
மோடிக்கும் அமீத்ஷாவுக்கு தலைவலி தரப்போகும் ஏக்நாத்!
'If I Open My Mouth, The Country Will Shake': Ex-Maharashtra Minister Eknath Khadse
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஜேபி முன்னால் மந்திரி ஏக்நாத் கட்ஸே மோடிக்கு சவால் விட்டுள்ளார். 'நான் வாயை திறந்தால் இந்த நாடே அதிரும்' என்பதே அது.
மோடி அமீத்ஸா போன்றவர்கள் இதுவரை செய்த கொலைகள், தேச விரோத செயல்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவர் ஏக்நாத் கட்ஸே. தாவூத் இப்றாஹீமின் தொடர்பை வைத்து இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரை பதவி நீக்கம் செய்தால் இவரை ஆட்டுவித்த மற்ற பெரும் தலைகளையுமல்லவா பதவி நீக்கம் செய்ய வேண்டும். பிஜேபி இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆட்சியை கண்டிப்பாக இழக்கும். அதன்பிறகு மோடியும் அமீத்ஷாவும் தங்களின் வாழ்நாள் முழுக்க கோர்ட் சிறை என்று காலம் கழிக்க வேண்டி வரும். அத்தகைய நல்ல நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.
http://www.ndtv.com/india-news/if-i-open-my-mouth-the-country-will-shake-eknath-khadse-1426752
No comments:
Post a Comment