Followers

Sunday, July 31, 2016

இதுதான் இந்தியா - ‎அம்பேத்கர்‬

"நான் படித்தவனாக இருந்தாலும் என்னுடைய ‪#‎கல்வி‬ இந்தச் சமுதாயத்திலே என்னை உயர்ந்த சாதிக்காரனாக ஆக்கவில்லை. நான் இன்னமும் சமுதாயத்திலே ஒரு தீண்டப்படாதவன் ஆகவே இருக்கிறேன்."

- தோழர் ‪#‎அம்பேத்கர்‬
[பக்கம்:178, தொகுதி:5]

38 comments:

Ashak S said...

இவ்வளவு கேவலமான ஹிந்து மாதத்தில் உள்ள அம்புராஜ் போன்ற மூடர்கள் தான் இஸ்லாத்தை விமர்சிக்கிறார்கள், சாக்கடையில் உள்ளவர்கள் சந்தானம் நாறுதுன்னு சொல்வது போல்

சுவனப் பிரியன் said...

சகோ இஸ்ஹாக்!

அன்புராஜூக்கும் அவரது மதத்தில் உள்ள ஓட்டைகள் நன்றாகவே தெரியும். இருந்தாலும் அந்த மதத்தில் பிறந்து விட்டதனால் வேறு வழியின்றி முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். :-)

சுவனப் பிரியன் said...

சகோ Ashak s

எனது nazeer65@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Dr.Anburaj said...

அன்புராஜூக்கும் அவரது மதத்தில் உள்ள ஓட்டைகள் நன்றாகவே தெரியும். இருந்தாலும் அந்த மதத்தில் பிறந்து விட்டதனால் வேறு வழியின்றி முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். :-)

நன்று.தாங்கள் சொல்வது மிகச்சாிதான் ஆசிக் மற்றும் சுவனப்பிாியன் அவர்களே. ஆனால் தவறுக்கு முட்டுக் கொடுக்கவில்லை. இசுலாமிய அரேபிய சாக்கடைகள் நிறைய உள்ளது. அதுகுறித்தும் நான் எழுதி வருகின்றேன்.அரேபிய சாக்கடைகள் சந்தனம் என்று கூறுவது தாங்கள்தான் .அரேபிய சாக்கடைகளுக்கு முட்டு கொடுப்பது நான் அல்ல.

இந்து சமயத்தில் இந்தியாவில் உள்ள சாக்கடைகளை நான் நன்கு அறிவேன்.சந்தனத்தையும் நான் அறிவேன். பன்னீரையும் நான் அறிவேன்.

சாக்கடைகளை சுததம் செய்ய ஆா்வமாயிருக்கின்றேன்.அதுபோல் சந்தனத்தையும் காக்க சித்தமாயிருக்கின்றேன். இந்து சந்தனம் அரேபிய சாக்கடைகளால் நாசமாவதை தடுப்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

Dr.Anburaj said...

இந்து சமூகம் திருத்தப்பட வேண்டும்.புனருதானம் செய்யப்பட வேண்டும் என்று திரு. அம்பேத்தாா் விரும்பினாா்
பாபாசாகேப் அம்பேத்கரின் ஐம்பதாவது ஆண்டு விழா கமிட்டியின் தலைவராக இருந்தவர் இந்துத்துவரான ஜெயகர் என்பதை ம.வெங்கடேசன் சுட்டிக் காட்டுகிறார். பாபாசாகேபின் இந்து மதவிரோதம் என்பது ஒரு கண்டிப்பான விமர்சனம் மட்டுமே என்பதை அவர் கண்டடைகிறார். இந்து மதம் என்பது ஸ்மிருதிகளின் அடிப்படையிலான ஒன்று மட்டும்தான் என்றால் அந்த இந்து மதத்தை டாக்டர்.அம்பேத்கர் நிராகரிக்கிறார். கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் ’இந்து’ என்பது அதன் பரந்துவிரிந்த பொருளில் விராட ஹிந்துத்துவ பெயராக பயன்படுத்தப்படுவதை அவர் ஏற்கிறார். ஏற்பதுமட்டுமல்ல அதையே அவர் முன்வைக்கிறார். இவை பாபாசாகேப் அம்பேத்கரின் அடிப்படை நிலைபாடுகள்.

இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார். பண்டைய இலக்கியங்களை அணுகி ஆராய்ந்து இதற்கான பதிலை விரிவாக முன்வைத்தார் டாக்டர். அம்பேத்கர். ஆரியர்கள் என்பது இன அடிப்படையிலான பாகுபாடு என்பதையும் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அவர் மறுத்தார். ஒரு பண்பாட்டு குழுமமாக அவர்களுக்கும் நாகர்களுக்கும் மோதல் இருந்திருக்கலாம் என அவர் கருதுகிறார். இங்கும் ஒரு விஷயத்தை பாபாசாகேப் கூறுகிறார். நாகர்-ஆரியர் என்கிற அடிப்படையில்கூட சாதிஅமைப்பு ஏற்படவில்லை. ஆரியர் பிராம்மணரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் ஆரியரே. பிராம்மணர் நாகரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் நாகரே. எனவே சாதியை இனகோட்பாட்டுடன் இணைக்க முடியாது என்பது அவரது நிலைபாடு. அண்மை கால மரபணு ஆராய்ச்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்து உண்மை என்பதை காட்டுகின்றன.

பாஸ்கர் நாராயண்கரே, ஜெயகர், மூஞ்சே, சாவர்க்கர் என அன்றைய முக்கிய இந்துத்துவ தலைவர்களுடன் அவருக்கு நல்லிணக்கம் இருந்தது. உபநிடதங்கள் மீது அவருக்கு பெரும்மதிப்பு இருந்தது. அத்வைத மகாவாக்கியங்களே ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையை அளிக்க முடியும் என கருதியவர் அவர். இந்தியாவின் எல்லைகள் குறித்து அவருக்கு கவலை இருந்தது. வலுமையான ராணுவம் தேவை என்பதை முழுக்க உணர்ந்தவர் பாபாசாகேப். இஸ்லாமிய பாகிஸ்தான் மாவோயிச சீனா ஆகியவை இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கண் வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். ஹிந்து ஒற்றுமைக்கு (இந்துசங்கதான்) சாதியம் அழிய வேண்டுமென்பதை சமரசமற்ற தீர்வாக முன்வைத்தார்.

