Followers

Thursday, July 28, 2016

பல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்!

பல கோவில்களுக்கு தானமளித்த ஆற்காடு நவாபுகள்!

'முஸ்லிம்கள் இந்துக்களின் கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்' என்ற பொய்யை பல காலமாக நாம் படித்து வருகிறோம். ஆனால் விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி அனைத்து பொய்களையும் உடைத்தெறிகிறது.

1.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் முகமது அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.

2. திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

3. தற்போது சென்னையில் உள்ள தலைமை செயலகம் ஆற்காடு நவாபு அவர்களின் சொந்த வீடாகும். அதனையும் தானமாக தந்துள்ளார்.

4. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் தெப்பக் குளம் ஆற்காடு நவாபால் தானமாக அளிக்கப்பட்டது. வருடா வருடம் இந்த கோவிலில் அவரை அழைத்து முதல் மரியாதை இன்று வரை கொடுத்து வருகின்றனர்.

5. தற்போதுள்ள மெட்ராஸ் யுனிவர்சிடியும் ஆற்காடு நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.

தங்களின் சொந்த வீட்டையும் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள தங்களின் சொத்துக்களையும் இந்து கோவில்களுக்கும் அரசு கட்டிடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் தானமாக கொடுத்தது முஸ்லிம்கள். ஆனால் நமது வரலாறு பாடத் திட்டங்களில் சொல்லிக் கொடுப்பதே நேரெதிராக. விஜய் டிவியின் டிடி தற்போது ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தை பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்களே இது.

ராம கோபாலன்களும், ஹெச் ராஜாக்களும் இந்த உண்மைகளை எல்லாம் படித்து தெளிவு பெறுவார்களாக! தமிழகம் என்றுமே இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் என்பதனையும் இந்துத்வாவாதிகளுக்கு இதன் மூலம் சொல்லிக் கொள்கிறோம்.

18 comments:

Dr.Anburaj said...


முஸ்லீம்கள் இந்த நாட்டை 800 ஆண்டுகளாக ஆண்டு வந்தாா்கள்.கொடுப்பதற்கு அவர்களிடமே எல்லாம் இருந்தது.கொடுத்து சொா்க்கத்தில் இடம் பிடித்து விட்டாா்கள். வாழ்க.
எல்லா மதமும் உன்னதமான ஆண்களையும் பெண்களையும் உலகிற்கு அளித்துள்ளது
Every Religion has produced men and women of most exalted character - சுவாமி விவேகானந்தா்.
இது போன்ற நிறைய பதிவுகளை எழுதுங்கள். மேற்படி ஆராய்ச்சி கட்டுரையையே வெளியிடுங்களேன்.

Ashak S said...

மற்ற பதிவுகளில் இது போன்ற நடுநிலைமை இல்லையா? ஏன்?

Dr.Anburaj said...


முஸ்லீம்கள் மஹம்மது கஜினி வந்தது முதல் உள்ள சாித்திரத்தை படித்தால் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை உடைத்தது முஸ்லீம்கள்தான் என்பது அனைவருக்கும் தொிந்தது.
முஸ்லீம்களால் உடைக்கப்பட்ட ஆலயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தவரை தாங்கள் பேச வையுங்களேன்.
அவா்எ ன்ன சொல்கிறாாா் கேட்கலாம்.அதைவிட்டு விட்டு பொருத்தமில்லாமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முடியாது.

Ashak S said...

