'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 09, 2016
கஜினி முகம்மத் மறைக்கப்பட்ட வரலாறு !
கஜினி முகம்மத் மறைக்கப்பட்ட வரலாறு
கஜினி முகம்மத் கொள்ளை அடிக்க வந்தவர் இல்லை மாறாக கொள்ளை தடுக்க வந்தவர் ஆதாரத்துடன்
இந்திய வரலாற்றில் ஆரியர்களால் எழுதப்ப…ட்ட கட்டுக்கதையான கஜினி முகம்மது இந்தியாவை கொள்ளை அடித்தார். சோமநாதர் ஆலயத்தை தாக்கி அங்குள்ள செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்தார் என்ற வரலாற்றுத்திரிப்பின் மூலம் இந்துக்களின் மனதில் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையை உருவாக்கிய ஆரிய மாயை யின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவம் ஆதாரங்களுடன்
இது chach Nama http://en.wikipedia.org/wiki/Chach_Nama என்ற வரலாற்று நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது
இந்த போர் கொள்ளையடிக்க நிகழ்ந்த போர் இல்லை கொள்ளையர்களை அழிக்க நடந்த யுத்தம்
வரலாற்றுக்கு வருவோம் in 661-712AD காலகட்டத்தில் சிந்து பகுதியை ஆண்ட பிராமண அரசன் ராஜா தாகிர்
https://en.wikipedia.org/wiki/Dahir_(Raja)
இவனது முக்கிய தொழில் கடற்கொள்ளை . இவன் அரபுகளின் கடல் வாணிப வழிகளில் இந்த தாக்குதல் தொடர்ந்தது இது kutch ,Debal today karchi and kathiyavar தளங்களில் இருந்து தொடர்ச்சியாக நடந்தது இறுதியாக இலங்கையிலிருந்து அரபு நாடு சென்ற கப்பலை தாக்கி அதில் இருந்த பரிசுப்பொருட்களை கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் புனித யாத்திரை சென்ற பெண்களை மானபங்கப்படுத்தினான்.
https://en.wikipedia.org/wiki/Muhammad_bin_Qasim
According to history writer Mr. BERZIN , Umayyad interest in the sindh region occurred because of attacks from Sindh Raja Dahir on ships of Muslims and their imprisonment of Muslim men and women.
According to historian Mr. Wink, Umayyad interest in the region was galvanized by the operation of the Meds and others.[2] Meds (a tribe of Scythians living in Sindh) had pirated upon Sassanid shipping in the past, from the mouth of the Tigris to the Sri Lankan coast, in their bawarij and now were able to prey on Arab shipping from their bases at Kutch, Debal and Kathiawar
அப்போது ஈராக்கின் கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள் ராஜா தாகிர் மன்னனுக்கு கடிதம் எழுதி புனித பயணம் சென்ற பெண்களை விடுவிக்கவும் கொள்ளையடித்த செல்வங்களை திரும்ப ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்தார் ஆனால் கடற்கொள்ளையனான அந்த புஷ்கரண பிராமண மன்னன் அதற்கு மறுக்கவே muhamed bin Quasim (கஜினி முகம்மது ) தலைமையில் 6000 சிரியர்கள் கொண்ட காலாட்படை சிந்து பகுதியிலிருந்தும்ம ற்றும் ஈரானில் இருந்து 5 கப்பல்படையணிகள் debel இன்றைய கராச்சி துறைமுகத்தையும் தாக்கியது .இது நடந்தது கிபி 710 இல்
முகம்மது பின் காசிமின் படை சிந்து ந்திக்ககரையில் அணிவகுத்து நின்ற தாகி அரசனின் படைகளுடன் தொடர் தாக்குதல் நடத்தியது இருதியாக ராஜா தாகிர் கொல்லப்பட்டான் அவனால் கொள்ளை அடித்து சோமநாதர் ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்வங்களை மீட்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி yazid ibn al -muhallab அவர்களை fars, kirman ,makran and Sindh பகுதிகளுக்கு கவர்னராக நியமித்தார்
இது தான் உண்மை யான வரலாறு கடற்கொள்ளை யடித்து ஆலயத்தினுள் மறைத்து வைக்கப்படிருந்த செல்வங்களை மீட்ட சம்பவத்தை ஆலயத்தை கொள்ளையடித்ததாக திரித்து எழுதி விட்டனர் இந்த டவுசர் கூட்டம்!!!!
