் இந்த பகுதியை கைப்பற்றி வங்கதேசத்துடன் சேர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்த முஜாஹிதீன்கள் தங்களை ரோஹிங்கியா என்று அறிவித்து கொண்டனர். இந்த ரோஹிங்கியாக்களுக்கு பெரும்பாலும் பர்மிய மொழியோ அல்லது ராக்கைன் மொழியோ தெரியாது. இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்கள் பிரமாதமாக பர்மிய மொழி பேசும்போது, இவர்களுக்கு பேச தெரியாது. இவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இது வெட்ட வெளிச்சமாக்குகிறது.
வங்கதேச ரொஹிங்கியாக்களின் குடியேற்றத்தினாலும் அங்கிருந்து தொடர்ச்சியான மக்கள் வருகையினாலும் தாங்கள் சிறுபான்மையினராக மாறி தங்கள் கலாச்சாரம், மத நம்பிக்கை, உணவு, தனித்தன்மை போன்றவற்றை இழந்து சொந்த தேசத்திலேயே அகதிகளாக ஆகிவிடுவோம் என்கிற பயம் ராக்கைன் மக்களுக்கு இருந்தது. அந்த பயமும் நியாயம் தான். ஏனென்றால் அதை நாம் காஷ்மீரில் நிதர்சனமாக பார்த்து விட்டோம்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளான பகுதி ராக்கைன். அதனால் பலர் கிராமங்களை காலி செய்து விட்டு பர்மாவின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டனர். அந்த காலத்தில் தான் தற்போது வங்கதேசமாக உள்ள பிரதேசத்திலிருந்த முஸ்லிம்கள் இந்த பகுதிகளுக்கு குடியேறி இருக்கிறார்கள்.தங்களது இடம், வாழ்வுரிமை, கலாச்சாரம் ஆகியவை பறிக்கப்படும் அபாயம் நேரும் காலத்தில் வேறு வழி இல்லாமல் ராக்கைன் மக்கள் ரொஹிங்கியாக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவும், மறுத்தவர்களை மிரட்டவும் தாக்கவும் தொடங்கினார்கள். இதில் சிலர் இறந்து போக ரொஹிங்கியாக்கள் திரும்ப தாக்கியதில் ராக்கைன் மக்களும் சிலர் இறந்தார்கள். இதில் தான் பிரச்சனை பெரிதானது. புத்த மதம் அழிந்து இஸ்லாம் அந்த இடத்தில் பரவும் அபாயம் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியாக்கள் அந்த பகுதியில் இருந்தனர். நிலைமை அப்படியே இருக்குமா? வெடித்தது கலவரம்.
2012ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டார்கள். இன்று 10 லட்சம் பேருக்கு மேல் ரொஹிங்கியாக்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
அதில் இந்தியாவில் 40000 பேருக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களோ நானோ சென்றால் ஒரு வீடு கட்டியோ ஒரு குடிசை போட்டோ தங்க முடியாத காஷ்மீரில், இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்திற்காக குடியேறிக்கொள்ள ரொஹிங்கியாக்கள் உமர் அப்துல்லா அரசால் அனுமதிக்கப்பட்டார்கள்.
அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிர். சென்னையில் கூட சிலர் இருக்கிறார்கள். அது சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு தான் வெளிச்சம்.
அரக்கான் ரோஹிங்கியா மீட்சி படை என்ற பெயரில் ஒரு ராணுவத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். அது அவ்வப்போது ராக்கைன் இன பூர்வகுடிகளை கொல்லுவது தாக்குவது சூறையாடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது. பின்பு வங்கதேசத்தில் சென்று புகுந்து கொள்கிறார்கள். லஷ்கர், அல்கயிதா போன்ற தீவிரவாத படைகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.
இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக புகுந்திருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை கட்டாயமாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். முடிந்தால் வங்கதேசமோ,பாகிஸ்தானோ அல்லது சவூதி, குவைத் போன்ற நாடுகளோ இவர்களுக்கு தஞ்சம் அளிக்கட்டும் என்பது தான் இந்திய அரசின் நிலைப்பாடு.