முஸ்லீம்கள் மஹம்மது கஜினி வந்தது முதல் உள்ள சாித்திரத்தை படித்தால் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை உடைத்தது முஸ்லீம்கள்தான் என்பது அனைவருக்கும் தொிந்தது.
முஸ்லீம்களால் உடைக்கப்பட்ட ஆலயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தவரை தாங்கள் பேச வையுங்களேன்.
அவா்எ ன்ன சொல்கிறாாா் கேட்கலாம்.அதைவிட்டு விட்டு பொருத்தமில்லாமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முடியாது.
===========
1. சிலை வணக்கத்தை 4 வேதங்களும் கூடாது என்று சொல்கிறது, அதன் படி பார்க்கையில் கோவில்கள் கட்டாயம் உடைக்கப்படவேண்டியது தான்,
2. சோமநாதர் கோவிலில் உண்மையான வேதத்தின் பிரதிகள் இருந்தது என்றும் அதை கைப்பற்றி உலகறிய செய்ய வேண்டிய வேலைகாரணம் தான் கஜினி சோம்நாத் மீது படையெடுத்தார் என்று சொல்ல படுகிறது,
3. அந்த காலத்தில் கோவில்கள் தான் மன்னரின் அரண்மனையாகவும், கஜானாகவும் இருந்தது, போரின் போது பொருளாதாரத்தை கொள்ளையடிக்க கோவிலை கட்டாயம் உடைத்து தான் பொருளை கொள்ளையடிக்க முடியும், கொள்ளை படிப்பது தவறு என்றால் சேர சோழ பாண்டியர்கள் செய்தது தவறுதான்
4. புகழ் பெற்ற திருப்பதி கோவில் ஒரு புத்த விகாரமே, பல புத்த விகாரங்கள் ஹிந்துக்களால் சேதப்படுத்தப்பட்டு கோவில்களாக மாற்றப்பட்டுள்ளது என்பது வரலாறு,
5. சைவ வைணவ போரில், 8000 வைணவர்களை கழுமரம் ஏற்றி சவமாக்கியது தான் சைவம்
6. பல புத்த விகாரத்தை சேதப்படுத்தியன் தான் சோழ மன்னன் - ஸ்ரீ லங்கா படையெடுப்பின் போது
7. சித்தர்கள் கட்டிய சைவ மடங்களை உடைத்து அந்த சித்தர்களை கொன்ற கலவரம்தான் குகை இடி கலகம்,

இது போன்ற பல ஹிந்துக்களின் ரத்த வரலாறுகள் உண்டு, வரலாறு தெரியாத கேனையன் வேணும் என்றால் நீ சொல்வதை நம்புவான்

Dr.Anburaj said...

முஸ்லீம்களால் உடைக்கப்பட்ட ஆலயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தவரை தாங்கள் பேச வையுங்களேன்.அவா்எ ன்ன சொல்கிறாாா் கேட்கலாம்.

பேச வைக்காமலே இப்படி எழுதுவது நியாயமா ? ஆசிக். A "sick " மதவெறிஎன்னும் கொடும் நோய் தங்களை தாக்கியுள்ளது. கவனமாக இருங்கள்.


கோவில்கள் கட்டாயம் உடைக்கப்படவேண்டியது தான்,தாங்கள் உடைக்க முன்வந்தால் அதற்கு பொருத்தமான நடவடிக்கையை இந்துக்கள் எடுப்பாா்கள்.

இந்தியாவில் மொகலாய ஆட்சி ஒன்றும் நடக்கவில்லை.

புத்தா்களும் சமணா்களும் இயல்பான வாழக்கைக்கு பொருத்தமில்லாத பல சமய அனுஷ்டானங்களை கடைபிடிக்கச் செய்து மக்களை வெறுப்பேற்றி வந்தாா்கள்.எனவே மக்கள் ஒட்டு மொத்தமாக மீண்டும் சைவ வைணவ மதங்களுக்கு வந்துவிட்டாா்கள். புத்தா் இந்து மதத்திற்குள் இரண்டற கலந்து விட்டாா். எனது வீட்டில் புத்தாின் ஓவியம் உள்ளது. அவரது கொள்கைகளின் சாரத்தை இந்து மக்கள் எற்றுக் கொண்டாா்கள்.

எனவே புத்தமதம் என்ற தனி அமைப்பு அநாவசியமாகி விட்டது. பாிணாமத்தில் வீாியம் உள்ளவைகள்தாம் வாழும். struggle for existence.

