Followers

Friday, July 22, 2016

இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

இந்துவாக பிறந்ததற்கு நான் எப்படி பொறுப்பாவேன்?

திரு ஜனவி புத்திரன்!

//ஒரே கேள்வி.. மறுபிறப்பில் ஆபிராமிய மதங்களில் நம்பிக்கை இல்லை. ஒரே பிறப்புதான்.. அந்த ஒரே பிறப்பை, என்னை ஏன் ஹிந்துவாக பிறக்க வைத்தான் அல்லாஹ்? ஹிந்து தாய் தந்தைக்கு பிறந்தால், நான் ஹிந்துவாகத்தான் வளர்க்க படுவேன். யூதன் யூதனாக வளர்க்க படுவான். கிறிஸ்துவன் கிருதுவனாக வளர்க்க படுவான். பவுத்தான் பவுத்தனாக வளர்க்க படுவான்..//

இங்கு இறைவனை குற்றம் சொல்ல முடியாது. ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர்கள் இந்த உலகத்துக்கு. அதன் பின் நமது காலம் வரை இந்த உலகத்துக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான இறைத் தூதர்கள் மனிதர்களை நேர் வழிப் படுத்த வந்துள்ளார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தூதரை அனுப்பியுள்ளதாக குர்ஆனில் இறைவன் கூறுகிறான். ஆனால் மனிதனோ தனக்கு அருளப்பட்ட வேதத்தை சில காலத்துக்குப் பிறகு தனது வசதிக்காக மாற்றி விடுகின்றான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இறைத் தூதரான ஏசு நாதரை இன்று கிறித்தவர்கள் கடவுளாக மாற்றியதை பார்க்கிறோம். அவரும் நபிகள் நாயகத்தைப் போல ஒரு இறைத் தூதரே! அதே போல் இந்து மத வேதங்களும் ஏக தெய்வக் கொள்கையையே பறை சாற்றுகின்றன. ஆனால் அந்த வேதத்தை மொழி பெயர்க்காமல் தெருவுக்கு ஒரு கடவுளை உண்டாக்கிக் கொண்டது யார் தவறு? 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதூனே நமது தமிழர்களின் பண்பாடு. அதனைத்தானே இஸ்லாமும் போதிக்கிறது?

ஒரு இந்துவுக்கு மகனாக பிறந்ததனால் நீங்கள் இந்துவுவாக உள்ளீர்கள். ஆனால் உங்கள் மூதாதையரில் யார் ஏக தெய்வ கொள்கையில் இருந்து பல தெய்வ கொள்கைக்கு மாறினாரோ அவரையே இறைவன் குற்றம் பிடிப்பான். ஆனால் உண்மை விளங்கிய பின்னும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தால் அவர்களை இறைவன் தண்டிப்பதாக கூறுகிறான். இந்த காலத்தில் உங்களுக்கு அனைத்து வேதங்களையும் பார்வையிட வசதியுள்ளது. இணையம் மிக அழகிய வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலக மதங்கள் அனைத்தையும் நமது உள்ளங் கையில் அடக்கி விடலாம். அந்த அளவு வசதிகள் வந்து விட்டது. இவ்வளவு வசதிகள் வந்த பின்னும் இத்தனை ஆதாரங்கள் இருந்த பின்னும் நான் எனது தாய் தந்தையர் வழியையே பின் பற்றுவேன் என்று அடம் பிடிப்பது யாருடைய குற்றம்? இதற்கு இறைவன் எப்படி பொறுப்பாவான்.

இனி இறைவன் பேசுகிறான் அதனைக் கேளுங்கள்:

இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் மாதிரி ஆகி விடாதீர்கள். அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு. (குர்ஆன் 3:105)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் – அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கிறார்களோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமையுடையவர்களும் சபிக்கிறார்கள்”. (2 : 159)

ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் நல்லோருக்கு நன்மாராயங் கூறுவோராகவும் தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப்பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்களும் அத்தாட்சிகளும், வந்த பின்னரும் தம்மிடையே உண்டான பொறாமை, பகை ஆகியவற்றின் காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். (2 : 213)

“எவர்கள் தங்களுடைய மார்க்கத்தைத் தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் நபியே! உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்” (6 : 159)

“அவர்களுக்கு (மார்க்க) விஷயத்தில் தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால் அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்”. (45 : 17)

“நிச்சயமாக உங்கள் சமுதாயம் – வேற்றுமை ஏதுமில்லா ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் ரப்பு: ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்.