Dr.Anburaj said...

இந்துமதத்தின் சாதியத்தை விமர்சித்த பாபாசாகேப் எந்த ஒரு கட்டத்திலும் இந்துமக்களின் பாதுகாப்பு என வரும்போது சிறிதளவு சமரசம் கூட செய்தது இல்லை. பாகிஸ்தானில் அகப்பட்டு கொண்ட இந்துக்களின் நிலையாகட்டும். காஷ்மீரில் ஹிந்து-பௌத்த-சீக்கியர்களின் வருங்காலம் ஆகட்டும் அவர் விராட இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதென்பது இந்துக்களின் பாதுகாப்புதான் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தவர் பாபாசாகேப்.

“ஸ்வராஜ்ஜியத்தை காப்பாற்றுவதைவிட பெற்ற சுவராஜ்ஜியத்தில் ஹிந்துக்களை பாதுகாப்பதென்பது முக்கியமானது. தங்களை காப்பாற்றும் வலு இல்லாமல் ஹிந்துக்கள் பெறும் சுதந்திரம் இறுதியில் அடிமைத்தளையாக மாறிவிடும்”

என்பதைதொடர்ந்துவலியுறுத்திவந்தார்பாபாசாகேப்அம்பேத்கர்.

சரி எந்த அம்பேத்கர் உண்மையான அம்பேத்கர்? ஹிந்துமதத்தை கடுமையாக எதிர்க்கும் அம்பேத்கரா? அல்லது ஹிந்துத்துவர்கள் போற்றும் அம்பேத்கரா? எது முழுமையாக அம்பேத்கரை காட்டுகிறது?

பாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும்.

Dr.Anburaj said...

சகோ Ashak s

எனது nazeer65@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்ன ரகசியம் வாழுது ? சுவனப்பிாியனில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்ஃ

Dr.Anburaj said...

இந்து அண்மையில் பாரதிய வம்சாவளி ‘ரோமா’ சமுதாயத்தினர் மேற்கத்திய நாடுகளில் படும் இன்னல்கள் குறித்து எழுதிய உடனேயேmorning_hindutva சில இஸ்லாமிய சகோதரர்கள் வந்து மேற்கத்திய நாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக ‘தலித்துகள் இந்தியாவில் இன்னல்கள் அனுபவிக்கவில்லையா?’ என கேட்டிருக்கிறார்கள். ஏதோ சாதியமும் சமுதாயக் கொடுமைகளும் இந்து சமுதாயத்துக்கு மட்டுமே உரியது என்பது போலவும், இஸ்லாம் ஏதோ சமூக விடுதலை சித்தாந்தம் என சித்தரிப்பது நோக்கம். ஆனால் இஸ்லாத்தை விட சமூக அநீதிகளை மூடி மறைத்து சமத்துவ வேடம் போடும் சமுதாயம் வேறொன்று கிடையாது. இதை இந்த கட்டுரையை எழுதுபவன் சொல்லவில்லை. போதிசத்வ அம்பேத்கர் கூறுகிறார்:

இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகள் அனைவருக்கும் தெரியும். காதரின்ambedkar1 மேயோவின் மதர் இந்தியா இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகளை வெளிக்காட்டிய அதே நேரத்தில் ஏதோ இஸ்லாமிய சமுதாயம் முற்போக்கானது எனும் எண்ணத்தை உருவாக்கியது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தை அருகாமையிலிருந்து பார்த்த எவருக்கும் அது அதிசயத்தை அளிக்கும். இந்துக்களிடம் இருக்கும் எந்த சமூக தீமை இஸ்லாமியர்களிடம் இல்லை என கேட்கலாம்.

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது.

ஒருவேளை பாகிஸ்தான் உருவாகி இஸ்லாமியர்களுக்கு என்று தனி தேசம் ஏற்பட்டால் நிலை சரியாகிவிடுமா? என நினைத்தால் அதுவும் இல்லை. நவம்பர் -15-2003 இல் ’எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ caste_pakistan இதழில் இர்ஃபான் அகமது என்பவர் எழுதிய கட்டுரை விஷயங்கள் மிக மோசமாகவே உள்ளன என்பதை காட்டுகின்றன. அவர் சொல்கிறார்: இஸ்லாமிய பாகிஸ்தானில் இந்த ‘இந்து’ தன்மையான சாதி இருக்காது என நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சாதி பாகிஸ்தானில் இந்தியாவில் இருப்பதைவிட தீர்க்கமாக இருக்கிறது.

ஒரு தெளிவான வரலாற்று ஆதாரத்தையே நாம் சொல்லலாம். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவுதினம் நேற்று. பாபு ஜெகஜீவன் ராமை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொன்னார் மதன் மோகன் மாளவியா. இத்தனைக்கும் மாளவியா ஆச்சாரவாதி என கருதப்படுபவர். jramஆனால் தலித்தான ஜெகஜீவன்ராம் அவர்களை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. ஆனால் அலிகார் முஸ்லீம் கல்லூரியை நிறுவிய சையத் அகமதுகானுக்கு இஸ்லாமிய ஒடுக்கப்பட்ட சாதிகளான நெசவாளர் போன்றவர்களை கல்லூரியில் சேர்க்க மனத்தடை இருந்தது. எனவேதான் 1970களில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகை நடத்திய பேட்டியில் பாபு ஜெகஜீவன் ராம் தன்னை ’பெருமை மிக்க இந்து’ என வர்ணித்தார். இதற்கு இஸ்லாமிலேயே நெடிய பாரம்பரியம் உண்டு என்பதுதான் உண்மை. முல்லா அப்துல் க்வாதிர் பதாயுனியின் ‘முன்தகப் அல் தவாரிக்’, மௌலவி ஸையது ஸியதின் பர்னியின் ‘தாரிக் இ ஃபெரோஸ் ஷாகி’ அல்லது குன்வர் முகமது அஷ்ரப்பின் ‘ஹிந்துஸ்தான் மாஷ்ரா அகத் இ உஸ்தா மைன்’ ஆகிய சட்ட, மார்க்க விளக்க நூல்கள் இஸ்லாமிய சாதிய சமுதாயத்தை நியாயப்படுத்துகின்றன. காஸி சஜத் ஹுசைன் என்கிற இஸ்லாமிய அறிஞர் நல்ல இஸ்லாமியர்கள் எந்தெந்த சாதி முஸ்லீம்களுடன் சேர்ந்து உணவு அருந்த கூடாது என வரிசைப்படுத்தியிருக்கிறார் என்பதுடன் அதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும் சொல்லியிருக்கிறார். ஆம்.. நிச்சயமாக நமது இஸ்லாமிய சகோதரர்கள் அது சஹீ ஹதீஸ் அல்ல என சொல்லக் கூடும். ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூக்கிப் பிடிக்கப் படும் ஹிட்லரின் முன்னோடி அவுரங்கசீப் ஆட்சியில் கூட நிலை இப்படித்தான் இருந்தது. அவுரங்கசீப் காலகட்டத்தில் அதிகாரபூர்வமாக அவனது கட்டளையின் அடிப்படையில் எழுதப்பட்ட ’பத்வா இ அலம்கிரி’ நூலில் இஸ்லாமிய சட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராக இயற்றப்பட்டன

