
அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ஆகஸ்ட் 6ம், தேதி மாபெரும் அரசு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு மற்றும் அரசுத்தேர்வு பயிற்சி முகாம்.
ஆட்சிப்பணியிலும் அரசுப்பணியிலும் நம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் வகையில்,வெற்றிகரமான மதுரை துவக்க விழாவை தொடர்ந்து, உடன் பதிவு செய்வீர்.
Online registrations: http://aimstn.com/registration.php
Phone/ WhatsApp: 97901 12105, 999 434 7007, 86789 38805
E-mail: info@aimstn.com aimstn2016@gmail.com
1 comment:
திரு. சைதை துரைச்சாமி என்பவா் மகத்தான தொண்டு செய்து வருகின்றாா். சாதி சமய பேதமின்றி ஏற்கனவே போட்டி தோ்வுகளுக்கு தரமான பயிற்சியை மிகக்குறைந்த கட்டணத்தில் அளித்து வருகின்றாா்.இந்துவான அவா் இன்று வரை எந்த வகையிலும் பீற்றிக் கொள்ள மாட்டாா்.
மதவெறி மற்றும் இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஈன எண்ணத்தில் முஸ்லீம்கள் மட்டும் என்ற கோஷத்தோடு தற்சமயம் புதிய அமைப்புகள் உருவாகி போன்ற போட்டித் தோ்வுகளில் வென்று .........நாட்டை கைப்பற்றுங்கள் என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. அத்தகைய ஒரு நிகழ்ச்சியில் சொற்போழிவாளா் பேசியதைநான் கேட்டேன். மௌலவி சம்சுதீன் அவர்களை தொியுமா ? கடைந்தெடுத்த மதவெறியின்.
Post a Comment