சைவ -வைணவ சண்டை இந்தியாவில் வரலாற்றில் கரும்புள்ளிதான். ஆனால் அதையும் இந்து சமூகம் வெகு அற்புதமாக கையாண்டு அதிக சேதம் யின்றி தீா்த்து வைத்து விட்டது.
அரசாட்சியில்” பங்கு - அதிகாரம் ” என்ற விசயம்தான் அதற்கும் காரணம். பண்டிதா் அளவில்தான் மேற்படி பிரச்சனை இருந்தது. சமூகத்தின் 85 சதவீத மக்களுக்கு இந்த பிரச்சனை என்றும் கிடையாது.எந்த மோதலிலும் மேற்படி மக்கள் கலந்து கொள்ளவில்லை.

ஷியா -சன்னி -அஹமதி பிரச்சனைகள் தீா்வு யின்றி இரத்தக்களறியில் இன்றும்

மிதக்கின்றதே? தினந்தோறும் வெட்டு குத்து என்று இசுலாமிய சமூக செய்திகள்தானே வருகின்றது. சிாியா போன்ற முஸ்லீம் நாடுகளில் இருந்து சென்ற 6000 மக்களை அகதிகளை இத்தாலிய கடற்படை மீட்டுள்ளது. படிப்பதற்கு வெட்கமாயில்லை.இந்த லட்சணத்தில் இசுலாம் இனிய மாா்க்கம் என்று எப்படி பீற்றிக் கொள்ள முடிகின்றது.நாக்கைப்பிடிங்கிக் கொண்டு சாகலாம்தானனே.

Ashak S said...

முஸ்லீம்களால் உடைக்கப்பட்ட ஆலயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தவரை தாங்கள் பேச வையுங்களேன்.அவா்எ ன்ன சொல்கிறாாா் கேட்கலாம்.
============
பேச வையுங்கள், குரான் படி மாற்று மத கடவுளை திட்டவே தடை, பிறகு எப்படி கோவிலை உடைப்பதை ஆதரிக்க முடியும்? மேலும் பொருளாதாரத்தை திரட்டவே கோவில்கள் உடைக்கப்பட்டன, அல்லாது ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஹிந்து மன்னனே ஹிந்து கோவில்களை இடித்ததற்கு ஏராளமான சாட்சி உண்டு

Ashak S said...

பேச வைக்காமலே இப்படி எழுதுவது நியாயமா ? ஆசிக். A "sick " மதவெறிஎன்னும் கொடும் நோய் தங்களை தாக்கியுள்ளது. கவனமாக இருங்கள்.

============
மூடனே இஸ்லாம் என்பது மதமல்ல

Ashak S said...

கோவில்கள் கட்டாயம் உடைக்கப்படவேண்டியது தான்,தாங்கள் உடைக்க முன்வந்தால் அதற்கு பொருத்தமான நடவடிக்கையை இந்துக்கள் எடுப்பாா்கள்.
=========
மூடனே நீ உண்மையான ஹிந்து மதத்தை பின்பற்றினால் கோவிலில் உள்ள கற்சிலைகள் உடைக்கப்படவேண்டியது தான், அதை ஹிந்துக்களே செய்யணும், வேதத்தை பின்பற்றும் ஹிந்து அப்படிதான் செய்ய முடியும்

Ashak S said...

இந்தியாவில் மொகலாய ஆட்சி ஒன்றும் நடக்கவில்லை.
=====
மொகலாய ஆட்சி எவ்வளவோ பரவா இல்லை மூடன் மோடியின் ஆட்சியை விட, உலகில் முட்டாள் பிரதமர் பட்டியலில் மோடி உள்ளார் என்பதை மறக்க வேண்டாம்

Ashak S said...