ஆனால் பிந்தைய சந்ததியர் தங்கள் மார்க்கக் காரியத்தில் பிளவுண்டு (பல பிளவுகளாகப்) போயினர், (ஆனால் இறுதியில்) இவர்கள் யாவரும் நம்மிடையே மீள்பவர்களாக இருக்கிறார்கள்”. (21 : 92, 93)

“நிச்சயமாக இதுவே (குர்ஆன்) என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள். இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்து விடும்; நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்குப் போதிக்கிறான்” (6 : 153)

15 comments:

Dr.Anburaj said...

சிறுபிள்ளைத்தனமான வாதம்.
ஆதாம்ஏவாளுக்கு குரரான் அல்லது வேதம் அளிக்கப்பட்டிருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் ? .அச்சு வடிவில் கொடுக்கப்பட்டதா ? என்ன மொழியில் கொடுக்கப்பட்டது ? வாய்மொழியாக கொடுக்கப்பட்டது என்றால் கொடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் ? ஆதாம் ஏவாள் தொளுகை நடத்தினாா்களா ? ஏக இறைவனை எப்படி வணங்கினாா்கள் ? 5 வேளை தொளுகையை எப்படி நிறைவேற்றினாா்கள் ? ஹஜ் போனாா்களா ? ரம்சான் கொண்டாடினாா்களா ? பிறை பார்த்தாா்களா ? மதரசாக்கள் இருந்தனவா ? ஆலீம்கள் யாா் ? ஆதாம்ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட ஒழுக்க நெறிகள் என்ன ? ஆதாம் ஏவாள் மணமக்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் ஒருவனைக் கொன்று விட்டான் ? கொன்னவனுக்கு ஷாியத் முறைப்படி என்ன தண்டனை கொடுக்கப்பட்டது ? தாய் -மகன் -தகப்பன் என்று 3 போ்கள் ஏஞ்சியுள்ள நிலையில் வமச விருத்தி எப்படி நடந்தது ? மகனுக்கு மனைவியாா் ? ஆதாம் -ஏவாளின மருமகள் யாா் ?

குரானை பாதுகாப்போம் என்று கூறிய அல்லா ஏன இதற்கு முன்னா் ஒரு லட்சம் நபி மாா்களுக்கு அருளிய வேதத்தை ஏன் காப்பாற்றவில்லை ? ஆயிரக்கணக்கான குலம் கோத்திரஙகள் மொழி நாடுகள் என்று இருக்கும்போது அத்தனை மொழிகளிலும் வேதம் அருளப்பட்டது என்றால் லட்சக்கணக்கான வேதங்களில் குரானைத்தவிர பையுள் யுதா்களின் வேதம் இந்த 3 தவிர வேறு ஏதுவும் உயிருட்டம் இல்லையா? அனைத்தையும் அழித்த அல்லா அழியும் போது பாா்த்துக் கொண்டு வேடிக்கைப் பாா்த்துக் கொண்டு இருந்தது ஏன் ?

மற்ற வேதங்களை காப்பாற்ற அறிவும் திராணியும் அற்றவனா இறைவன் ? அல்லா ?

99997 வேத நூல்கள் எப்படி மக்களுக்கு அளிக்கப்பட்டது ?
மொழிகள் ஒரே நாளில் உருவாகிவிட்டதா ?திருவள்ளுவா் எழுதிய தமிழ் எழுத்துக்கள் வட்ட எழுத்துக்கள் என்பது தங்களுக்கு தொியுமா ? தற்சமயம் நாம் எழுதும் தமிழ் எழுத்துக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது அது என்பது தங்களுக்கு தொி?யுமா ?

முஹம்மது பிறப்பதற்கு முன் அரேபிய மக்கள் பல வகைகளில் நாகரீகம் குறைந்தவா்களாக வாழ்ந்து வந்தாா்களே ? ஏன் ? ஆதாம்ஏவாள் எந்த மொழியில் வேதத்தை ஓதினாா்கள் ? அதன் வாி வடிவம் என்ன ? புத்தக வடிவிலா ? ஏடுகள் வடிவிலா ? என்ன வடிவில் அது நடைமுறையில் இருந்தது ? பாப்பிரஸ் என்ற களிமண் ஏடுகளில் எழுதிதானே முதல் முதலில் எடுத்து வடிவம் தோன்றி ஆவணப்படுத்தப்பட்டது ? அப்படி ஆவணப்படுத்தி 900 வருடங்கள் ஆகியிருக்குமா ? இந்த நிலையில் 10000 வருடங்களுக்கு முன்னா் மனிதன் முழு நாகரீகம் படைத்தவனாக இருந்தானா ?

