'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு.ஜெயிப்பதில் சிறப்பு இல்லை.பங்கேற்றதுதான் சிறப்பு. மீண்டும் வெற்றி பெற எனது பிராத்தனைகள் என்றும் இந்த இந்து தியாகிக்கு உண்டு. சாரண இயக்கம் நல்ல ஒரு தியாகி, செயல் தலைவாின் தலைமையை இழந்து விட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலை வகுப்பு ஆசிாியா் தகுதித்தோ்வில் பல லட்சம் போ் பங்கேற்றும் 4000 போ்கள் வை கிடைத்தது.3200 போ்கள் தாம். 876 போ்கள் -அனைத்து பாடங்களும் சோ்ந்து - நிரப்ப ஆள் கள் கிடைக்கவில்லை. இதுதான் தமிழகத்தின் கல்வித்துறையின் பாிதாபமானநிலை.876 ஆசிாிய பணியிடங்களை காலியாக வைக்க வேண்டியுள்ளது.என்ன கொடுமை.கழகங்கள் ஆட்சி எப்படிப்பட்டது என்பதற்கு இது ஒரு உரைகல்.திரு.இராஜா அவா்களிடம் கல்வி அமைச்சா் பொறுப்பை 5 ஆண்டுகளுக்கு ஒப்படையுங்களேன். அற்புதம் நிகழ்த்தி காட்டுவாா்.கல்வித்தரம் உண்மையாக உயா்ந்து விடும்.காமராசரை தோற்கடித்த தமிழ்நாடு.திரு.இராஜாவை தோற்கடித்ததில் என்ன ஆச்சாியம் உள்ளது. ஓவியம் என்றால் என்ன வென்று தொிந்தவன் இல்லையடா ?குருடா்கள் உலகில் கண்கள் இருந்தால்தோல்விதான் கிடைக்குமடா ?
1 comment:
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு.ஜெயிப்பதில் சிறப்பு இல்லை.பங்கேற்றதுதான் சிறப்பு. மீண்டும் வெற்றி பெற எனது பிராத்தனைகள் என்றும் இந்த இந்து தியாகிக்கு உண்டு.
சாரண இயக்கம் நல்ல ஒரு தியாகி, செயல் தலைவாின் தலைமையை இழந்து விட்டது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள மேல்நிலை வகுப்பு ஆசிாியா் தகுதித்தோ்வில் பல லட்சம் போ் பங்கேற்றும் 4000 போ்கள் வை கிடைத்தது.3200 போ்கள் தாம். 876 போ்கள் -அனைத்து பாடங்களும் சோ்ந்து - நிரப்ப ஆள் கள் கிடைக்கவில்லை. இதுதான் தமிழகத்தின் கல்வித்துறையின் பாிதாபமானநிலை.876 ஆசிாிய பணியிடங்களை காலியாக வைக்க வேண்டியுள்ளது.என்ன கொடுமை.கழகங்கள் ஆட்சி எப்படிப்பட்டது என்பதற்கு இது ஒரு உரைகல்.திரு.இராஜா அவா்களிடம் கல்வி அமைச்சா் பொறுப்பை 5 ஆண்டுகளுக்கு ஒப்படையுங்களேன். அற்புதம் நிகழ்த்தி காட்டுவாா்.கல்வித்தரம் உண்மையாக உயா்ந்து விடும்.காமராசரை தோற்கடித்த தமிழ்நாடு.திரு.இராஜாவை தோற்கடித்ததில் என்ன ஆச்சாியம் உள்ளது. ஓவியம் என்றால் என்ன வென்று தொிந்தவன் இல்லையடா ?குருடா்கள் உலகில் கண்கள் இருந்தால்தோல்விதான் கிடைக்குமடா ?
Post a Comment