Dr.Anburaj said...

ஆனால் இஸ்லாமிய சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் முழங்குகிறவர்கள் உண்மையில் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுக்கு இஸ்லாமிய சமத்துவம் என்கிற பிரச்சார மாயைக்கு அப்பால் பேச எதுவுமே இல்லை. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்கிற அடிப்படைவாத அமைப்பு தூய இஸ்லாத்தை முன்வைப்பதாக சொல்லி செயல்படும் அமைப்பு. இதே அமைப்பின் பங்களாதேஷ் அவதாரம்தான் இந்துக்களை இனப்படுகொலை செய்வதில் முன்னணியில் நின்றது. தமிழ்நாட்டில் தூய இஸ்லாத்தை பரப்பும் பலரும் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவோ அல்லது அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பர். ஆனால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியரின் பிரச்சனைகள் குறித்து இந்த அமைப்பினர் ஏதாவது செய்தார்களா என்றால் இல்லை என்கிறார் இர்ஃபான் அகமது. மாறாக அதை மூடி மறைக்கவே இவர்கள் பார்க்கிறார்கள். என்னதான் மூடி மறைத்தாலும் சாதிய கொண்டை தெரியாமல் இல்லை. இர்ஃபான் அகமது தோலுரிக்கிறார்:

ஜமாத் இ இஸ்லாமியின் ’தவாத்’ இதழின் இறுதி பக்கத்தில் திருமண விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையான விளம்பரங்களில் மணமகள்/மகனின் சாதி குறிப்பிடப் பட்டுள்ளது. என்னுடைய களப்பணியில் ஒரு ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் எப்படி தனது சகோதரிக்கு திருமணம் ஆவது சாதி பிரச்சனையால் தள்ளிப் போனது என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏனென்றால் அவர் நெசவாளர் சாதியைச் சார்ந்தவர். இத்தனைக்கும் அவர் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சார்ந்தவர்களே சாதியை சொல்லி திருமணம் செய்ய மாட்டோம் என கூறியவர்களில் இருந்தார்கள்.

இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்: ஒஸாமா பின் லேடனின் முன்னாள் கூட்டாளியும் அல்-கொய்தா அமைப்பிலிருந்தவருமான சாத் அல்-ஃபாகிக் என்பவர் ஒஸாமா பின் லேடன் என்றென்றைக்கும் அல் கொயிதா வென்றிருந்தாலுமே கூட காலிப் ஆகியிருக்க முடியாது என கூறுகிறார். ‘லேடன் ஹத்ரமவுத் (Hadramaut) சாதியை சார்ந்தவர். இஸ்லாமிய மரபின் படி கிலாபத் அரசை மீண்டும் உருவாக்கக் கூடியவர் குரேஷி சாதியில் இருந்துதான் வர வேண்டும்.’ ஆக ஒரு இந்தியர் காலிப் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். அத்தனை ஏன் ஜும்மா மசூதியில் இமாம் ஆக வேண்டும் என்றால் சையது புகாரியின் இரத்தத் தொடர்பு கொண்ட சந்ததிகளைத் தவிர வேறுயார் வர முடியும்? தூய இஸ்லாம் என்கிற பெயரில் வஹாபிய வைரஸ்களை உலகமெங்கும் பரப்பும் சவூதியில் அமெரிக்க தயவில் ஓடிக்கொண்டிருக்கும் மன்னராட்சி நடைபெறுகிறதே… யூட்யூப் வீடியோவுக்காக சென்னையில் அமளிதுமளி செய்து பொது மக்களை கொடுமைப்படுத்திய இஸ்லாமிய பாசிசத்தின் குண்டர்கள் சவூதிக்கு எதிராக அங்கே நடைபெறும் மன்னராட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கலாமே… அதை விடுங்கள்… இதே தமிழ்ஹிந்து இணையதளத்தில் இந்து ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர்களின் இட ஒதுக்கீடு உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சகோதரர் ம.வெங்கடேசன் அவர்களின் கட்டுரையை படித்தவர்கள் இதை உணரலாம். அனைத்து இந்துக்களும் அர்ச்சகராவதற்காக இந்த தளத்தின் ஆசிரியர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம்.

Dr.Anburaj said...

1. ஜும்மா மசூதியில் பாரம்பரிய முறையில் இருக்கும் இமாம் சையது புகாரியின் பதவி தகுதி வாய்ந்த அனைத்து இஸ்லாமியருக்கும் அளிக்கப்பட வேண்டும். அது பாரம்பரிய முறையில் இருக்கக் கூடாது என இயக்கம் நடத்தலாம்.

2. ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கு அல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த இஸ்லாமியருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த மிக முக்கிய கோரிக்கையை முன்வைக்கலாம்.