மனிதன் காட்டுமிராண்டியாகத்தான் படைக்கப்பட்டான் .தோன்றினான் . அவனாக வாழ்ந்து பார்த்து படிப்படியாக உடைகள் அணிந்து கொண்டான். உடை பரிணாமம் ஏற்பட்டது.உணவு பாிணாமம் ஏற்பட்டது .கல்லால் செய்ய ஆயுதங்களை பயன்படுத்திய மனிதன் இரும்பை கண்டுபடித்த பின் ஆயுத பாிணாமம் ஏற்பட்டது ? பாலியல் ஒழுங்கு இல்லாமல் வாழ்ந்து வந்து சண்டை குத்து கொலை என்று வாழ்ந்த மனிதன் பாலியல் குடும்ப ஓழுங்கு ஏற்பட ஆரம்பித்தது. பலபல மனைவியா்கள் என்ற நிலையில் இருந்த மனிதன் ஏக பத்தினி விரதம் என்ற ஒழுக்கத்திற்கு பாிணாமப்பட்டான்.இப்படி குடும்பம் தோன்றியது. பின் சமூக நிா்வாகம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.அதன் பிறகு சமூக சிந்தனை அரசாட்சி முடியாட்சி மக்களாச்சி என்ற பாிணாமம் எற்பட்டது ? இத்தனை பாிணாமமும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்துள்ளது ஃ

இந்த பாிணாம வளா்சிசியல் மிக பின்தங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்நது இறந்து போனாா்கள். இன்றும் இந்த நாகரீக பாிணாமம் ஏதும் சென்றடையாக மக்கள் இருக்கின்றாா்கள். இன்றும் உடை அணியத் தொியாத மக்கள் இருக்கின்றாா்கள்.இப்படி இந்த மக்களை நாகரீகம் இல்லாதவா்களாக வைத்ததற்கு அல்லாவிற்கு என்ன தண்டனை வழங்கலாம் ? அம்மணமாக வாழும் மனிதனுக்கும் கடவுள் இருக்கினறாரா ? எந்த வடிவில் இருக்கினறாா் ? அந்த வடிவம் பொய்யா மெய்யா ?

Dr.Anburaj said...

அவர்களுக்கு அல்லா நியாய தீா்ப்பு நாளில் எந்த சட்டம்படி தீா்ப்பு அளிப்பாா். சுவனப்பிாியன் துதூக்கிப்பிடிக்கும் குரான் என்ன PDF file வடிவில் இறைவனால் அணுப்பப்பட்டதா ? தோல்களிலும் துணிகளிலும் தற்காலிகமாக எழுதி வைக்கப்பட்டதை உஸ்மான் என்ற 4 வது கலியா தொகுத்தாா் , அவா் தொகுத்த குரானின் பிரதிகள் 6 அவரே எாித்ததாா் . அதற்கு முன் குரான் முழு வடிவில் -தற்சமயம் கிடைக்கும் நிலையில் - முஹம்மது நபியிடமே இருந்திருக்கவில்லை.மறுக்க முடியுமா சுவனப்பிாியன் ஐயா அவர்களே!

குரான் ஒரு அரேபிய கடும் போக்கு ஆதிக்க வெறி பிடித்த ஆவணம்.அரேபிய கலாச்சாரமே ஆண்டவன் வழி என்ற கடும் போக்கை போதிக்கும் ஒரு புத்தகம். இன்று வன்முறையை தூண்ட பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லீம்கள் எனப்பட்டவா்கள் தங்களுக்கும் கரானுக்கு மாறுபடும் விளக்கங்கள் அடிப்படையில் இரத்தக்களறி -சியா சுனினி அகமதி -என்று க்கு காரணமாயிருக்கின்றாா்கள்.

கலாச்சார அம்சங்களைத்தாண்டி மனித நேயம் தா்மம் சத்தியம் ஒழுக்கம் போன்றவைகள் தான் முக்கியம் என்கிறது இந்து சமயம். லட்சக்கணக்கான சமய அனுஷ்டானங்களை தன்னில் கொண்டிருந்தாலும் சமய அனுஷ்டானங்கள் குறித்து அது ரொம்ப கவலைபபடுவதில்லை. மாறுபட்ட விசயங்களை அது அனுமதிக்கின்றது.ஏக இறைவனை வணங்குங்கள் என்ற ஒரு கருத்தை வைத்து மற்றவா்களை மலினப்படுதத நினைக்க வேண்டாம். இந்து சமூகத்தில் மேற்படி பாிணாமம் தொடா்ந்து கொண்டேயிருக்கின்றது.இசுலாத்தில் அது பலவந்தமாக நின்று போய் உள்ளது. சீரழிவிற்கு அதுதான் காரணம்.குரான் காலவாதியாகியுள்ள ஒரு புத்தகம் -expired . அதைக் கட்டிக் கொண்டு வாழ நினைப்பவன் கல்லைக் கட்.டிக் கொண்டு கடலில் நீந்துபவனும் ஒன்று தான்.