Chach Nama - Wikipedia, the free encyclopedia
Chach Nama (Sindhi: چچ نامو; Urdu: چچ نامہ), also known as the Fateh nama Sindh (Sindhi: فتح نامه سنڌ), and as Tarekh-e-Hind wa Sindh Arabic (تاريخ الهند والسند), is a book about the history of Sindh, chronicling the Chacha Dynasty's period, following the demise of the Rai Dynasty and the ascent…
EN.WIKIPEDIA.ORG
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எத்தனை முறை சோமநாதா் ஆலயத்திற்கு கஜினி வந்தாா் ?
அத்தனை முறையும் கொள்ளையிட்டு சோமநாதா் ஆலயத்தில் வைக்கப்பட்ட செல்வங்களை எடுத்துச் செல்லவா வந்தாா் ?
இந்து பிறாமண மன்னா் தாகீ ருக்கு கொள்ளையிட்ட செல்வங்களை சேமித்து வைக்க வேறு இடமே இல்லையா ?
அது என்ன பிறாமண மன்னா் என்ற பட்டம் ?
சோமநாதா் ஆலயம் என்ன குடோனா ?
தாங்கள் சொல்வது அண்டப்புளுகு அகாயப்புளுகு.
வழக்கம் போல் சுவனப்பிாியன்
சொல்வதெல்லாம் அண்டப்புளுகு ஆகாயப்புளுகுதான்.
முஹம்மது அரேபியாவில் உள்ள சாமி சிலைகளை அடித்து நொறுக்கினாா். சிலை வணக்கம் செய்பவனே உலகத்தில் பொிய பாவி.மன்னிப்பு கிடைக்காத குற்றம் சிலை வணக்கம் என்று உபதேசித்துள்ளாா். ஏமனில் உள்ள ” காபா” அடித்து நொறுக்கப்பட்டது.
இந்து கோவில்கள் ஹராம் என்ற கொள்கையின் அடிப்படையில் கோவிலை முஸ்லீம் மன்னா்கள் கொள்ளையடித்தாா்கள். இடித்து நொறுக்க ஆசைப்பட்டாா்கள்.
இந்தியாவில் -தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் பெருமபான்மையாக மாறினால் தஞ்சை பிரகதீஸடவரா் ஆலயம் அடித்து நொறுக்கப்படும். நிச்சயம்
The Indian kings mainly the Rajputs were attacked by Ghaznavis from AD 999 to 1027.The main resistance to ghazni badshah Subuktgin the father of Mehmud came from his powerful neighbour ie Jaipal the king of Punjab and Sindh . Both met in war and Subuktgin was not able to defeat the Shahi king. He made peace with king Jaipal not to intetfere in each others affairs. Mehmud attacked Jaipal after taking over the reigns of ghazni from Subuktgin. He defeated jaipal in two successive wars.This had resulted humilated compromise to him and he abdicated in favour of his son Rajpal who was also defeated by Mehmud and paid large booty. Rajpal s son Trilochanpal who manadged to get help from Kalinjar, Kannauj and from Raja Bhoj of Dharanagari in the form of soldiers, elephants, arms and ammunition etc. The war was turning in favour of hindus but suddenly elephant of Shahi king got fire arrow struck in its eye and it ran amok with king on its howda. It changed the war in favour of Mehmud who followed Trilochanpal, captured and killed him near Thaneswar. It may be his bad luck. Such incidents happened again and again in war between Islamist forces and hindavi forces. Hindus were defeated time and again. Most hindus still think it as tricks, deceits and tantrums played by Islamist kings.