”மதத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும். அதை இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது”
என்று பிரச்சாரம் செய்யும் வெள்ளை முற்போக்கு கும்பல்,
பர்மாவின் ”பவுத்த தீவிரவாதம்” என்று பச்சையாக எழுதுகிறது.
அதன் இந்திய கிளைகள் இங்குள்ள ஊடகங்களில் அதை அப்படியே வழிமொழிந்து வாந்தியெடுக்கின்றன. மனிதாபிமானம், அகதிகள் ஒப்பந்தம், ஐநா என்றெல்லாம் அதற்கு சால்ஜாப்பு சொல்லப்படுகிறது.
அறுவடைகாலத்தில் ஆண் எலிக்கு ஐந்தாறு பெண்டாட்டியாம். முஸ்லீம்கள் எங்ககேஇருந்தாலும் பிள்ளை பெத்து தள்ளி மற்ற இன மக்களுக்கு பயத்தை உண்டாக்கி விடுகின்றாா்கள். இரண்டு பிள்ளைகள் பெத்த முஸ்லீம்கள் 5 சதம் போல் தொிகின்றது. இது நியாயமா ? ரோகிங்கோ முஸ்லீம்கள் பெத்து பெத்து பெத்து தள்ளி தள்ளி அங்குள்ள ஜனத்தொகை இவா்களே அதிகம் ஆகி இந்து பௌத்தா்களை காபீா்என்று வசை பாடி வாழ முடியாமல் செய்து விட்டாா்கள்.ரோகின் முஸ்லீம்களால் அகதிகள் போல் விரட்டப்பட்ட
இந்து பௌத்தா்கள் 67000 போ்கள் உள்ளாா்கள்.பச்சை சாதி மதவெறி முஸ்லீம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும்.மற்றவா்கள் என்றால் காபீா்கள் என்று கொன்று ஒழிக்க வேண்டும்.நல்ல மதம் நல்ல இயக்கம் .நல்ல நபி.நல்ல வேதம்.
5 comments:
அள்ளி அள்ளிக் கொடுங்கள்.வாாிக் கொடுங்கள்.ஆனால் நாட்டை விட்டு அனுப்பி விடுவோம்.
அதுதான் இந்துஸ்தானத்திற்கு நல்லது.
பாக்கிஸ்தானுக்கு இந்தியா செய்துள்ள உதவிகள்.சிலமட்டும் குரா டைஜைட்
India saved Pakistani Navy commandos when they were drowning, after their boat capsized near Gujarat coast.
India donated 20$ million to Pakistan during the time of flood in their country.
India offers Medical treatment and medical visas to Pakistani patients despite facing repeated terror attacks from their soil, bad relationship between nations, against local visa norms.
India and Indians donate money to pay bills of Pakistani patients who can't afford their medical bills.
Indians in Indian hospitals donate blood, heart, liver and other organs to Pakistani patients in dire need.
India supported Pakistan to get EU trade concession for 3 years, despite it being against Indian trade interests in EU.
India takes in millions of oppressed Pakistani refugees ( Ahmedis, Hindus, Shias, Sikhs) seeking asylum in India every year.
India returned Pakistani boy Mohammad Ramzaan (on request of his mother), who ran away from Pakistan to India and stayed here for 5 years in his adopted home.
Amid Tension, India Rescues 2 Drowning Pakistani Marine Commandos Off Gujarat
India minister Sushma Swaraj offers medical visa to Pakistani baby in critical condition
Pakistan flood: India among top 10 aid-givers
India hands over $20 million for Pakistan flood relief
Mumbai residents donate Rs450,000 for Pakistani girl's treatment - The Express Tribune
1950, 60 களில் அரக்கான் மாகாணத்தின் மேற்கு பகுதியில் முஜாஹிதீன்கள் என்கிற இஸ்லாமிய படை செயல்பட்டு வந்தது. ராக்கைன் மாநிலத்தின் இந்த பகுதியை கைப்பற்றி வங்கதேசத்துடன் சேர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். இந்த முஜாஹிதீன்கள் தங்களை ரோஹிங்கியா என்று அறிவித்து கொண்டனர். இந்த ரோஹிங்கியாக்களுக்கு பெரும்பாலும் பர்மிய மொழியோ அல்லது ராக்கைன் மொழியோ தெரியாது. இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்கள் பிரமாதமாக பர்மிய மொழி பேசும்போது, இவர்களுக்கு பேச தெரியாது. இவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இது வெட்ட வெளிச்சமாக்குகிறது.