அதை விடுத்து இங்கே வந்து போலி கரிசனை காட்டுவது நகைப்புக்குரியது. ஏனெனில் இந்த தளம் ‘தலித்தை சங்கராச்சாரியார் ஆக்குங்கள்’ என்றே கட்டுரை வெளியிட்டுள்ளது. எனவே சமூகநீதியை இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர் கற்றுத்தர வேண்டியதில்லை. முடியுமானால் இந்துக்களின் சமூகத்தில் இருக்கும் சமூகநீதி இயக்கங்களை இஸ்லாமியர் தங்கள் சமூகத்துக்கு பிரதி எடுக்கலாம். இணையதளத்துக்கு வரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நல் வாழ்த்துகள்.

இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் rettaimalai_seenivasanஅழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம். ஒடுக்கப்பட்ட மக்களை ‘சீர்திருத்த இந்துக்கள்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர் அவர். மதமாறியவர்கள் தலித் இந்துக்களின் சலுகைகளைத் தட்டிப்பறித்திடக் கூடாது என்பதை தெளிவாக கூறியவர். அன்று ஆரிய திராவிட இனவாதம் தூக்கலாக இருந்தது. வைதீகம் ஆரிய மதம் என்றும் தமிழரின் மதம் வேறு என்றும் கூறப்பட்டது. ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் இந்த இனவாத பார்வையை தாண்டி இந்த இருபிரிவினர் என கருதப்படுவோரிடையில் சமய ஒருமை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்துவாக இருந்தே போராடி உரிமைகளை பெற வேண்டுமென்று சொன்னவர். அவரது பிறந்த தினத்தில் அவருக்கு வணக்கங்களுடன் சாதியத்தை வேரும் வேரடி மண்ணுமற அழிக்க உறுதி ஏற்போம். அதற்கான ஆன்மிகவலு இந்து சமுதாயத்துக்கு உண்டு என நம்பிய அவரது நம்பிக்கை நமக்கு அவர் அளித்து சென்றுள்ள கடமை.

Dr.Anburaj said...


ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ?

தலித் ஹிந்துக்களுக்கு இந்திய காஷ்மீரில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கேள்விப்பட்டேன்,

அது நிஜமானால் தலித் சகோதரர்களுக்கு அந்த உரிமையை பெற்று தர தமிழக முஸ்லிம்கள்

போராடலாம். ஏனென்றால் தோழர் திருமாவளவன் அதற்காக நிச்சயமாக குரல் கொடுக்க

மாட்டார் என்பது வெள்ளிடைமடை.

Ashak S said...

நன்று.தாங்கள் சொல்வது மிகச்சாிதான் ஆசிக் மற்றும் சுவனப்பிாியன் அவர்களே. ஆனால் தவறுக்கு முட்டுக் கொடுக்கவில்லை. இசுலாமிய அரேபிய சாக்கடைகள் நிறைய உள்ளது. அதுகுறித்தும் நான் எழுதி வருகின்றேன்.அரேபிய சாக்கடைகள் சந்தனம் என்று கூறுவது தாங்கள்தான் .அரேபிய சாக்கடைகளுக்கு முட்டு கொடுப்பது நான் அல்ல.

இந்து சமயத்தில் இந்தியாவில் உள்ள சாக்கடைகளை நான் நன்கு அறிவேன்.சந்தனத்தையும் நான் அறிவேன். பன்னீரையும் நான் அறிவேன்.
=========================
சாக்கடைகளை சுததம் செய்ய ஆா்வமாயிருக்கின்றேன்.அதுபோல் சந்தனத்தையும் காக்க சித்தமாயிருக்கின்றேன். இந்து சந்தனம் அரேபிய சாக்கடைகளால் நாசமாவதை தடுப்பதில் உறுதியாக இருக்கின்றேன்.எப்பொழுது ஹிந்து மதத்தில் தவறு உள்ளது என்று ஒத்து கொண்டாயோ அப்பொழுதே உனக்கு மற்ற மதத்தை பற்றி விமர்சிக்கும் தகுதி இல்லை, அதனால் சாக்கடையை (ஹிந்து) விட்டு வெளிறு பன்றியே (இங்கே பன்றி என்று குறிப்பிடுவதன் காரணம் பன்றி இறைச்சி பற்றி போன கட்டுரையில் சிலாகித்து எழுதி இருந்ததால்)

ஹிந்து மதத்தில் உள்ள பன்னீர் மற்றும் சந்தனம் இறைவனிடம் இருந்து வந்தது, சாக்கடை, தான் தோன்றிகளான உன்னை போன்றோர் உண்டாக்கியது

Ashak S said...

இந்து சமூகம் திருத்தப்பட வேண்டும்.புனருதானம் செய்யப்பட வேண்டும் என்று திரு. அம்பேத்தாா் விரும்பினாா்
பாபாசாகேப் அம்பேத்கரின் ஐம்பதாவது ஆண்டு விழா கமிட்டியின் தலைவராக இருந்தவர் இந்துத்துவரான ஜெயகர் என்பதை ம.வெங்கடேசன் சுட்டிக் காட்டுகிறார். பாபாசாகேபின் இந்து மதவிரோதம் என்பது ஒரு கண்டிப்பான விமர்சனம் மட்டுமே என்பதை அவர் கண்டடைகிறார். இந்து மதம் என்பது ஸ்மிருதிகளின் அடிப்படையிலான ஒன்று மட்டும்தான் என்றால் அந்த இந்து மதத்தை டாக்டர்.அம்பேத்கர் நிராகரிக்கிறார். கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் ’இந்து’ என்பது அதன் பரந்துவிரிந்த பொருளில் விராட ஹிந்துத்துவ பெயராக பயன்படுத்தப்படுவதை அவர் ஏற்கிறார். ஏற்பதுமட்டுமல்ல அதையே அவர் முன்வைக்கிறார். இவை பாபாசாகேப் அம்பேத்கரின் அடிப்படை நிலைபாடுகள்.
===================

உனக்கு மதத்தின் வரலாறே தெரியவில்லை, ஹிந்து என்பது மதமல்ல, சிந்து சமவெளி நாகரித்தின் கீழ் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள் அவ்வளவே, சங்கராச்சாரியார் சொன்னது ஹிந்து என்பது மதமல்ல, நல்ல வேலை வெளிநாட்டுக்காரன் நம் அனைவரையும் ஹிந்து என்று சொல்லிவிட்டான் இல்லை என்றால் நம் மதத்துக்கு பெயரே இல்லாமல் அடித்து கொண்டு இருந்திருப்போம்

Ashak S said...

இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார். பண்டைய இலக்கியங்களை அணுகி ஆராய்ந்து இதற்கான பதிலை விரிவாக முன்வைத்தார் டாக்டர். அம்பேத்கர். ஆரியர்கள் என்பது இன அடிப்படையிலான பாகுபாடு என்பதையும் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அவர் மறுத்தார். ஒரு பண்பாட்டு குழுமமாக அவர்களுக்கும் நாகர்களுக்கும் மோதல் இருந்திருக்கலாம் என அவர் கருதுகிறார். இங்கும் ஒரு விஷயத்தை பாபாசாகேப் கூறுகிறார். நாகர்-ஆரியர் என்கிற அடிப்படையில்கூட சாதிஅமைப்பு ஏற்படவில்லை. ஆரியர் பிராம்மணரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் ஆரியரே. பிராம்மணர் நாகரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் நாகரே. எனவே சாதியை இனகோட்பாட்டுடன் இணைக்க முடியாது என்பது அவரது நிலைபாடு. அண்மை கால மரபணு ஆராய்ச்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்து உண்மை என்பதை காட்டுகின்றன.

===========

அம்பேத்கார் ஒன்றும் எல்லாம் தெரிந்த ஒரு ஆளல்ல, இந்து மதத்தை எந்த அளவுக்கு வெறுத்து இருந்தால் இந்துவாக பிராந்தி விட்டேன், கட்டாயம் இந்துவாக இருக்கமாட்டேன் என்று சொல்லி, புத்த மதத்தை தழுயிருப்பார் அம்பேத்கார்

Ashak S said...

பாஸ்கர் நாராயண்கரே, ஜெயகர், மூஞ்சே, சாவர்க்கர் என அன்றைய முக்கிய இந்துத்துவ தலைவர்களுடன் அவருக்கு நல்லிணக்கம் இருந்தது. உபநிடதங்கள் மீது அவருக்கு பெரும்மதிப்பு இருந்தது. அத்வைத மகாவாக்கியங்களே ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையை அளிக்க முடியும் என கருதியவர் அவர். இந்தியாவின் எல்லைகள் குறித்து அவருக்கு கவலை இருந்தது. வலுமையான ராணுவம் தேவை என்பதை முழுக்க உணர்ந்தவர் பாபாசாகேப். இஸ்லாமிய பாகிஸ்தான் மாவோயிச சீனா ஆகியவை இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கண் வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். ஹிந்து ஒற்றுமைக்கு (இந்துசங்கதான்) சாதியம் அழிய வேண்டுமென்பதை சமரசமற்ற தீர்வாக முன்வைத்தார்.

=============

வெள்ளையினிடம் இனிமேல் உங்களுக்கு எதிராக போராட மாட்டேன் எஜமான் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த கோழைதான் சாவர்க்கர், அந்த கோழையிடம் யாருக்கு நன்மதிப்பு இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம், பாகிஸ்தானிகள் முஸ்லிமாக இருந்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிதான் (எதிராக நடக்கும் போது), சாதி ஒழியவேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டால் அதை முதலில் ஒழிங்கள், இன்னும் பால கேவலங்கள் ஹிந்து என்ற மதத்தின் பெயரில் இருக்கிறது, அந்த தவறை எல்லாம் களைந்தால் நீங்கள் முஸ்லிம், ஒரு அப்பனுக்கு பிறந்தவன் எவனும் சிலை வணக்கத்தை ஆதரிக்க மாட்டான்

Ashak S said...

பாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும்.

==================

அவர் என்னதான் ஹிந்து மதத்தை பற்றி நல்லது சொல்லியிருந்தாலும்,அவர் எதிர்க்க பல காரணங்கள் உள்ளது, அவை மிகவும் முக்கியமானவை,

Ashak S said...

உலகிலேயே பல முட்டாள்கள், அடி முட்டாள்கள், வடிகட்டிய முட்டாள்கள் சேர்ந்து எழுதிய ஒன்றுதான் மனுதர்மம், உண்மையில் அது மனு அதர்மமமே, அதை எந்த அளவுக்கு அம்பேத்கார் எதிர்த்து உள்ளார் என்று தெரிந்து கொண்டால் நல்லது

Ashak S said...

அம்பேத்கார் சொன்ன கருத்துக்கள் சில
1. மதம் மாறக் கூடாது என்று பிறவி முட்டாள் மட்டுமே சொல்வான்
2. இந்துக்களின் பார்வையில் மட்டும் நாம் கீழான மக்கள் அல்ல. இந்துக்கள் நம்மை நடத்தும் நிலை, நம்மை இந்தியா முழுவதும் கீழானவர்களாகப் பார்க்க வைக்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையில் இருந்து நாம் விடுபடவேண்டும் எனில், இந்தக் கசடுகளை அகற்றி நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது என்ன? இந்து மதத்தாலும் இந்து சமூகத்தாலும் பூட்டப்பட்டுள்ள இரும்பு வேலிகளைத் தகர்த்தெறிய வேண்டும்.’
3. இந்து மதம் என் மனசாட்சியை ஈர்ப்பதாக இல்லை. என்னுடைய சுயமரியாதைக்கு மதிப்பளிப்பதாக இல்லை… மனிதனுக்காகத்தான் மதம். மதத்துக்காக மனிதன் என்பதல்ல. மனிதத் தன்மை கிடைக்க வேண்டும் எனில், மதம் மாறுங்கள். ஒருங்கிணைவதற்கு மதம் மாறுங்கள். வலிமையாகத் திகழ மதம் மாறுங்கள். சமத்துவத்தை அடைய மதம் மாறுங்கள். விடுதலைக்காக மதம் மாறுங்கள். வீட்டில் மனமகிழ்வுடன் இருக்க மதம் மாறுங்கள்… உங்களுக்கு எது நல்லது என்று சொல்வது என் கடமையாகும். என் கடமையை நான் செய்யவேண்டும். இப்பொழுது அதை நான் செய்து விட்டேன். இனி, முடிவெடுத்து கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பு

Ashak S said...