Dr.Anburaj said...நான் இந்துவாகப் பிறந்தது குறித்து மகிழ்சசி அடைகின்றேன்.களிகூா்ந்து சந்தோசம் அடைகின்றேன். நம்பிக்கையோடும் நிம்மதியோடும் இருக்கின்றேன். பெருமிதம் கொள்கிறேன்.இந்துவாக சாவதில்தான் சந்தோசம் இருக்கின்றது என்று உறுதியாக நம்புகின்றேன்.

Dr.Anburaj said...

திரு ஜனவி புத்திரன் அவர்களே. தமிழ்ஹிந்து என்ற இணைய தளத்த்தில் அருமையான கட்டுரைகள் உள்ளது. இந்து என்று நீங்கள் பெருமிதம் கொள்வீா்கள்.படியுங்கள். தன்னம்பிக்கையில்லாத கோழை போல் பேசுகின்றீா்கள். முன்னோா்களனட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றீா்கள்.அதுபோல்விவேகானந்தா் ஸ்ரீநாராயணகுரு வழயில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாளம். இந்து மதத்தில் பாிணாமம் நடக்க ஆவன செயவோம் வாருங்கள்.

Ashak S said...

சிறுபிள்ளைத்தனமான வாதம்.
ஆதாம்ஏவாளுக்கு குரரான் அல்லது வேதம் அளிக்கப்பட்டிருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் ? .அச்சு வடிவில் கொடுக்கப்பட்டதா ? என்ன மொழியில் கொடுக்கப்பட்டது ? வாய்மொழியாக கொடுக்கப்பட்டது என்றால் கொடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் ? ஆதாம் ஏவாள் தொளுகை நடத்தினாா்களா ? ஏக இறைவனை எப்படி வணங்கினாா்கள் ? 5 வேளை தொளுகையை எப்படி நிறைவேற்றினாா்கள் ? ஹஜ் போனாா்களா ? ரம்சான் கொண்டாடினாா்களா ? பிறை பார்த்தாா்களா ? மதரசாக்கள் இருந்தனவா ? ஆலீம்கள் யாா் ? ஆதாம்ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட ஒழுக்க நெறிகள் என்ன ? ஆதாம் ஏவாள் மணமக்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் ஒருவனைக் கொன்று விட்டான் ? கொன்னவனுக்கு ஷாியத் முறைப்படி என்ன தண்டனை கொடுக்கப்பட்டது ? தாய் -மகன் -தகப்பன் என்று 3 போ்கள் ஏஞ்சியுள்ள நிலையில் வமச விருத்தி எப்படி நடந்தது ? மகனுக்கு மனைவியாா் ? ஆதாம் -ஏவாளின மருமகள் யாா் ?
=====================================
டாக்ட்டரு உனக்கு இஸ்லாம் என்றால் என்ன என்று தெரியவில்லை, முதலில் படி, பிறகு கேள்வி கேள், உன் கேள்வி இஸ்லாத்தை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் தான் உள்ளது, மேலும் ஒரு கேள்வி கேள் அதற்க்கு பதில் கிடைத்தவுடன் அடுத்த கேள்வி கேள், நீதான் அறிவாளி என்பது போல் நிறைய கேட்டு கொண்டே இருந்தால் இந்த ஆளுக்கு இது மட்டுமே வேலை என்றுதான் தோன்றும்,
இப்ப எனக்கு தெரிந்த பதில்களை சொல்கிறேன் கேட்டுக்கொள்
1. உலகில் 1,40,000 நபிகளை அனுப்பினேன் என்றுதான் நபி மொழி உள்ளது, எல்லா நபிகளுக்கு வேதம் கொடுத்ததாக சொல்லப்படவில்லை,
2. 4 வேதம் ஸபூர் இன்ஜீல் தவ்ராத் குரான், மற்றும் சில கட்டளைகள் அடங்கிய ஏடுகள் கொடுக்கப்பட்டது, குரான் தவிர மற்ற 3 வேதமும் ஏடுகளும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு, குரான் மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும்,
3. கிறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் உள்ளதை பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை, காரணம் குரான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டதனால், குரான் வந்த பிறகு எல்லா வேதமும் தேவை இல்லை என்று ஆனது
4. இஸ்லாம் ஆதம் நபியை கொண்டு ஆரம்பித்தது, முடித்து வைத்தது நபி (ஸல்) அவர்களை கொண்டு,
5. அதனால் ஆதம் நபி காலத்தில் ஷரியத் இருந்ததா? என்று கேட்க தேவை இல்லை, இஸ்லாம் நபி (ஸல்) காலத்தில் முழுமை அடைந்தது,
6. அதன் நபிக்கு ஒவ்வொரு தடவையும் 2 குழந்தை பிறக்கும் (ஒரு ஆண் ஒரு பெண்) மாற்றி திருமணம் செய்து கொள்வார்கள், குரானில் 2 ஜோடியை பற்றி சொல்லப்படுவதால் 2 ஜோடி குழந்தை மட்டும் என்று நினைக்க தேவையில்லை, 2 க்கு மேற்பட்ட ஜோடி பிள்ளைகள் பிறந்து இருக்கும், பிரச்சனைக்குரியதால் 2 ஜோடிகளை பற்றி பேசப்பட்டுள்ளது,
- இது தவறு என்றால் அர்த்தமுள்ள இந்து மதம் என்ன கூறுகிறது என்று விளக்கவும்