வங்கதேச ரொஹிங்கியாக்களின் குடியேற்றத்தினாலும் அங்கிருந்து தொடர்ச்சியான மக்கள் வருகையினாலும் தாங்கள் சிறுபான்மையினராக மாறி தங்கள் கலாச்சாரம், மத நம்பிக்கை, உணவு, தனித்தன்மை போன்றவற்றை இழந்து சொந்த தேசத்திலேயே அகதிகளாக ஆகிவிடுவோம் என்கிற பயம் ராக்கைன் மக்களுக்கு இருந்தது. அந்த பயமும் நியாயம் தான். ஏனென்றால் அதை நாம் காஷ்மீரில் நிதர்சனமாக பார்த்து விட்டோம்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளான பகுதி ராக்கைன். அதனால் பலர் கிராமங்களை காலி செய்து விட்டு பர்மாவின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டனர். அந்த காலத்தில் தான் தற்போது வங்கதேசமாக உள்ள பிரதேசத்திலிருந்த முஸ்லிம்கள் இந்த பகுதிகளுக்கு குடியேறி இருக்கிறார்கள்.தங்களது இடம், வாழ்வுரிமை, கலாச்சாரம் ஆகியவை பறிக்கப்படும் அபாயம் நேரும் காலத்தில் வேறு வழி இல்லாமல் ராக்கைன் மக்கள் ரொஹிங்கியாக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவும், மறுத்தவர்களை மிரட்டவும் தாக்கவும் தொடங்கினார்கள். இதில் சிலர் இறந்து போக ரொஹிங்கியாக்கள் திரும்ப தாக்கியதில் ராக்கைன் மக்களும் சிலர் இறந்தார்கள். இதில் தான் பிரச்சனை பெரிதானது. புத்த மதம் அழிந்து இஸ்லாம் அந்த இடத்தில் பரவும் அபாயம் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியாக்கள் அந்த பகுதியில் இருந்தனர். நிலைமை அப்படியே இருக்குமா? வெடித்தது கலவரம்.
2012ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டார்கள். இன்று 10 லட்சம் பேருக்கு மேல் ரொஹிங்கியாக்கள் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
அதில் இந்தியாவில் 40000 பேருக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களோ நானோ சென்றால் ஒரு வீடு கட்டியோ ஒரு குடிசை போட்டோ தங்க முடியாத காஷ்மீரில், இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்திற்காக குடியேறிக்கொள்ள ரொஹிங்கியாக்கள் உமர் அப்துல்லா அரசால் அனுமதிக்கப்பட்டார்கள்.
அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் என்பது இதுவரை புரியாத புதிர். சென்னையில் கூட சிலர் இருக்கிறார்கள். அது சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு தான் வெளிச்சம்.
அரக்கான் ரோஹிங்கியா மீட்சி படை என்ற பெயரில் ஒரு ராணுவத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். அது அவ்வப்போது ராக்கைன் இன பூர்வகுடிகளை கொல்லுவது தாக்குவது சூறையாடுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறது. பின்பு வங்கதேசத்தில் சென்று புகுந்து கொள்கிறார்கள். லஷ்கர், அல்கயிதா போன்ற தீவிரவாத படைகளுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது.
இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக புகுந்திருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை கட்டாயமாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். முடிந்தால் வங்கதேசமோ,பாகிஸ்தானோ அல்லது சவூதி, குவைத் போன்ற நாடுகளோ இவர்களுக்கு தஞ்சம் அளிக்கட்டும் என்பது தான் இந்திய அரசின் நிலைப்பாடு.
உலகம் முழுதும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை,

Post a Comment