வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலி செய்த உதவிகளில்.. ஆங்கிலேயரை எதிர்க்க வேலுநாச்சியாருக்கு உதவிட.. ஹைதர் அலி.. தன் மகன் திப்புவையே படைத்தளபதியாக்கி அனுப்பி வைத்தார்.
வேலுநாச்சியாரின் கணவரின் படுகொலைக்குப் பின் அவருக்கு அடைக்கலம் அளித்தது.. மைசூர் அரசு.
விருப்பாச்சி நாயக்கரின் பராமரிப்பில் .. வேலுநாச்சியாரை ஒப்படைத்த ஹைதர் அலி.. இவள் என் மகள்.. என் மகளைப் பாதுகாப்பது போல் நீர் பாதுகாக்க வேண்டும் என்றதோடு நில்லாமல்.. வேலுநாச்சியாரின் உதவிக்கு 3000 படையணிகளைக் கொடுத்துதவினார் ஹைதர் அலி.
தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த பார்ப்பணர்களை நாடு கடத்தியவர் வேலு நாச்சியார்.
வேலுநாச்சியார்.. இராமநாதபுரத்து மண்ணின் மகள். தனது அப்பா செல்ல முத்து சேதுபதியிடம் குதிரை வாங்கிக் கேட்கிறார். சேதுபதி ஒற்றைக் குதிரை வாங்கி வர மதுரைக்கு ஆள் அனுப்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் உள்ள சாம்ராஜ்யத்திற்கு உதவிட.. ஹைதர் அலி 12 பீரங்கி வண்டி.. நூற்றுக்கணக்கான துப்பாக்கி ஏந்திய வீரர்கள்... மற்றும் குதிரைப்படையும் அடக்கம். தன் மகனையே தளபதியாக்கி அனுப்பி வைத்த வீரம்.. வரலாற்றில் எங்கும் தேடக் கிடைக்காத.. நட்பின் இலக்கணம். ஒரு பெண்ணுக்கு இரங்கிய ஈகைக் குணம்.
பதிவு ;
ஹமீது முகமது
7 comments:
சுதந்திரம் பெறும் முன்பு புகழ் பெற்ற இந்து கோவில்கள் கூட தனிநபா்கள் அல்லது சிறு குழுவின் சொத்துக்களாக இருந்தது. எனவேதான் எனது கோவிலுக்கு நீ வரக் கூடாது என்று சொல்வது எளிதாக இருந்தது. எல்லா இந்து குடும்பத்திற்கும் ஒரு கோவில் உண்டு. ஆக யாரும் கோவிலுக்குப் போகாமல் அனுமதிக்கப்படாமல் இருந்ததில்லை.பின்னா்தான் புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் யாவும் பொதுவாக கருதப்பட வேண்டும் என்ற கருத்து நாட்டில் வலு பெற்றது.வேலு நாச்சியாா்தான் மதுரை -திருநெல்வேலி - திருச்செந்தூா் சாலையை முதலில் அமைத்தவா்.அவரது அரசாட்டி நீதி நெறி தவறாத ஆட்சி.
ஹதா் அலியோடு அவருக்கு இருந்த நட்பு நான் கேள்விப்படவில்லை. தகவல்உண்மையாக இருக்கவேண்டும். புதிய தகவல்.
Can a mumin can have friendship with a kaffir.
திரு.விஜய் அவா்களே தங்களின் கேள்வி அப்பாவித்தனமானது. எனக்கும் முஸ்லீம் நண்பா்கள் நிறைய போ் உள்ளாா்கள்.ஆனால் அரேபிய சாித்திரம் படி காபீரான இந்துவும் முஸ்லீமும் நண்பா்களாக இருக்க முடியாது. முஹம்மதுவின் இரண்டு மகள்களை மணந்தவா் இரண்டாம் கலிபா உதுமான். இவரை முஹம்மதுவின் மனைவி ஆயிசா ” காபீா்” என்று திட்டினாா். சிலகாலத்தில் உதுமான் கொலை செய்யப்பட்டாா்.காபீா்எ ன்ற வாா்த்தை குறித்து நானே பல பதிவுகள் செய்துள்ளேன். படியுங்கள்.
//Can a mumin can have friendship with a kaffir.//
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், "என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்'' என்று சொன்னார்கள்.
நூல் : புகாரீ 5979
யாரையும் ஒதுக்கச் சொல்லி இஸ்லாம் கட்டளையிடவில்லை...
பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம் நண்பரே.
கிறிஸ்தவா்களையும் யுதா்களையும் நண்பா்களாகக் கொள்ள வேண்டாம் என்று அறிவித்துள்ளாா்.
