


சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியதாவது:
கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளோம்.
தன்னைக் கைது செய்ய போலீஸார் வந்துள்ளதை அறிந்த ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் கூறுவதற்கு ஏற்ப அவரை சென்னைக்கு கொண்டு வருவது பற்றி முடிவு செய்யப்படும்.
தமிழ் இந்து நாளிதழ்
03-07-2016
உண்மை குற்றவாளி இந்து மதத்தைச் சேர்ந்த ராம் குமார். ஆனால் சில நாட்கள் முன்னால் இதனை செய்தது பிலால்' மாலிக் என்ற முஸ்லிம் என்று பொய்யான தகவலை இந்த மூன்று பார்பன கூத்தாடிகளும் வெளியிட்டனர். இதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட நினைத்தனர். இதுவே வட நாடாக இருந்திருந்தால் பெரும் கலவரம் உண்டாயிருக்கும். பெரியார் வார்த்தெடுத்த சுய மரியாதைக் காரர்கள் அதிகம் தமிழகத்தில் உள்ளதால் கலவரம் தடுக்கப்பட்டது. இந்து மக்களே இந்த கூத்தாடிகளுக்கு சரியான பதிலைக் கொடுத்தனர்.
இரட்டை அர்த்த வசனங்களை பேசியும் ஆபாசமான காட்சிகளில் தோன்றியும் இந்த சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்த மூன்று பார்பனர்களையும் காவல் துறை கைது செய்ய வெண்டும். எந்த திட்டத்தை செயல்படுத்த இப்படி ஒரு பொய்யை நெஞ்சறிந்து சொன்னார்கள் என்ற உண்மையை காவல் துறை வெளிக் கொணர வேண்டும். இஸ்லாமிய அமைப்புகள் இந்த மூன்று கயவாளிகளின் மீதும் பொது நல வழக்கு தொடுத்து கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும். அப்போதுதான் இந்த கூத்தாடிகளின் கொட்டம் அடங்கும்.
4 comments:
செயயலாம்.தவறில்லை.
I wish to file Public Interest Litigation against the above three Cinema persons. Dear Suvanaprian or anybody can suggest me a Advocate who is specialist in dealing this type cases who is defaming others.
I wish to file Public Interest Litigation against the above three Cinema persons. Dear Suvanaprian or anybody can suggest me a Advocate who is specialist in dealing this type cases who is defaming others.
திரு அறிவழகன்
இந்துக்களை காபிா்கள் என்று சதா இழிவு படுத்தும் அரேபிய வல்லாதிக்கவாதிகளை என்ன செய்யலாம் ?
Post a Comment