Ashak S said...

குரானை பாதுகாப்போம் என்று கூறிய அல்லா ஏன இதற்கு முன்னா் ஒரு லட்சம் நபி மாா்களுக்கு அருளிய வேதத்தை ஏன் காப்பாற்றவில்லை ? ஆயிரக்கணக்கான குலம் கோத்திரஙகள் மொழி நாடுகள் என்று இருக்கும்போது அத்தனை மொழிகளிலும் வேதம் அருளப்பட்டது என்றால் லட்சக்கணக்கான வேதங்களில் குரானைத்தவிர பையுள் யுதா்களின் வேதம் இந்த 3 தவிர வேறு ஏதுவும் உயிருட்டம் இல்லையா? அனைத்தையும் அழித்த அல்லா அழியும் போது பாா்த்துக் கொண்டு வேடிக்கைப் பாா்த்துக் கொண்டு இருந்தது ஏன் ?

மற்ற வேதங்களை காப்பாற்ற அறிவும் திராணியும் அற்றவனா இறைவன் ? அல்லா ?
==================
நீ முட்டாளா இல்லை முட்டாள் மாதிரி நடிக்கிறியா? பின்பற்ற தேவையில்லாததை ஏன் பாதுகாக்க வேண்டும்? லட்சக்கணக்கான வேதம் வந்தது என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது?

Ashak S said...

முஹம்மது பிறப்பதற்கு முன் அரேபிய மக்கள் பல வகைகளில் நாகரீகம் குறைந்தவா்களாக வாழ்ந்து வந்தாா்களே ? ஏன் ? ஆதாம்ஏவாள் எந்த மொழியில் வேதத்தை ஓதினாா்கள் ? அதன் வாி வடிவம் என்ன ? புத்தக வடிவிலா ? ஏடுகள் வடிவிலா ? என்ன வடிவில் அது நடைமுறையில் இருந்தது ? பாப்பிரஸ் என்ற களிமண் ஏடுகளில் எழுதிதானே முதல் முதலில் எடுத்து வடிவம் தோன்றி ஆவணப்படுத்தப்பட்டது ? அப்படி ஆவணப்படுத்தி 900 வருடங்கள் ஆகியிருக்குமா ? இந்த நிலையில் 10000 வருடங்களுக்கு முன்னா் மனிதன் முழு நாகரீகம் படைத்தவனாக இருந்தானா
================
இது எங்கே சொல்லப்பட்டுள்ளது, உன் முட்டாள் மூலையில் உதித்ததை எல்லாம் இஸ்லாம் சொல்லிற்று என்று சொன்னால் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல

Ashak S said...

