Followers

Tuesday, July 19, 2016

குஜராத் உண்மையில் ஒளிர்கிறதா? அல்லது தேய்கிறதா?



குஜராத் உண்மையில் ஒளிர்கிறதா? அல்லது தேய்கிறதா?

குஜராத்தின் மஹ்சேனா மாவட்டத்தில் உள்ளது கரோத் கிராமம். ரீட்டா சென்மா என்ற 17 வயது தலித் மாணவி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது கிராமத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இவர் படிக்கும் பள்ளி. இங்கிருந்து பள்ளிக்கு செல்ல கைக்கிளி ரிக்ஷாக்களோ மற்ற வாகன வசதிகளோ இல்லை. தற்போது உயர் சாதியனரான பட்டேல்களின் போராட்டம் நடந்து வருவதால் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு இவர் செல்லவில்லை. இவரது கிராமமே படேல்களினால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ளனர். குஜராத்தின் தற்போதய முதல்வரின் தொகுதியில் இந்த கிராமம்' வருகிறது. முதல்வர் தொகுதிக்கே இந்த நிலை என்றால் ஒட்டு மொத்த குஜராத்தின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

குஜராத் ஒளிர்கிறது என்று மோடி சொன்னதெல்லாம் மோடி மஸ்தான் வேலை என்று இப்போது தெரிகிறது. :-)





2 comments:

Dr.Anburaj said...



அண்டப்புளுகு ஆகாயபுளுகு.ஒரு சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் ஒரு அரசை குறைகூறுவது வடிகட்டிய முட்.டாள்தனம்.

ASHAK SJ said...

அது உண்மைதான் நீதான் புளுகுகிறாய், எல்லா பிரச்சனைக்கும் அரசாங்கம் தான் காரணம், தகுதி இல்லாத தலைவர்களால் இந்தியாவே நாசமடையும் நாள் வெகு விரைவில்