Followers

Friday, July 13, 2018

7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சரிவு: ப.சிதம்பரம்

7 மாதத்தில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி சரிவு: ப.சிதம்பரம்
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும், சில்லரை வர்த்தக பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த மே மாதத்தில் முந்தைய 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச அளவான 3.2 சதவீதத்தை எட்டியுள்ள நிலையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். உற்பத்தித் துறை, மின் துறை மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறை (எஃப்எம்சிஜி) போன்றவற்றில் ஏற்பட்ட மந்த நிலையைத் தொடர்ந்து தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், சில்லறை வர்த்தக பணவீக்கம் 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி (ஐஐபி) 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. வெளியேறியுள்ள தலைமை பொருளாதார ஆலோசகர் பணமதிப்பு நீக்கம் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக் கூறியுள்ளார். நாங்கள் கணித்தபடி ஜிடிபியில் 1.5 சதவீத அளவுக்கு பாதிப்புகளை பணவீக்கம் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.8 சதவீதம் என்ற குறைந்த அளவை எட்டியிருந்தது.
இந்த நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதமாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3.1 சதவீதமாக இருந்தது.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
14-07-2018


4 comments:

Dr.Anburaj said...

இவரும் இவா் மகனம்அந்நிய நாடுகளில் வாங்கியுள்ள லட்சக்கணக்கான கோடி பெறும் சொத்துக்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம்.

Dr.Anburaj said...

தாய்லாந்தில் உள்ள குகையைக் காணச் சென்ற 12 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரும் திடீர்மழை காரணமாக குகைக்குள் சிக்கிக் கொண்டனா்.தண்ணீா் குகைக்குள் நிறைய புகுந்ததால் அவர்கள் மேலும் மேலும் ஆழமான பகுதிக்கு சென்று குகை வாசலில் இருந்து 4 கிலோ மீட்டா் தூரத்தில் சற்று உயரமான பாறையில் அடைக்கலம் புகுந்தார்கள்.அவர்கள் இருந்த இடத்திற்கும் மேல்பரப்பிற்கும் இடையே உளள தூரம் ஒரு கீமி.
மாணவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்து உலக நாடுகள் அனைத்தும் -அரபு நாடுகள் தவிர - உதவிக்கு ஓடிச் சென்றன. பிரிடடிஷ் நீச்சல் வீரா்கள் மாணவர்கள் உயிருடன் இருப்பதை கண்டு பிடித்தார்கள். உணவு மருந்து போன்றவைகள் கொடுத்து உதவினார்கள். வழி முழுவதும் சேறும் சகதி மற்றும் தண்ணீரால் நிரம்பி குறுகிய சந்து பொந்தாக இருந்தது. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சா் திருமதி.சுஷ்மா ஸவராஜ் அவர்களின் ஆலோசனையின் படி இந்தியாவில் உயா்ந்த பம்புகள் தயாரிக்கும் கிா்லோஸ்கா் கம்பெணி தனது சக்தி வாய்ந்த பம்புகளோடு தாய்லாந்து விரைந்து குகைக்குள் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியை திறம்பட செய்தது. இந்த பணி சுவனப்பிரியன் கண்ணில் படவேயில்லை.அரேபிய அடிமையான சுவனப்பிரியன் முஸ்லிம் நாட்டில் முஸ்லீம் சிறுவா்கள் மாட்டியிருந்தால அழுதிருப்பார்.ஒப்பாரி வைத்திருப்பாா். ஆனால் நாடோ தாய்லாந்து.ஹிந்து பௌத்தர்கள் அதிகம் உள்ள நாடு.எனவே இந்த பிரமாண்டமான மீட்புப்பணி குறித்து முஸ்லீம்களுக்கு எந்த தகவலையும் சுவனப்பிரியன் அளிக்கவேயில்லை. காரணம் சுவனப்பிரியனின் நோக்கம் முஸ்லீம்களை முட்டாளாக்குவதே.பிற துன்பம் கண்டு கொள்ள பேரியல்ப பாடைத்தவா் சுவனப்பிரியன்.

Dr.Anburaj said...

Very rarely there are instances when the entire world comes in together for a cause. The rescuing of 12 stranded teenage footballers and their coach from a deep cave in Thailand was one such cause. Almost every country came together and made contributions in the rescue operation as per their capacities.
Along with other countries, India also played a very significant role in the entire operation. The whole responsibility of ‘dewatering’ the flooded cave was entirely on an Indian company named ‘Kirloskar Brothers’. A seven member team of Kirloskar reached at the cave on 5th July and since kept working continuously until all the trapped boys and their coach were rescued.
The Indian embassy had specially recommended the Thai authorities to use the expertise of Kirloskar Brothers in dewatering works. The team had to face various challenges in their work because of constant rain but they didn’t stop until the last of the trapped boys was rescued.

“Our work was to remove water from the cave, which has sharp 90° turns. The incessant rainfall posed a huge problem as the water level just couldn’t recede. The generator-based power supply was erratic. So, we had to use smaller pumps,” Prasad Kulkarni, who is the production design head at Kirloskar, told Mumbai Mirror.Kulkarni said rescuers faced frustrating challenges. “The cave is in a 20-sq km hill, which was dark and damp. Its topography is such that even scuba divers could not help at times,” said Kulkarni, who has been working at Kirloskar Wadi in Sangli for the last 25 years. The only option in such a scenario was to deploy pumps.

“Reaching the boys was a difficult task. The cave is very narrow and is not a plain terrain. But we managed to pump out the water from the cave.”

Dr.Anburaj said...

கால்பந்து போட்டியில் வென்ற பிரான்ஸ் அணியில் முஸ்லீம் வீரா்கள் 7 பேர் இருக்கின்றார்கள் என்று மத வேறுபாடு காட்டிய சுவனப்பிரியன் உலகத்தின கவனத்தை கவா்ந்த இந்த விசயத்தை பதிவு செய்ய தகுதி அற்றது எனக் கருதி பதிவு செய்யவில்லை. துலுக்கர்களின் அன்பும் இரக்கமும் துலுக்கனுக்கு மட்டும்தான். என்பது அனைவரும் அறிந்ததுதான்.