மனிதன் காட்டுமிராண்டியாகத்தான் படைக்கப்பட்டான் .தோன்றினான் . அவனாக வாழ்ந்து பார்த்து படிப்படியாக உடைகள் அணிந்து கொண்டான். உடை பரிணாமம் ஏற்பட்டது.உணவு பாிணாமம் ஏற்பட்டது .கல்லால் செய்ய ஆயுதங்களை பயன்படுத்திய மனிதன் இரும்பை கண்டுபடித்த பின் ஆயுத பாிணாமம் ஏற்பட்டது ? பாலியல் ஒழுங்கு இல்லாமல் வாழ்ந்து வந்து சண்டை குத்து கொலை என்று வாழ்ந்த மனிதன் பாலியல் குடும்ப ஓழுங்கு ஏற்பட ஆரம்பித்தது. பலபல மனைவியா்கள் என்ற நிலையில் இருந்த மனிதன் ஏக பத்தினி விரதம் என்ற ஒழுக்கத்திற்கு பாிணாமப்பட்டான்.இப்படி குடும்பம் தோன்றியது. பின் சமூக நிா்வாகம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான்.அதன் பிறகு சமூக சிந்தனை அரசாட்சி முடியாட்சி மக்களாச்சி என்ற பாிணாமம் எற்பட்டது ? இத்தனை பாிணாமமும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்துள்ளது ஃ

இந்த பாிணாம வளா்சிசியல் மிக பின்தங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்நது இறந்து போனாா்கள். இன்றும் இந்த நாகரீக பாிணாமம் ஏதும் சென்றடையாக மக்கள் இருக்கின்றாா்கள். இன்றும் உடை அணியத் தொியாத மக்கள் இருக்கின்றாா்கள்.இப்படி இந்த மக்களை நாகரீகம் இல்லாதவா்களாக வைத்ததற்கு அல்லாவிற்கு என்ன தண்டனை வழங்கலாம் ? அம்மணமாக வாழும் மனிதனுக்கும் கடவுள் இருக்கினறாரா ? எந்த வடிவில் இருக்கினறாா் ? அந்த வடிவம் பொய்யா மெய்யா ?
======================
உன் வாக்குப்படி ஹிந்து தர்மத்தின் பங்கு என்ன? இதை எல்லாம் ஹிந்து கடவுள் செய்ய தவறியதால் என்ன தண்டனை கொடுக்கலாம்? என்றும் சொல்லவும்

Ashak S said...

அவர்களுக்கு அல்லா நியாய தீா்ப்பு நாளில் எந்த சட்டம்படி தீா்ப்பு அளிப்பாா். சுவனப்பிாியன் துதூக்கிப்பிடிக்கும் குரான் என்ன PDF file வடிவில் இறைவனால் அணுப்பப்பட்டதா ? தோல்களிலும் துணிகளிலும் தற்காலிகமாக எழுதி வைக்கப்பட்டதை உஸ்மான் என்ற 4 வது கலியா தொகுத்தாா் , அவா் தொகுத்த குரானின் பிரதிகள் 6 அவரே எாித்ததாா் . அதற்கு முன் குரான் முழு வடிவில் -தற்சமயம் கிடைக்கும் நிலையில் - முஹம்மது நபியிடமே இருந்திருக்கவில்லை.மறுக்க முடியுமா சுவனப்பிாியன் ஐயா அவர்களே!
==============
எல்லா சமூகத்திற்கும் இறைவன் நபிகளை அனுப்பினான், சிலருக்கு வேதம் சிலருக்கு ஏடுகள், கட்டளைகள், சிலருக்கு வாய் வழி விஷயங்கள், யாருக்கு என்ன கொடுக்கப்பட்டது அவர்களுக்கு அதிலிருந்து கேள்வி கேட்கப்படும், இந்த அறிவு கூட இல்லாமல் பக்கம் பக்கமாக கேள்வி கேட்கிறாய் நீ உண்மையிலேயே டாக்டரான்னு சந்தேகமா இருக்கு

குரான் இறங்க இறங்க அதை நபித்தோழரின் உதவியால் நபி (ஸல்) எழுதி வைத்தார்கள், அதில் உள்ள ஒரு பிரதி உமர் (ரலி) அவர்களின் மக்கள் ஹாப்சா (ரலி) அவர்களிடம் இருந்தது, உஸ்மான் (ரலி) அவர்கள் ஹாப்சா (ரலி) அவர்களிடம் இருந்த பிரதி கொண்டுதான் மற்ற பிரதிகளை சரிபார்த்தார்கள், சரி பார்த்த பின் குழப்பம் உள்ள மற்ற பிரதிகளை எரித்தார்கள், இந்த வரலாறு தெரியாமல் நீயெல்லாம் டாக்ட்டரு? உன் மூளை ஆட்டு மூளை என்று நினைக்கிறேன்

Ashak S said...

நான் இந்துவாகப் பிறந்தது குறித்து மகிழ்சசி அடைகின்றேன்.களிகூா்ந்து சந்தோசம் அடைகின்றேன். நம்பிக்கையோடும் நிம்மதியோடும் இருக்கின்றேன். பெருமிதம் கொள்கிறேன்.இந்துவாக சாவதில்தான் சந்தோசம் இருக்கின்றது என்று உறுதியாக நம்புகின்றேன்.
===========
காரணம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழலாம்
பெண்ணை கடவுள் என்று சொல்லிக்கொண்டே அரை அம்மனத்தில் ஆடுவதை கண்டு களிக்கலாம்
கீழ் ஜாதி மேல்ஜாதி என்று மக்களை பிரித்து இன்பம் காணலாம்
கணவன் இறந்தவுடன் மனைவியை சாதியில் தள்ளி கொல்லலாம், இல்லை என்றால் மொட்டை அடித்து வெள்ளை புடவை கட்டிவிட்டு அமங்கலி என்று சொல்லலாம்
பெண்ணிடம் வரதட்சணை வாங்கி கொண்டு இன்பம் சுவைக்கலாம்
ஆணுறுப்புக்கு பெண்ணுறுப்பும் சேர்ந்து உள்ளதை (லிங்கம்) கடவுள் என்று வணங்கலாம்
30 லட்சம் உயிர்களை (சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்காக) கொன்ற காமன் கிருஷ்ணனை கடவுள் என்று வணங்கலாம்
கற்பனை கதாபாத்திரம் ராமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று மசூதிகளை இடிக்கலாம்
இதெற்கெல்லாம் ஹிந்துவாக வாழ்ந்து தானே ஆக வேண்டும்

Ashak S said...

திரு ஜனவி புத்திரன் அவர்களே. தமிழ்ஹிந்து என்ற இணைய தளத்த்தில் அருமையான கட்டுரைகள் உள்ளது. இந்து என்று நீங்கள் பெருமிதம் கொள்வீா்கள்.படியுங்கள். தன்னம்பிக்கையில்லாத கோழை போல் பேசுகின்றீா்கள். முன்னோா்களனட பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றீா்கள்.அதுபோல்விவேகானந்தா் ஸ்ரீநாராயணகுரு வழயில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாளம். இந்து மதத்தில் பாிணாமம் நடக்க ஆவன செயவோம் வாருங்கள்.
====================
எப்பொழுது பரிமாணம் தேவை என்று சொல்கிறாயோ அப்பொழுதே அதில் குறை உள்ளது என்று அர்த்தம், குறை உள்ள மதத்தை கொண்டுள்ள நீ இப்படி ஆடுவது கேவலம்,

தமிழ் ஹிந்துவில் நான் எழுதும் பின்னூட்டம் பிரசுரிக்க படுவதில்லை, கோழைகளின் இணைய தளம் அது, பொட்டையர்களின் சங்கமம்

Dr.Anburaj said...

ஆதாம்ஏவாளுக்கு குரரான் அல்லது வேதம் அளிக்கப்பட்டிருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் ? .அச்சு வடிவில் கொடுக்கப்பட்டதா ? என்ன மொழியில் கொடுக்கப்பட்டது ? வாய்மொழியாக கொடுக்கப்பட்டது என்றால் கொடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் ? ஆதாம் ஏவாள் தொளுகை நடத்தினாா்களா ? ஏக இறைவனை எப்படி வணங்கினாா்கள் ? 5 வேளை தொளுகையை எப்படி நிறைவேற்றினாா்கள் ? ஹஜ் போனாா்களா ? ரம்சான் கொண்டாடினாா்களா ? பிறை பார்த்தாா்களா ? மதரசாக்கள் இருந்தனவா ? ஆலீம்கள் யாா் ? ஆதாம்ஏவாளுக்கு கொடுக்கப்பட்ட ஒழுக்க நெறிகள் என்ன ? ஆதாம் ஏவாள் மணமக்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் ஒருவனைக் கொன்று விட்டான் ? கொன்னவனுக்கு ஷாியத் முறைப்படி என்ன தண்டனை கொடுக்கப்பட்டது ? தாய் -மகன் -தகப்பன் என்று 3 போ்கள் ஏஞ்சியுள்ள நிலையில் வமச விருத்தி எப்படி நடந்தது ? மகனுக்கு மனைவியாா் ? ஆதாம் -ஏவாளின மருமகள் யாா் ?
=====================================
மேற்படி கேள்விகளுக்கு பதில் இல்லை ? கண்களைத்திறந்து ஒழுங்காகப் படி குருடனா நீ.