4. அம்பேத்கரைத் தம்மில் ஒருவராகச் சித்தரிக்கும் முயற்சியை இந்துத்துவவாதிகள் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறார்கள். சமீபகாலமாக இந்தப் போக்கு முன்பைக்காட்டிலும் அதிகரித்து வருகிறது. இது உண்மையிலேயே விந்தைக்குரிய முயற்சியாகும். எந்த மதத்தை தன் வாழ்நாள் முழுவதும் அவர் தீர்க்கமாக எதிர்த்து வந்தாரோ, எந்த மதத்தின் கோளாறுகளைத் தன் வாழ்நாள் முழுவதும் அம்பலப்படுத்தி வந்தாரோ, எந்த மதத்தைவிட்டு வெளியேறி வந்தாரோ, அந்த மதத்தின் அடையாளமாக அவரை மாற்ற இந்துத்துவவாதிகள் அரும்பாடுபட்டுக்கொண்டிருக்க...ிறார்கள். தங்கள் வாதத்தை நிரூபிக்க, பல்வேறு கட்டுக்கதைகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கதைகளை முறியடிக்க ஒரே வழி, அம்பேத்கர் முன்வைத்த மதமாற்றக் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வதுதான்.
5. பம்பாயில் 1936ம் ஆண்டு, மே மாதம் 30,31 இரு தினங்களிலும் நடைபெற்ற மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரை இப்படித்தான் தொடங்குகிறது. இந்த உரையின் நோக்கம் இரண்டு. முதலாவதாக, தீண்டத்தகாத மக்களிடம் அவர்கள் நித்தம் நித்தம் அனுபவித்து வரும் துன்பங்களுக்கான மூலக்காரணத்தை விளக்குவது. இரண்டாவது, அந்த மூலக்காரணத்தைத் தகர்த்து எறிவதற்கான வழிமுறையைச் சொல்லித் தருவது.

இந்து மதம், அதைக் கடைபிடிக்கும் அனைவருக்கும் பொதுவானது என்றால், இந்துக்களில் ஒரு பிரிவினர் ஏன் கீழ்மட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் மேல்சாதி இந்துக்களால் ஆளப்படுகிறார்கள்? மேல், கீழ் என்னும் பிரிவுகள் எப்படி, ஏன் தோன்றின? கால ஓட்டத்தில், இந்நிலைகள் ஏன் மாறாமல் அப்படியே நீடிக்கின்றன?

Dr.Anburaj said...


ஹிந்துக்கள் மத்தியில் தங்களால் எடுத்துக் காட்டப்பட்ட அனைத்து பிரச்சனைகளும்

முஸ்லீம்கள் மத்தியில் உள்ளது. குரான் என்ற காலாவாதி புத்தகத்தை தலையில் வைத்து

போற்றும் அரபு நாடுகளில் உள்ளது.அங்குதான் அதிக அளவில் உள்ளது.

Dr.Anburaj said...


பாபா சாகேப் அம்பேத்தாா் இந்து கலாச்சாரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாா்.அதனால்தான் அவா் கௌதம புத்தரை தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டாா்.

பலமனைவிகளையும் பல வைப்பாட்டிகளையும் வைத்திருந்த அரேபிய காடையன் எவனையும் வழிகாட்டியாகக் கொள்ளவில்லை.

Ashak S said...

ஒருவேளை பாகிஸ்தான் உருவாகி இஸ்லாமியர்களுக்கு என்று தனி தேசம் ஏற்பட்டால் நிலை சரியாகிவிடுமா? என நினைத்தால் அதுவும் இல்லை. நவம்பர் -15-2003 இல் ’எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ caste_pakistan இதழில் இர்ஃபான் அகமது என்பவர் எழுதிய கட்டுரை விஷயங்கள் மிக மோசமாகவே உள்ளன என்பதை காட்டுகின்றன. அவர் சொல்கிறார்: இஸ்லாமிய பாகிஸ்தானில் இந்த ‘இந்து’ தன்மையான சாதி இருக்காது என நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சாதி பாகிஸ்தானில் இந்தியாவில் இருப்பதைவிட தீர்க்கமாக இருக்கிறது
=====================
முதலில் ஒரு முக்கியமான சித்தாந்தத்தை புரிந்து கொள்ளவும்,
உலகத்தின் முதல் மனிதன் Atham (அலை) முஸ்லிம்தான், உலகில் எல்லா பகுதிக்கும் இறைத்தூதர்கள் அனுப்ப பட்டுள்ளனர், காலப்போக்கில் அவர்களை கடவுள்களாக்கி, அவர்களுக்கு சிலை வடித்து வணங்கி வழிகேட்டை அடைந்ததுதான் ஹிந்து மதம், கிறிஸ்து இறக்கும் வரை கிருஸ்த்துவம் என்ற மதம் இல்லை, ஆகையால் உலக முஸ்லிம்கள் அனைவரையும் இரண்டாக பிரிக்கலாம், ஒன்று முஸ்லிம்கள், இரண்டு முஸ்லீம் அல்லாதவர்கள், முஸ்லிம்களை இரண்டாக பிரித்தால் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள், பின்பற்றாதவர்கள் (எனோ தானோ என்று இருப்பவர்கள்) இந்த ஏனோ தானோ ன்னு இருப்பவர்கள் செய்யும் தவறை தான் இன்று உலகம் பெரிதாக எடுத்து கொண்டு முஸ்லிம்கள் என்றால் இப்படித்தான் என்று கூவுகிறது

Ashak S said...

ஒரு தெளிவான வரலாற்று ஆதாரத்தையே நாம் சொல்லலாம். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவுதினம் நேற்று. பாபு ஜெகஜீவன் ராமை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொன்னார் மதன் மோகன் மாளவியா. இத்தனைக்கும் மாளவியா ஆச்சாரவாதி என கருதப்படுபவர். jramஆனால் தலித்தான ஜெகஜீவன்ராம் அவர்களை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை.
==========
எதற்கு தயங்க வேண்டும், எல்லோரும் மனிதர்கள் தானே இதெல்லாம் பெரிய விஷயமா ?

