'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, July 20, 2016
இத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை!
இத்தாலியில் நடந்த ஈத் பெருநாள் தொழுகை!
நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் இத்தாலியையும் இஸ்லாம் ஈர்க்காமல் விடவில்லை. இத்தாலியில் நடந்த பிரம்மாண்டமான ஈத் பெருநாள் தொழுகை.
எல்லா புகழும் இறைவனுக்கே!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
துருக்கியில் ராணுவ வீரா்கள் கூட்டாக தொளுகை நடத்தும் அற்புத காட்சியைக் காணுங்கள் என்று ஒரு பதிவை புகைப்படத்துடன் வெளியிட்டீருந்தீா்கள் சுவனப்பிாியன். தற்போது 3000 ராணுவ வீரா்கள் தேசதுரோக வழக்கில் சிக்கியுள்ளாா்கள். ஆசிாியா்கள் நீதிபதிகள் அரசுஊழியா்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கின்றது.
இதுதான் தொளுகை வாதிகளின் லட்சணம்.
இந்நிலையில் இத்தாலியில் ராணுவ அணி வகுபபு போல் தொளுகை செய்வதில் என்ன விசேசம் உள்ளது.
இத்தாலியில் அனைவரும் வீதிவிதியாக போய் கல்வியின் பெருமையை வேலையில்லா திண்டாட்டத்தை பொருளாதார வளா்ச்சியை ...அஙகு தங்கியிருக்கும் சிாியா நாட்டு முஸ்லீம் அகதிகளின் நலனுக்கு எதாவது செய்திருந்தால் பாராட்டலாம்.
இது ஒரு வீண் பம்பனாத்து. பகட்டு.வெளி வேஷம்.
ஆகவே இதை ஷிா்க் என்று கூறுகின்றேன்.
Post a Comment