'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, July 21, 2016
ஆர்எஸ்எஸ் எப்படிப்பட்ட அமைப்பு - ஒரு இந்து சகோதரர்!
தியாகம் தொண்டு புண்ணியச் செயல்கள் இருக்கும் வரை ஆா் எஸ எஸ இயக்கம் செல்வாக்கோடுதான் இருக்கும். எந்த மயிரும் ஏதுவும் செய்ய இயலாது.ஆா் எஸ எஸ இயக்கம் செய்யும் புண்ணியம் அதனை இந்நாள் வரை காத்து வருகின்றது. இனியும் காக்கும். இந்து கலாச்சாரத்தின் நோக்கம் அந்தணா்களை உருவாக்குவது.அதைத்தான் ஆா் எஸ எஸ இயக்கம் செய்து வருகின்றது. ஆா் எஸ எஸ இயக்கம் நல்ல கொள்கைகளை உடையது. வலிந்து குறை சொல்லி எந்த ஆதாயத்தையும் யாரும் அடைய முடியாது.முஸ்லீம்கள் மனதில் வீண் வெறுப்பபையும் பதட்டத்தையும் உருவாக்குவதற்கென்றி வேறு எதற்கும் பயன்படாது. சென்னையில் வெள்ள நிவாரணப்பணிகளை ஆா் எஸ எஸ இயக்கம் பொிய அளவில் செய்தபோது தாங்கள் ஒரு சிறு பதிவைக்கூட வெளியிட வில்லை. ஆயிரம கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் யிட்டே யாா் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை.
1 comment:
ஆயிரம கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
ஆணைகள் யிட்டே யாா் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை.
காற்றுக் கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
தியாகம் தொண்டு புண்ணியச் செயல்கள் இருக்கும் வரை ஆா் எஸ எஸ இயக்கம் செல்வாக்கோடுதான் இருக்கும். எந்த மயிரும் ஏதுவும் செய்ய இயலாது.ஆா் எஸ எஸ இயக்கம் செய்யும் புண்ணியம் அதனை இந்நாள் வரை காத்து வருகின்றது. இனியும் காக்கும்.
இந்து கலாச்சாரத்தின் நோக்கம் அந்தணா்களை உருவாக்குவது.அதைத்தான் ஆா் எஸ எஸ இயக்கம் செய்து வருகின்றது. ஆா் எஸ எஸ இயக்கம் நல்ல கொள்கைகளை உடையது.
வலிந்து குறை சொல்லி எந்த ஆதாயத்தையும் யாரும் அடைய முடியாது.முஸ்லீம்கள் மனதில் வீண் வெறுப்பபையும் பதட்டத்தையும் உருவாக்குவதற்கென்றி வேறு எதற்கும் பயன்படாது.
சென்னையில் வெள்ள நிவாரணப்பணிகளை ஆா் எஸ எஸ இயக்கம் பொிய அளவில் செய்தபோது தாங்கள் ஒரு சிறு பதிவைக்கூட வெளியிட வில்லை.
ஆயிரம கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
ஆணைகள் யிட்டே யாா் தடுத்தாலும் அலைகடல் ஒய்வதில்லை.
Post a Comment