மோடிக்கு இந்த அசிங்கம் தேவையா?
மோடிக்கு எங்கு போனாலும் பல்பு வாங்குவதே வேலையாக போய் விட்டது. ஜப்பான் பிரதமரின் மனைவியிடம் புதிதாக பல்பு வாங்கிய மோடி... :-)
மோடிக்கு எங்கு போனாலும் பல்பு வாங்குவதே வேலையாக போய் விட்டது. ஜப்பான் பிரதமரின் மனைவியிடம் புதிதாக பல்பு வாங்கிய மோடி... :-)
2 comments:
போட்டோவுக்கு போஸ் கொடுக்க திரு.மோடி அவா்கள் ஜப்பான்ன பிரதமா் மனைவியை அழைக்கின்றாா். அவா் அவருக்கு பிடித்த இடத்தில் நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றாா்கள். இதில் மோடிக்கு அவமானம் என்ன ? ஏதும் இல்லை. இந்து சமயத்தில் பற்று கொண்டவா்களை இழிவு படுத்தும் பயங்கரவாத நயவஞசக எண்ணம் தங்களை ஆட்டி வைக்கின்றது.அதுதான் உமது நாட்டின் எனது நாட்டின் நமது நாட்டின் பிரதமரை சதா மட்டம் தட்டிக் கொண்டிருக்கின்றீா்கள்.ஆனால் முஸ்லீம் பெண்கள் திரு.மோடி அவா்களை ஒரு ரட்சகனாக மனதில் போற்றிக் கொண்டிருக்கின்றாா்கள்.தலாக் நிக்காஹ் ஹலால் மற்றும் பலதார மணங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களும் திரு.மோடி அவா்களை வாழ்த்திக்கொண்டிருக்கின்றாா்கள். இது குறித்து பாராட்ட மடையன் ?சுவனப்பிாியனுக்கு மனம் இல்லை.நக்கல் பண்ண வந்து விட்டாா்.
தரைப்படையில் பில்டு மாா்ஷல் பதவிக்கு இணையாக விமானப்படையில் Marshal ofthe Air force என்ற பதவி உள்ளது. இந்திய ராணுவ வரலாற்றில் திரு.அா்ஜன் சிங் என்பவருக்கு மட்டும் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது சாதனைகளை தாங்கள் மற்றவா்களுக்கு சொல்ல வேண்டும்.திரு.அா்ஜன்சிங் குறித்த விாிவான ஒரு பதிவை தாங்கள் வெளியிட வேண்டும். நேற்று அந்த மாவீரா் அமரராகிவிட்டாா்.
Post a Comment