Mehmud the Iconoclast as he was known for breaking the statues of GOD had plundered the temples of Thaneswar the Chakrapani temple , the temples of Mathura the idol of god krishna and desecrated them. He broke the idols to show supremacy of ALLAH over the Idolators and to crush their moral. After this great defeat rajput kings had lost courage and avoided facing him and thought him as invincible ,most of them surrendered without fight e.g. Pratihar king of Kannauj Rajypal the king of Thaneswar n mathura.The powerful king of Kalinjar of Chandela dynasty , Vidyadhar Chandel had put him tough resistance in two successive wars which were declared draw in 1018 and 1020 and none was victorious. Finally Mehmud attacked Somnath temple in Gujrat . The king Bhimdev I was defeated and temple was looted ,idol of god Shiva was desecrated in AD1025. He enteted Gujrat through Rajsthan ie Ajmer and here he was challenged by Ghoga bapa and king Dharamdev of Ajmer. This time all the kings and landlords of Gujrat came forward to save the temple and idol sacred lingam from Mehmud and a very tough fight took place there but they could not save the lord Shiva idol. King bhimdev of patan gujrat was injured in war and fled to khambhat. He was followed by Mehmud.The armies of powerful king Bhoj of Ujjain were waiting Mehmud en route to return from natural route but clever tactician Mehmud chose a safe route without possibility of war with king Bhoj as the invader army was tired and not ready for fight. He took very difficult route through Thar desert and he reached to Lahore after losing all his possessions from Temple enroute due to scorching sun and hot weather and deceit also harmed him in thar. He almost lost major part of his army in thar. The Somnath a novel in hindi by Achary Chatursen can be referred in this reference.
So to say that Hindus or Rajputs have not united against Mehmud is not true. Actually Mehmud was superior strategist, skilled war hero and courageous and able to promote his side during difficult times. It was his determined faith in Allah which led him to victory every time .His army was more fierce , fanatic and devoted and barbarians and skilled in war/ loot /plunder. The hindu kings were not match to him and were fighting among themselves for petty issues, so could not defeat him jointly even on the name of hindu GODS.
It was his determined faith in Allah which led him to victory every time .His army was more fierce , fanatic and devoted and
barbarians and skilled in war/ loot /plunder.( பத்ரு யுத்தம் ஒரு பகல் கொள்ளை. அதுபோல் முஹம்மது கஜனியும் சக ராணுவ வீரா்களும கொள்ளைஅடிப்பதில் வல்லவா். பெண்களை குமுஸ் பெண்ணாக்கி காமசுகம் அனுபவிக்கலாம் விறகலாம் என்ற கொடூர ஆசை இவா்களை ஆட்டிப்படைத்தது-குரான் வழியில்தான் )
The hindu kings were not match to him and were fighting among themselves for petty issues, so could not defeat him jointly even on the name of hindu GODS.
வழக்கம் போல் இந்து மன்னா்கள் அற்ப காாியங்களுக்காக சண்டையிட்டனா். ஆகவே கஜனி யை போன்ற ஒரு கொள்ளைக்காரனை அடக்க போதிய கூட்டு வலிமையை பெற இயலவில்லை.
கஜனி ஒரு முஸ்லீம்.அவனை கொள்ளைக்காரனாக யாரும் சித்தாிப்பது தங்களுக்கு பொறுக்க இயலவில்லை. எனவேதான் தாங்கள் அண்டப்புளுகு ஆகாய புளுகு புளுகி அவரை
மூமீன்
ஆக்கிவிடலாம் என்று முயன்று வருகின்றீாகள்.பாவம் முஹம்மதுவே ஒரு கொள்ளைக்காரன்தானனே. அவா் பொன்னை கொள்ளையிட்டாா்.பெண்களை கொள்ளையிட்டாா். பொன்னையும் விற்பனை செய்தாா்.பங்கு போட்டுக் கொண்டாா். அதுபோல் பெண்களையும் பங்கு போட்டுக் கொண்டாா்கள். விற்பனை செய்தாா்கள். திருமணம் என்ற பந்தம் யின்றி பால் உறவு கொண்டாா்.
குரு எவ்வழி சீடன் அவ்வழி.
வரலாற்றை படிக்காமல் பதியும் கருத்துக்கள், மதிப்பிழந்து போகும் இந்த அன்புராஜ் டாக்டர் பட்டம் போல், வரலாறு போலி அல்ல.... ராஜாதாகிர் பற்றி இதிகாச நூல்களில் தேடிப்பாருங்கள்.
Post a Comment