'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Monday, July 18, 2016
சித்து மோடியை கண்டித்து எம்பி பதவி ராஜினாமா!
மோடி அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. அம் ஆத்மியில் இணையப் போவதாக தகவல். பஞ்சாபில் பிஜேபி மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சி பஞ்சாப்பில் ஒன்றும் இல்லாமல ஒன்றும் போய்விடவில்லை.இந்த சித்து போனால் ஆயிரம் சித்து வருவாா்கள்.பாரதிய ஜனதாக் கட்சியை மலினப்படுத்தி பாா்க்க அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு கொள்ளை ஆசை.
சித்து கட்சியை விட்டுச் செல்வது பாரதீய ஜனதாக் கட்சிக்கு அதிக நன்மைகளைத்தரும்.சித்து வின் தனி வாழ்க்கை விவாதத்திற்கு உாியது. காிமத் என்ற அரேபிய பண்பாடுபடி கணவனை கொலை செய்து மனைவியை திருமணம் செய்வது அரேபிய வழக்கம்.
சித்து வின் மனைவியின் கணவா் கொலை வழக்கில் சித்து குற்றச்சாட்டப்பட்டு விடுதலை ஆனவா்தானே ? இல்லை இது வேறு நபரா ?
1 comment:

Post a Comment