குரான் வந்தபின்தான் முந்தைய 140000 நபிகள் அருளிய வேதங்கள் அழிக்கப்பட்டதா ?

Dr.Anburaj said...

குரானை பாதுகாப்போம் என்று கூறிய அல்லா ஏன இதற்கு முன்னா் ஒரு லட்சம் நபி மாா்களுக்கு அருளிய வேதத்தை ஏன் காப்பாற்றவில்லை ? ஆயிரக்கணக்கான குலம் கோத்திரஙகள் மொழி நாடுகள் என்று இருக்கும்போது அத்தனை மொழிகளிலும் வேதம் அருளப்பட்டது என்றால் லட்சக்கணக்கான வேதங்களில் குரானைத்தவிர பையுள் யுதா்களின் வேதம் இந்த 3 தவிர வேறு ஏதுவும் உயிருட்டம் இல்லையா? அனைத்தையும் அழித்த அல்லா அழியும் போது பாா்த்துக் கொண்டு வேடிக்கைப் பாா்த்துக் கொண்டு இருந்தது ஏன் ?

மற்ற வேதங்களை காப்பாற்ற அறிவும் திராணியும் அற்றவனா இறைவன் ? அல்லா ?
==================
நீ முட்டாளா இல்லை முட்டாள் மாதிரி நடிக்கிறியா? பின்பற்ற தேவையில்லாததை ஏன் பாதுகாக்க வேண்டும்? லட்சக்கணக்கான வேதம் வந்தது என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது?
-----------------------------------------------------------------------------------

பிறகு 140000 நபிகள் ஏதற்கு உலகத்திற்கு வந்தாா்கள். குடித்து விட்டு குமுஸ் பெண்களை சல்லாபிப்பதற்கா வந்தாா்கள். அவரது கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டாமா ? ஆவணப்படுத்தப்படவில்லையெனில் மக்களுக்கு என்ன பயன் விளையும்.
ஆயிசாவிடம் முஹம்மது என்ற தறகுறி விட்ட பொய்களை கப்சாக்களை கட்டி அழாதே.

Dr.Anburaj said...

இந்த பாிணாம வளா்சிசியல் மிக பின்தங்கிய நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்நது இறந்து போனாா்கள். இன்றும் இந்த நாகரீக பாிணாமம் ஏதும் சென்றடையாக மக்கள் இருக்கின்றாா்கள். இன்றும் உடை அணியத் தொியாத மக்கள் இருக்கின்றாா்கள்.இப்படி இந்த மக்களை நாகரீகம் இல்லாதவா்களாக வைத்ததற்கு அல்லாவிற்கு என்ன தண்டனை வழங்கலாம் ? அம்மணமாக வாழும் மனிதனுக்கும் கடவுள் இருக்கினறாரா ? எந்த வடிவில் இருக்கினறாா் ? அந்த வடிவம் பொய்யா மெய்யா ?
======================
உன் வாக்குப்படி ஹிந்து தர்மத்தின் பங்கு என்ன? இதை எல்லாம் ஹிந்து கடவுள் செய்ய தவறியதால் என்ன தண்டனை கொடுக்கலாம்? என்றும் சொல்லவும்
-----------------------------------------------------------------------------
கேள்விக்கு அரேபிய வல்லாதிக்க காடை மதத்தில் பதில் இலலை என்று ஒப்புக் கொண்டுவிட்டாய் அல்லவா ? இந்துவாக மாறு.பதில் சொல்கின்றேன்.

Dr.Anburaj said...

எப்பொழுது பரிமாணம் தேவை என்று சொல்கிறாயோ அப்பொழுதே அதில் குறை உள்ளது என்று அர்த்தம், குறை உள்ள மதத்தை கொண்டுள்ள நீ இப்படி ஆடுவது கேவலம்,
----------------------------------------------------------------------------------

பாிணாமமே உயா் துடிப்பின் அடையாளம். பிற்ந்த குழந்தைவளா்ந்து பொியவனாவது கூட ஒரு வகையில் பாிணாமம்தான். பறக்க முடியாது அணுவை பிளக்க முடியாது என்ற பல முடியாதுகளை ”முடியும்” என்று அறிவியலில் சாதித்திருப்பது பாிணாமம்தான்.பாிணாமம் தொடரும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும் .குறைகள் நீங்கும். மண்டு மக்கு ஆஷிக் இதை அறிந்து கொள்.இவ்வளவு பொிய முட்டாளா என்னிடம் விவாதம் செய்வது.!