புத்தா்களும் சமணா்களும் இயல்பான வாழக்கைக்கு பொருத்தமில்லாத பல சமய அனுஷ்டானங்களை கடைபிடிக்கச் செய்து மக்களை வெறுப்பேற்றி வந்தாா்கள்.எனவே மக்கள் ஒட்டு மொத்தமாக மீண்டும் சைவ வைணவ மதங்களுக்கு வந்துவிட்டாா்கள். புத்தா் இந்து மதத்திற்குள் இரண்டற கலந்து விட்டாா். எனது வீட்டில் புத்தாின் ஓவியம் உள்ளது. அவரது கொள்கைகளின் சாரத்தை இந்து மக்கள் எற்றுக் கொண்டாா்கள்.
=====
அது அவர்களின் விருப்பம், மதம் மாறுவது தவறல்ல, அவர்களின் விகாரங்களை இடித்து கோவிலாக மாற்றியதுதான் தவறு

Ashak S said...

சைவ -வைணவ சண்டை இந்தியாவில் வரலாற்றில் கரும்புள்ளிதான். ஆனால் அதையும் இந்து சமூகம் வெகு அற்புதமாக கையாண்டு அதிக சேதம் யின்றி தீா்த்து வைத்து விட்டது. அரசாட்சியில்” பங்கு - அதிகாரம் ” என்ற விசயம்தான் அதற்கும் காரணம். பண்டிதா் அளவில்தான் மேற்படி பிரச்சனை இருந்தது. சமூகத்தின் 85 சதவீத மக்களுக்கு இந்த பிரச்சனை என்றும் கிடையாது.எந்த மோதலிலும் மேற்படி மக்கள் கலந்து கொள்ளவில்லை.
======
நீ பொய் சொல்வதற்கு வெக்கபடமாட்டாய் என்று எனக்கு எப்பவோ தெரியும், உனது பின்னூட்டம் அப்படித்தான் இருக்கு, 8000 வைணவர்களி கழுமரம் ஏற்றி கொன்றது தான் சேதம் இன்றி தீர்த்ததா? ஸ்ரீரங்கம் கோவில் ஆணைக்கு U வடிவில் V வடிவில் நாமம் போடுவது பற்றி இன்னும் ஒரு முடிவுக்கு வர முடியாத நீங்கள் தான் ஒன்று சேர்ந்து விட்டீரோ ?

Ashak S said...

ஷியா -சன்னி -அஹமதி பிரச்சனைகள் தீா்வு யின்றி இரத்தக்களறியில் இன்றும்

மிதக்கின்றதே? தினந்தோறும் வெட்டு குத்து என்று இசுலாமிய சமூக செய்திகள்தானே வருகின்றது. சிாியா போன்ற முஸ்லீம் நாடுகளில் இருந்து சென்ற 6000 மக்களை அகதிகளை இத்தாலிய கடற்படை மீட்டுள்ளது. படிப்பதற்கு வெட்கமாயில்லை.இந்த லட்சணத்தில் இசுலாம் இனிய மாா்க்கம் என்று எப்படி பீற்றிக் கொள்ள முடிகின்றது.நாக்கைப்பிடிங்கிக் கொண்டு சாகலாம்தானனே.
=========
ஷியா யார் என்றும் அவர்களின் கொள்கை என்ன என்றும் நீ ஆண்மகன் என்றால் சரியாக சொல்லிவிடு பிறகு நான் நல்ல விளக்கம் தருகிறேன், முடியாத பட்சத்தில் நீ செத்து விடு அதுதான் நல்லது

ஷியா சுன்னி பிரச்சனை அவர்களின் நாட்டின் பிரச்சனை, அதில் ஏன் வேறு நாட்டு ஈன பிறவிகள் கலந்து கொள்கின்றனர் என்றும் விளக்கவும், இஸ்லாத்தை சரியாக பின்பற்றாமல் போனால் இப்படித்த்தான் கொடூரங்கள் உலகில் நடக்கும் என்பதற்கு இதுயும் ஒரு சாட்சி

Dr.Anburaj said...

1) மூடனே இஸ்லாம் என்பது மதமல்ல -ஆம் அது அரேபிய குப்பைத் தொட்டி
2)ஹிந்து மன்னனே ஹிந்து கோவில்களை இடித்ததற்கு ஏராளமான சாட்சி உண்டு -அவர்களை நாங்கள் மதித்து சாதனை வீரா்களாக வைத்திருக்கவில்லை. ஹிந்து கோவில்களை இடித்தவனை நீங்கள் வீரனாக தொண்டனாக போற்றி வருகின்றீா்கள். அதை ஒழித்தே தீருவோம்
3)மூடனே நீ உண்மையான ஹிந்து மதத்தை பின்பற்றினால் கோவிலில் உள்ள கற்சிலைகள் உடைக்கப்படவேண்டியது தான், அதை ஹிந்துக்களே செய்யணும், வேதத்தை பின்பற்றும் ஹிந்து அப்படிதான் செய்ய முடியும் .
அவசியம் இல்லை. உடைக்கப்பட வேண்டியது அரேபிய சிந்தாந்தங்கள் தான் உ யா்ந்தது என்ற அரேபிய அடிமைத்தனங்கள்தாம். சிலைவணக்ம் தீமை இல்லாதது. கலாச்சார அம்சங்கள் சாா்ந்தது.அடிப்படை கொள்கையல்ல. பாவம் அல்ல. சிலைகள் வைப்பாட்டிகள் வைப்பதில்லை.காபீா்என்று கற்பித்து பிறரை கொல்வதில்லை.9 வயது சிறுமியை 53 வயது கிழம் திருமணம் செய்ய ஆசை காட்டாது.

4)மொகலாய ஆட்சி எவ்வளவோ பரவா இல்லை மூடன் மோடியின் ஆட்சியை விட, உலகில் முட்டாள் பிரதமர் பட்டியலில் மோடி உள்ளார் என்பதை மறக்க வேண்டாம்
தாங்க்ள அரேபிய வல்லாதிக் காடையன் அடிமை.எனவேதான் முகலாய ஆட்சி சிறந்தது என்று பதிவு செய்துள்ளீா்கள்.மொலாய ஆட்சி ஒழிந்து இந்று இந்துக்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்துத்துவா ஆட்சி அமையும் நாள் அண்மையில் உள்ளது. திரு நரேந்திரமோடிக்கு சவுதி அரேபியா தனது நாட்டின் உயா்ந்த விருதை வழங்கி கௌரவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் மதிக்கும் புகழ்மிக்க தலைவரைாக திரு.நரேந்திர மோடி வளா்ந்து வருகின்றாா். ஆஷிக் தாங்கள் இவ்வளவு முட்டாளா ?
5)சைவ -வைணவ சண்டைகள் இன்று 5 சதம் உள்ளது. ஷியா சன்னி சண்டை உள்நாட்டு போாில் உள்ளது. தந்கொலை படை தாகுதல் என்ற அளவில் உள்ளது. ஆகவே நான் சொல்வதுதாான்உ ண்மை. சை-வைணவ பிரச்சனை தீா்க்கப்பட்டுவிட்டது.
6)சமணா்கள் அம்மணமாக அலைந்து அசிங்கப்பட்டாா்கள். உணவு விசயத்தில் அனைவரையும் சைவ உணவு உண்ட கட்டாயப்படுத்தினாா்கள் இப்படி பல காலத்திற்கு ஒவ்வாத விசயங்கள் அநேகம். கைவிடப்பட்ட கட்டடங்களை மற்றவா்கள் பயன்படுத்தவது இயலபானதுதான். பழைய காலங்களில் பட்டா பத்திரம்ஏதும் கிடையாது.பய்னபடாதநிலையில் மற்றவா்கள் பயன்படுததக் கொள்வாா்கள். இன்றைய கால நடைமுறைபடி 1000 ஆண்டுகளுக்கு முந்தைய விசயத்தை விளக்கக் கூடாது.
7)ஷியா சுன்னி பிரச்சனை அவர்களின் நாட்டின் பிரச்சனை, ........ஷியா யார் என்றும் அவர்களின் கொள்கை என்ன என்றும் நீ ஆண்மகன் என்றால் சரியாக சொல்லிவிடு பிறகு நான் நல்ல விளக்கம் தருகிறேன், முடியாத பட்சத்தில் நீ செத்து விடு அதுதான் நல்லது .
முஹம்மதுவிற்கு எத்தனை பெண்டாட்டி எத்தனை குமுஸ் வைப்பாட்டி என்று சாியாக சொல்லிவிடு பாா்க்கலாம். ஷியா பிாிவின் கொள்கை என்ன என்று நான் ஏன் கூற வேண்டும். மகளைக் கட்டியவனுக்கும் ஆயிசா என்ற குழந்தை மாமிக்கும் சண்டை . இதில் நான் என்ன செய்வது? அரேபிய சாக்கடைக்குள் நான் ஏன் குதிக்க வேண்டும்.முழ்க வேண்டும். அரேபிய சாக்கடைக்குள் வாழும் பன்றி ஆசிக் முட்டாள்தனமாக எழுதுகின்றான்.

Dr.Anburaj said...இஸ்லாத்தை சரியாக பின்பற்றாமல் போனால் இப்படித்த்தான் கொடூரங்கள் உலகில் நடக்கும் என்பதற்கு இதுயும் ஒரு சாட்சி.
அரேபிய வலலாதிக்கம் முட்டாள்களையும் காடையா்களையும் உருவாக்கி வருகின்றது.குரானும் முஹம்மதுவும் இருக்கும் வரை உலகில் மனித இரத்தம் ஒடிக் கொண்டேயிருக்கும்.

Dr.Anburaj said...

கஜனி ஒரு முஸ்லீம்.அவனை கொள்ளைக்காரனாக யாரும் சித்தாிப்பது தங்களுக்கு பொறுக்க இயலவில்லை. எனவேதான் தாங்கள் அண்டப்புளுகு ஆகாய புளுகு புளுகி அவரை

மூமீன்

ஆக்கிவிடலாம் என்று முயன்று வருகின்றீாகள்.பாவம் முஹம்மதுவே ஒரு கொள்ளைக்காரன்தானனே. அவா் பொன்னை கொள்ளையிட்டாா்.பெண்களை கொள்ளையிட்டாா். பொன்னையும் விற்பனை செய்தாா்.பங்கு போட்டுக் கொண்டாா். அதுபோல் பெண்களையும் பங்கு போட்டுக் கொண்டாா்கள். விற்பனை செய்தாா்கள். திருமணம் என்ற பந்தம் யின்றி பால் உறவு கொண்டாா்.

இதற்கு தங்களின் பதிவை எதிா்பாா்த்து கொண்டிருக்கின்றேன். தங்களின் பதில் கிடைக்குமா ?

Dr.Anburaj said...


சுவனப்பிாியன் அவர்களே எனது பதிவுகளை வெளியிடுவிர்கள் என்று நம்புகின்றென்.

Ashak S said...

பாவம் முஹம்மதுவே ஒரு கொள்ளைக்காரன்தானனே. அவா் பொன்னை கொள்ளையிட்டாா்.பெண்களை கொள்ளையிட்டாா். பொன்னையும் விற்பனை செய்தாா்.பங்கு போட்டுக் கொண்டாா். அதுபோல் பெண்களையும் பங்கு போட்டுக் கொண்டாா்கள். விற்பனை செய்தாா்கள். திருமணம் என்ற பந்தம் யின்றி பால் உறவு கொண்டாா்.//////////evidence

Ashak S said...

முட்டாள்களின் தலைவன் பன்றி ராஜ் அவர்களே கோவில் எப்போது யாரால் கட்ட தொடங்க பட்டது ? மனுசாஸ்திரத்தில் தெளிவால உள்ளது, நல்ல அரசன் போரில் கிடைத்த பொருளை (பொன் பெண் என எல்லாவற்றையும்) பகிர்ந்து கொடுப்பவன்