Ashak S said...

நீங்கள் ஆயிரம் நூல்களை சொன்னாலும் நாம் ஏற்று கொள்ள முடியாது காரணம், அந்த நூல்கள் எதுவும் இறை தூதர்கள் இடம் இருந்து வந்தது அல்ல, மேலும் நான் சவுதியில் தான் இருக்கேன், இங்கே எல்லா முஸ்லிம்களின் எல்லா வேலை செய்பவர்களும் ஒரே பள்ளியில் தொழுகிறோம், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம், இது என்றும் ஹிந்து மாதத்தில் சாத்தியமில்லை, அதனால் தான் சொன்னேன் ஹிந்து என்பது மதமல்ல, இஸ்லாத்தில் தெளிவான வழிகேடே ஹிந்துமதம்

Ashak S said...

ஆனால் இன்று பல கருத்து வேறுபாடுகள் காரணம் பிரிந்து கிடக்கிறார்கள், அந்த கருத்து வேறுபாடுகளும் களைய கூடியதே, பல நியாயமற்றது, அதன் காரணமாக பிரிவை போட்டு பெண் தேடுகிறார்கள், அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். பின்னால் கருத்து வேறுபாடு வந்து பிரிவதை விட முன் கூட்டியே செயல்படுவது நல்லது, ஆனால் நீங்கள் அப்படியல்ல ஒரு கோவில் உல் நுழைவதிலும் பிரச்சனை

Ashak S said...

காலிஃபா ஆட்சி முறை இப்போது இல்லை, தகுதியும் திறமையும் இருந்தால் ஆவதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆகம விதிப்படி பாப்பார நாய்களை தவிர வேறு யாரும் மந்திரம் என்ற குப்பையை ஊதா முடியாது என்பதெல்லாம் இங்கு இல்லை

Ashak S said...

காலிஃபா ஆட்சி முறை இப்போது இல்லை, தகுதியும் திறமையும் இருந்தால் ஆவதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆகம விதிப்படி பாப்பார நாய்களை தவிர வேறு யாரும் மந்திரம் என்ற குப்பையை ஓத முடியாது என்பதெல்லாம் இங்கு இல்லை

Ashak S said...

http://indianexpress.com/article/cities/delhi/bukhari-has-no-right-to-appoint-his-son-as-deputy-delhi-hc/

kindly read above link to know about imam syed buhari

Ashak S said...

2. ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கு அல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த இஸ்லாமியருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த மிக முக்கிய கோரிக்கையை முன்வைக்கலாம்.
========
இஸ்லாத்தில் ஜாதி இல்லாத போது இதுபோல் பேசுவது மடமை

Ashak S said...

எத்தனை ரெட்டை மலை வந்தாலும் சீர்திருத்த முடியாத கேவலங்கள் நிறைந்தது தான் இஸ்லாத்தின் (வழிகேடான மதமாக சித்தரிக்க படுகிற) ஹிந்து மதம்

Ashak S said...

ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ?

தலித் ஹிந்துக்களுக்கு இந்திய காஷ்மீரில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கேள்விப்பட்டேன், அது நிஜமானால் தலித் சகோதரர்களுக்கு அந்த உரிமையை பெற்று தர தமிழக முஸ்லிம்கள் போராடலாம். ஏனென்றால் தோழர் திருமாவளவன் அதற்காக நிச்சயமாக குரல் கொடுக்க மாட்டார் என்பது வெள்ளிடைமடை.
=======
நம்ப ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம், துரோகி இந்தியாவும் எதிரி பாகிஸ்தானும் காசுமீரை விட்டு வெளியேறினால் போதும் அவர்கள் பிரச்னையை அவர்கள் பார்த்து கொள்வார்கள்

Dr.Anburaj said...


இந்தியாவிலும், உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் வாழும் முஸ்லீம்கள் அனைவரும்

பாிபுரண யோக்கியா்கள். அன்பும் நட்பும் சகோதரத்துவமும் ஒழுக்கமும் நோ்மையும்தொண்டும்

தியாகமும் கொண்டவா்கள்.என்ன ஆஷிக்.

Dr.Anburaj said...துரோகி இந்தியாவும் துரோகி இந்தியாவும் துரோகி இந்தியாவும் துரோகி இந்தியாவும்
தாய் நாட்டை துரோகி என்று எழுதுகின்றவன் ஒரு தேசத்துரோ
ஒரு தேசத்துரோகி.
ஒரு தேசத்துரோகி.
ஒரு தேசத்துரோகி.

Dr.Anburaj said...


ஆகம விதிப்படி பாப்பார நாய்களை தவிர வேறு யாரும் மந்திரம் என்ற குப்பையை ஊதா முடியாது என்பதெல்லாம் இங்கு இல்லை
-----------------------------------------------------------------------------
நீ ஒரு கிணற்று தவளை.கோணல் புத்திக்காரன். லட்சக்கணக்கான இந்து கோவில்களில் பாா்பனா் அல்லாத மக்களே பணியாற்றி வருகின்றாா்கள். பாா்ப்பனா்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள கோவில்களில் பணியாற்றி வருகின்றாா்கள்.
--------------------------------------------------------------------------------
நீங்கள் ஆயிரம் நூல்களை சொன்னாலும் நாம் ஏற்று கொள்ள முடியாது காரணம், அந்த நூல்கள் எதுவும் இறை தூதர்கள் இடம் இருந்து வந்தது அல்ல,------இஸ்லாத்தில் தெளிவான வழிகேடே ஹிந்துமதம்.
இந்து மதத்திற்கும் அரேபிய மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. ஆதாம்ஏவாள் கதையெல்லாம் குப்பைக் கதைகள். குரான் முஹம்மது என்ற அரேபிய சண்டியாின் உளறல்.அது இறைவனிடம் இருந்து வந்ததாச் சொல்வது மக்களை ஏமாற்ற முஹம்மது செய்த தந்திரம். வளா்ப்பு மகனின் மனைவியை வளாப்பு மகன் விவாகரத்து செய்தபோது அவசர அவசரமாக அப் பெண்ணை திருமணம் செய்ய வஹி அனுப்பியதாக கதை கட்டினாா் முஹம்மது.இருக்கின்ற பெண்டாட்டிகளும் குமுஸ் வைப்பாட்டிகளும் போதாது என்று மருமகளை திருமணம் செய்து கொண்டவா் முஹம்மது. உள்ளுா் மக்கள் இது ஒழுக்கக் கேடு என்று ஆட்சேபித்த போது ஆண்டவன் வஹி அனுப்பி விட்டான் என்று ஏமாற்றியவா் முஹம்மது.