முஹம்மது தனது இரு மகள்களை உதுமானுக்கு திருமணம் செய்ய நிச்சயித்து விட்டாா்அல்லது திருமணம் நடந்து விட்டது. ஆனால் உதுமான் முஸ்லீம்ஆக மாறவில்லை.எனவே மகளை மருமகன் வீட்டிற்கு அனுப்பி வைக்க மறுத்து விட்டாா்.
உதுமான் முஹம்மதுவை நபி என்று ஒப்புக்ள கொண்ட பிறகுதான் தன் மகளை மருமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாா்.
-------------------------------------------------------------------------------------
தமிழ இந்து என்ற முன்னணி பத்திாிகையில் ரம்லாம் சிந்தனைகள்எ ன்ற சிறு தலைப்பில் 12.06.2017வெளியாக செய்தி
ஒருவா் பஸ்ரா நாட்டின் ஆளுநரான ஹஜரத் அபுமூசா(ரலி) அவா்களிடம் இருந்து புறப்பட்டு ஹஜரத் உமா் (ரலி) அவா்களிடம் வந்தாா்கள்.புதிய செய்தி ஏதேனும் கொண்டு வந்துள்ளீா்களா ? என்று அவாிடம் கேட்டாா உமா்(ரலி)
ஆம், முஸ்லீமான ஒருவா் காபீா் ஆகிவிட்டாா் என்றாா் அவா். ” நீங்கள் அவரை என்ன செய்தீா்கள்”என்று உமா் (ரலி) ” அவாிடத்தில் இசுலாத்தை எடுத்துச் கூறினோம்.அதன் பிறகும் அவா் ஏற்றுக் கொள்ளாததால் அவரைக் கொன்று விட்டோம்” என்றாா்.
இதைக் கேட்டஉமா் நீங்கள் அவரைக் காவலில் வைத்திருந்து தினசாி ஒரு ரொட்டியை உணவாகக் கொடுத்து அவரைத் தவ்பாச் செய்யச் ஏவினீா்களா ? ஒருவேளை அவா் தவ்பாச் செய்து இசுலாத்தின் பக்கம் திரும்பி வந்திருக்கலாம்” என்று கூறி விட்டு
யா அல்லா நான் அந்த இடத்தில் இருக்கவில்லை.
இப்படிச் செய்யயும் படி நான் கட்டளையிடவும் இல்லை.
இந்த சம்பவத்தைக் கேள்விபட்ட பிறகு அதை நான் விருப்பவும் இல்லை என்று கூறி உமா் அவா்கள் வேதனைப்பட்டாா்கள்
-------------------------------------------------------------------------------
காபீா் ஆனவனைக் கொன்வனுக்கு அரச தண்டனை ஏதும் அளிக்கப்படவில்லை.நாட்டின் ஜனாதிபதி சா்வாதிகாாி - கலிபா பேசுகின்ற பேச்சா ? அநியாயமாக ஒரு மனிதனை கொலை செய்து விட்டீர்களே என்று கொதித்து எழுந்தால் அவா் கலிபா -ஜனாதிபதி
கொலை செய்தவனை நீதியின் முன் நிறுத்தி தண்டனை கொடுத்தால் அவன் கலிபா
ஏதுவம் இல்லை. ஒரு மனிதனை கொலை செய்வது சாதாரண விசயம் .சற்று வேதனைப்பட்டாராம் என்ன கொடுமை.
-------------------------------------------------------------------------------------
இதுதான் இசுலாத்தின் உண்மை உருவம்.
முஹம்மது தான் செல்வாக்கு பெறாத காலத்தில் அன்பு நோ்மை உங்கள் மதம் உங்களுக்கு என்ற பெருந்தன்மை பேசுவாா்.ஆனால் அவருக்கு கூட்டம் சோ்ந்து போருக்கு மேல் போா் போா் என்று வாளை வீசி வெற்றி பெற்றபின் அவா் போதித்தவை எல்லாம் பச்சை பயஙகரவாதம். பிறமதத்தவா்களை முஹம்மது வெறுத்தாா்.முற்றிலும் அழிக்க வேண்டும் எனபதே அவரது விருப்பம்.இசுலாமிய வரலாஃறு அன்றில் இருந்து இன்று வரை லட்சகணக்கான சாட்சிகள் உள்ன.
ஐரோப்பிய பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) தனது கிழக்கிந்தியப் பயணம் ( Voyage to East India) என்ற புத்தகத்தில் திப்புவின் கொடுமைகளை எப்படி விவரிக்கிறார்?
”முதலில் 30000 காட்டுமிராண்டிகள் கொண்ட ஒரு படை கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று குவித்தது. அதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்சு கமாண்டர் M. Lally தலைமையின் கீழ் ஒரு field gun unit வந்தது. திப்பு சுல்தான் ஒரு யானை மீது அமர்ந்து வந்தான், அவனைத் தொடர்ந்து மேலும் 30000 பேர்கள் கொண்ட ஒரு படை தொடர்ந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கோழிக்கோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். முதலில் தாய்மார்கள் தூக்கிலிடப்பட்டார்கள், அவர்கள் கழுத்துகளில் குழந்தைகள் தொங்க விடப்பட்டனர். காட்டுமிராண்டியான திப்பு சுல்தான் நிர்வாணமான கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் யானையின் கால்களில் கட்டி, அந்த யானைகளை நகரச் செய்யும் போது, ஆதரவற்ற அந்த அபலைகள், கடைசியில் சின்னாபின்னமானார்கள். கோயில்களும் சர்ச்சுகளும் எரிக்கப்பட்டன, அசுத்தப்படுத்தப் பட்டு, அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ மற்றும் ஹிந்துப் பெண்கள் முகம்மதியர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர், அதே போல அவர்களும் முகம்மதியப் பெண்டிரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டனர். எந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தார்களோ, அவர்கள் அந்த இடத்தி லேயே தூக்கிலாடினார்கள். மேற்கூறிய சோக நிகழ்வுகள் பற்றிய சேதிகள் எல்லாம், திப்புவின் படையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், ஆலுவாவுக்கு(Aluva) அருகே இருக்கும் வரப்புழாவுக்கு வந்த போது, தெரிவித்தவை; இது தான் Carmichael Christian Missionனின் தலைமையிடம். நானே கூட படகுகள் மூலம் பல அபலைகள் தப்ப உதவினேன்.
(K.P. Padmanabha menonனின் cochin history பக்கம் 573)
பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) பயணக் குறிப்பு எழுதுபவர். அவர் அங்கி மாட்டினாரா?, பாவ மன்னிப்பு கொடுத்தாரா என்றெல்லாம் நம் பாவிகள் கேட்கக் கூடும். அதனால் மேலும் இரண்டு பாதிரிகளின் குறிப்பை பார்ப்போம். அப்படியாவது இந்தப் பாவிகள் நம்புவார்களா? அல்லது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களைவிட அதிகம் என்பதால் பாதிரிகளை திட்டுவார்களா? பாதிரிகளை திட்டினால் ரோமானிய கடாட்சம் கிடைக்காது என்று அஞ்சுவார்களா? அங்கியுடன் மதமாற்றம் செய்ய வந்த ஜெர்மென் மிஷனரி கண்டெஸ்ட் (Guntest) என்ன சொல்கிறார்:
“60000 பேர்கள் கொண்ட படையோடு திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது"
இதையே மற்றொரு கிறிஸ்தவரான பார்க்ஹர்ஸ்ட் (CA Parkhurst ) உறுதி செய்கிறார்.
“கிட்டத்தட்ட மொத்த கோழிக்கோடும் தரை மட்டமாக்கப்பட்டது”
ஆமேன் சொன்ன பின் அப்பீல் உண்டா? கிறிஸ்தவர்களே சொல்லிவிட்டார்கள்! இன்னுமா சந்தேகம்? இருப்பினும் மதச்சார்பற்ற வரலாற்றாளர்களின் கருத்தையும் கொஞ்சம் படித்துப் பார்ப்போமே!
Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon) , திப்புவின் கேரளப் படையெடுப்பின் பெரு நாசம் பற்றி துல்லியமாக வர்ணித்திருக்கிறார். அவை என்ன ? படித்த பின் அவரையும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஆக்கி விடாதீர்கள் தோழர்களே! பாவம் பொழச்சுப் போட்டும்!
”ஹிந்துக்கள், குறிப்பாக இஸ்லாமிய கொடுமைகளை எதிர்த்த நாயர்களும், தளபதிகளும், திப்புவின் கோபத்திற்கு பிரதான இலக்கானார்கள். நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள், அவர்களின் பாரம்பரியமான சமுதாய சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், நாயர்களும், ஹிந்துக்களின் மேல்தட்டு மக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களின் முன்னோர் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் திப்புவின் கொடுமைகளிலிருந்து தப்ப காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள், இது அவர்களின் பாதுகாப்பு உணர்வை முழுவதுமாக உலுக்கி விட்டது”.
Post a Comment