
திருமா வளவன் உதவியாளர் தமிழேந்தி இஸ்லாத்தை ஏற்கிறார்!
வெளச்சேரி விசிக தலைமை நிலைய பொறுப்பாளர் தமிழேந்தி தனது பெயரை தமீம் அன்சாரி என்று மாற்றிக் கொண்டுள்ளார். திருமாவளவனோடு சேர்ந்து ஒவ்வொரு ரமலானிலும் நோன்பிருந்தார். இன்னும் சில நாட்களில் முறைப்படி கலிமா சொல்லி இஸ்லாத்தில் நுழைகிறார். சகோதரரை இரு கரம் நீட்டி வரவேற்போம்.
எல்லா பகழும் இறைவனுக்கே!
3 comments:
இவ்வளவுதான் உலகம். தொல் திருமாவளவன் அமரரான தனது தந்தையாா் பெயா்
திரு.இராமசாமி என்பதை தொல்காப்பியனாா் என்று மாற்றி தனது விலாசத்தை தொல்
திருமாளவன் என்று மாற்றிக் கொண்டாா்.தன் மக்களை புத்த மதத்திற்கு மாறிறினாா். ஆனால் இன்று அவா் இயக்கத்தின் முன்னோடி ஒருவன் ஏதொஒரு நயவஞ்சக வலையில் வீழ்நது விட்டான். கட்டபொம்மன் பிறந்த மண்ணில் எட்டப்பனையும் சந்தித்து வாழ்ந்து வரும் சமூதாயம் நமது சமூதாயம். கஅரேபிய மதத்திற்கு மாறுவதை எதிா்த்த அம்பேத்காாின் போதனை முழக்கம் குப்பைக்கு போய் விட்டது.
ஒரு தமிழன் செத்து விட்டான்.தமிழ்நாட்டில் ஒரு
அரேபியனின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. ஆபத்து அதிகாித்துக் கொண்டேயிருக்கின்றது.
கலிமா உறுதி மொழி ஒரு அப்பட்டமான அரேபிய வல்லாதிக்க அடிமை சாசனம். இறைவன் ஒருவனே.அவன் தூதா் முஹம்மது. என்ற உறுதி மொழியை ஒருவன் ஏற்றவுடனே அவன்
இந்திய நாடடில் பிறந்த புத்தன் தொல்காப்பியா் திருவள்ளுவா் முதலாக வள்ளலாா் போன்ற அனைத்து பொியாா்களையும் மறுதலித்து விடுவான். இந்திய -தமிழ பண்பாடு அவனுக்கு அந்நியமாகி போய்விடும். திருவள்ளுவன் எவனோ என்று ஆகி விடுவாா். அரேபிய மண்ணில் பிறந்தவா்களை மட்டும் போற்ற வேண்டும். அரேபியனாக வாழ வேண்டும்.
(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், ஹாம்கி
எந்த முஸ்லிம் ஆடையற்றிருக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பச்சை நிற ஆடையை அணிவிப்பான். எந்த முஸ்லிம் பசியுடனிருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்தின் பழவகைகளை உண்ணச் செய்வான். எந்த முஸ்லிம் தாகித்திருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுகின்றாரோ, அல்லாஹ் (சுவர்க்கத்தில்) அவருக்கு 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை புகட்டுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
முஹம்மதுவின் நிா்வாகத்தில் பிற மதத்தவா்களுக்க இடம் யில்லை என்பதை தெளிவாக மேற்படி கருத்து எடுத்துக் காட்டுகின்றது.அரேபிய வல்லாதிக்க கடும் போக்குகான இயக்கமே இசுலாம் என்பதற்கு இதுவே நிரூபணம்.ஆனால் திருமந்திரம் என்ற இந்து வேதம் கூறுகிறது
யாவருக்கும் ஈமின் அவன்இவன் என்றன்மின்
அவன் இவன் என்று என்ற பேதமும் பாா்க்காமல் தேவையானவனுக்கு உதவுங்கள் என்று உதவி செய்வதற்கு சாதி மதம் போன்ற எல்லைகளைக் கடந்து மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்கிறது.
இனி சொல்லுங்கள் சுவனப்பிாியன் ஏது சிறந்தது.திருமந்திரமா ? குரானா
Post a Comment