முஹம்மதுவிற்கு பெண்குறிகளை சோ்த்து கொடுக்கும் வேலையை அல்லா பாா்க்கின்றாரா ?

Ashak S said...

என்ன பன்றி ராஜ் , மறுபடியமா, பார்ப்பனரல்லாத கோவில்கள் அந்த அந்த சமூக மக்களால் கட்டப்பட்டது, அங்கே பார்ப்பார் பய போனால் என்றால் சுண்டல் கூட கிடைக்காது, இந்து என்பது மதம் இல்லை என்ற வரலாறு கூட தெரியாத மூடன் நீ எல்லாம் எதுக்கு பின்னூட்டம் விடுகிறாய்? குரான் உளறல் என்று நிரூபிக்கவும், நீயாக (சென்கொடி என்ற ஈன பிறவியின் போஸ்டுகளை காப்பி அடிக்காமல்) நிரூபிக்கவும், வளர்ப்பு மகனை சொந்த மகனாக பாவித்த பழக்கம் அரேபியர்களிடம் இருந்தது அதை முறிக்க வேண்டியே அந்த சம்பவம் நடந்தது, முஹம்மது (ஸல்) பல தடவை தயங்கிய இதை செய்தார்கள், கடவுள் என்று சொல்லக்கூடிய சிவன் தன அடியானின் மனைவியை கற்பழித்த கடத்தி தெரியுமா? அதுதான் சிவலிங்கத்தின் கேவல வரலாறு, குமுஸ் என்று முஹம்மது (ஸல்) வைப்பாட்டி வைத்திருக்க வில்லை, கண்ணனுக்கு 16002 பொண்டாட்டிகள் என்று உங்கள் புராணம் சொல்கிறது, ஒரு காமக்கொடூரனை கடவுளாக ஏற்று நீங்கள் முஹம்மதுவை (ஸல்) பற்றி பேச அருகதை அல்ல, அடுத்தவன் பொண்டாட்டியை மயக்கி உறவு கொண்ட கடவுள்? இதை விட கேவலம் இருக்க முடியாது, அளவில் வேலை அல்ல முஹம்மதுவிற்கு (ஸல்) பெண்குறியை சேர்த்து கொடுக்கும் வேலை, நீ கடவுளாக சித்தரிக்கும் சிவனுக்கும் கண்ணனுக்கும் தான் வேலை, அதுவும் தனக்காக தன அடியானின் மனைவிகளை, இதைவிட கேவலம் உலகிலே இருக்க முடியாது

Ashak S said...

பக்தையை சூறையாடிய விஷ்ணு. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி. 100 – 2.
http://thathachariyar.blogspot.com/2011/01/100-2.html

கர்ப்பமாகி குட்டிபோட்ட கிளி ? நம்புங்கள்.!! இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 88.
http://thathachariyar.blogspot.com/2011/01/88.html

காமத்துக்கு அடிபணிந்த‌ முனிவர்கள். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 85 – 87.
http://thathachariyar.blogspot.com/2011/01/85-87.html

ஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன்.
http://thathachariyar.blogspot.com/2011/01/82-2-to-84.html

சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார்?
முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.
http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_21.html

சிவபெருமானும் காளியும் போட்டி நடனமாட... சிவன் வேண்டுமென்றே காலை தூக்கி ஆணுறுப்பை வெளிக்கொண்டு வந்து தெரியும்படியாக்கி... சிவபெருமானின் திட்டம் பலித்து ஜெயித்துவிட்டார்.
http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_20.html

தன்னுடைய"அதை" மட்டும்அனுப்பி இல்லறசுகம்!!!. முடியுமா உங்களால்?
“அது” மட்டும் விர்ரென பறந்துபோய் ஆனந்தமாக கலவி அனுபவித்து விட்டு திரும்பியதாம். .
http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_14.html

பன்றிராஜ் சொன்னதும் ஒருவிதத்தில் சரியானது, கேவலமான கடவுளை கொண்ட ஹிந்து மதத்துக்கும் இஸ்லாமுக்கும் சம்பந்தம் இல்லை, மேலே உள்ள கதைகள் ஹிந்து மத கடவுளில் கேவல வரலாறை கூறுகிறது, இவ்வளவு கேவலமான கடவுளை கும்பிடும் பன்றிராஜ் போன்றோர், திருமணம் செய்து ஒழுக்கமாக வாழ்ந்த முஹம்மதை (ஸல்) பற்றி பேச அருகதை இல்லை

Ashak S said...

துரோகி இந்தியாவும் துரோகி இந்தியாவும் துரோகி இந்தியாவும் துரோகி இந்தியாவும்
தாய் நாட்டை துரோகி என்று எழுதுகின்றவன் ஒரு தேசத்துரோ
ஒரு தேசத்துரோகி.
ஒரு தேசத்துரோகி.
ஒரு தேசத்துரோகி.
=============
என் தாய் நாடாக இருந்தாலும் தவறு செய்யும் பொது கண்டிப்பேன், அடுத்த நாடான காஷ்மீர் மீது இந்தியா என்று ஈன நாடு செய்யும் காரியம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது

Ashak S said...

என் தாய் நாடாக இருந்தாலும் தவறு செய்யும் பொது கண்டிப்பேன், அடுத்த நாடான காஷ்மீர் மீது இந்தியா என்று ஈன நாடு செய்யும் காரியம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது