'ஃபிலஹரி பாபா' கற்பழிப்பு குற்றத்துக்காக கைது!
ராஜஸ்தானில் தன்னை கடவுள் என்று கூறி பலருக்கு ஆசி வழங்கி வந்த கவுசலேந்திர பிரபன்னசார்யா 'ஃபிலஹரி பாபா' நேற்று சனிக் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அஸ்வார் ஆசிரமத்தில் 21 வயது பெண் பக்தையை பலாத்காரம் செய்து கெடுத்து விட்டதாக புகார். மூன்று நாட்கள் கடுமையான விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டு உண்மை என்பதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மனிதன் என்றுமே தெய்வமாக முடியாது என்பதை எத்தனை முறை நிரூபித்தாலும் மக்கள் திருந்துவததாக இல்லை.
தகவல் உதவி
மாத்யம் ஆங்கில இதழ்
24-09-2017

3 comments:
மனிதன் தெய்வம் ஆக முடியாது.கடல் துளி கடலாக முடியாது.கடலின் அம்சங்கள் அதில் இருக்கும் அதுவே அத்வைதம். கடல் துளி கடலில் கலந்தால் அது கடல்தான்.ஆனால் துளியாக இருக்கும் வரை அது கடலுக்கு இணையாகாது.
சாமியாா்களை கண்மூடிக் கொண்டு பின்பற்றும் போக்கு சில அரசியல் வாதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் போக்கு மதத்திற்காக வாழாமல் ஷகிது ஆவதில் பெருமை பாராட்டுவது எல்லாம் மதம் சாா்ந்த மூட நம்பிக்கைகள். இந்த மூட நம்பிக்கைகள் ஒவ்வொரு மதத்திலும்ஒவ்வொரு மாதிாி உள்ளது.அவ்வளவுதான். துறவிகளின் வாழ்க்கை விதம் அவா்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் ஆகியவற்றை அனைத்து மக்களும் அறிந்து கொண்டால் துறவறம் கோணலாகும் போதே மக்கள் கண்டித்து விடுவாா்கள். ஆனால் சமயசாா்பற்றத்தன்மை என்று முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் பயந்து இந்து சமயத்தை புறக்கணித்ததால் இன்று இப்படிப்பட்ட பிரச்சனைகள் தோன்றுகின்றன.
இந்த கைது சம்பவம் மக்களுக்கு ஒரு நல்ல பாடம்.
நிக்கா ஹலால் மாப்பிள்ளையாக கமிஷன் அடிப்பைடயில் செயல்படவிருக்கும் முஸ்லீம்கள் பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் பேட்டி கண்டு வெளியிட்டாா்கள்.அதுபோன்ற தகவலை பதிவு செய்யும் துணிவு தங்களுக்கு ஒருபோதும் இல்லை.
இந்துக்களை களங்கப்படுத்த கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளும் நயவஞ்சகம் நிறைய தங்களுக்கு உண்டு.
இசுலாமிய மதம் மட்டும் புரண யோக்கியா்களின் பாசறையா ? பிஜெ கடும் பாடுபடுகின்றாரே ? என்ன அவலட்சணம்.
nee naasthihenaa
Post a Comment