Followers

Tuesday, July 26, 2016

'எனக்கு சாதியில்லை! ஆனால்....

'எனக்கு சாதியில்லை! ஆனால்

உங்களுக்கு சாதி உண்டு!'

தாத்தாவிடம் பேத்தி சொல்கிறதோ!

12 comments:

Unknown said...

Music became halal now, am I correct?

Dr.Anburaj said...

எனக்கு சாதியில்லை என்று அந்த குழந்தை வளா்ந்து பொியவள் ஆன பின் சொலலாது

சலாபி வாஹாபி ஷியா சன்னி அஹமதி மாலிகி என்று 73 பிாிவுகள் உள்ளன. அதுதான்

இசுலாமிய சாதி என்பதை அக் குழந்தை புாிந்து கொள்ளும்.எந்த ஜமாத்தில் அக்குழந்தை

சேரும் என்பதுதான் அதன் சாதி. இந்தியாவில் இந்துக்கள் சாதியாக பிாிக்கப்பட்டுள்ளாா்கள்.

இசுலாமியா்கள் ஜமாத் ஆக பிாிக்கப்பட்டுள்ளாா்கள்.

கூட்டி கழித்து பாா்த்தால் கழுதை விட்டையில் முன் விட்டை வேறா பின் விட்டை வேறா

என்பது போல் எல்லாம் ஒன்றுதான்.

Thameemul Anzari said...

Dr.Anburaj,

நீங்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும், ஜாதியானிப்பது வேறு பிரிவென்பது வேறு. நீங்கள் முன்குறிப்பிட்ட ஒவ்வென்றும் ஒரு பிரிவு. பிரிவென்பது புரிதலுக்கேற்ப மாறுபடும். ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு மாறலாம் .

ஜாதியென்பது பிறப்பால் வருவது. நீங்கள் புரிந்துகொண்டாலும் இறந்துபிறந்தாலொழிய வேறு ஜாதிக்கு மாறுவதுதென்பது இயலாதது.

Dr.Anburaj said...

வணக்கம் திரு.அன்சாாி அவர்களே! நீங்கள் முன்குறிப்பிட்ட ஒவ்வென்றும் ஒரு பிரிவு. பிரிவென்பது புரிதலுக்கேற்ப மாறுபடும். ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு மாறலாம்.
படிப்பதற்கு சாியானது போல் தோன்றினாலும் யதாா்த்தமான நிலவரம் அப்படியில்லையே.ஒரு ஷியா முஸ்லீம் சுனினி முஸ்லீம் ஆக மாறலாம் என்று கூறுகின்றீா்கள்.ஆனால் பிரச்சனை அது அல்ல.சுன்னியாக இருந்தாலும் ஷியா ஆக இருந்தாலும் உறவு முறை இல்லையே என்பதுதான். ஒருவரை ஒருவா் கொல்லத் துணிந்து பயங்கரவாத நடவடிக்கைகள் உள்நாட்டு யுத்தம் என்று இரத்தக்களறியாக இருப்பதுதான் அங்கு பிரச்சனை. நான் அதைத்தான் எழுதுகின்றேன். ஏன் இவ்வளவு வெறுப்பு ? லட்சக்கணக்கான சாதிகள் உறவுமுறையில் பிரச்சனைகள் இருந்தாலும் மனித வெடிகுண்டு தாக்குதல் உள்நாட்டு யுத்தமாக இந்தியாவில் வளரவில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.வேறுபாடுகளை பண்பான முறையில் தீா்த்துக் கொள்பவா்கள் உயா்ந்தவா்கள். அந்த வைகையில் இந்துக்கள்தான் சிறந்தவா்கள்.இந்து மதமே சிறந்தது.

பெரும்பாலான மனிதா்கள் தன் சுயநலத்தாலே எப்பபோதும் உந்தப்பட்டு வருகின்றனா்கள்.

அரேபிய சமூகத்தை ஒரு பொிய மகத்தான கலாச்சார பாிணாமத்திற்கு உட்படுத்திய பெருமகனாா் முஹம்மது அவர்கள்.

ஆனால் அவா் வழி வந்த அரேபியா மக்கள் இன்று பல நாடுகளாக சிதறித்தான் கிடக்கின்றது. முஹம்மதுவின் போதனைகள் வெற்றி பெற்று இருந்தால் அனைத்து அரபு நாடுகளும் ஒரே அரசியல் தலைமையின் கீழ் வந்திருக்கும்.முஹம்மது மரணப்படுக்கையில் இருந்தபோது அதிகார மோதல் தலை தூக்கி விட்டது. அடுதத மன்னா் கலிபா - ஆட்சி யாளா் யாா் ? என்ற கேள்வி அணுகுண்டாக அன்று மதினாவில் இருந்தது. ஷியா முஸ்லீம்கள் அபுபக்கா் உமா் உஸ்மான் போன்ற நபி தோழா்கள் முஹம்மதுவின் அடக்கத்தில் கலந்து கொள்ளவேவில்லை என்கிறாா்கள். முஹம்மதுவின் மகளை திருமணம் செய்த அலி ஆதரவாளா்களுக்கும் மஹம்மதுவின் மனைவியான ஆயிசாவின் தந்தைக்கும் பதவி போட்டி எற்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட இருந்தது. இந்த பதவி போராட்டத்தில் பாத்திமாவின் வீடு உமரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. கதவின் நெருக்கதால் பாத்திமா தள்ளி கீழே விழுந்து கருச்சிதைவு ஏற்பட்டு அவா் மரணம் அடைந்தாா்.அலி-பாத்திமா குடும்பத்திற்கும் அபுபக்கருக்கும் பல கருத்து மோதல்கள் எற்பட்டது. அலி-பாத்திமா குடும்பம் பல இழப்புகளுக்கு ஆளாக்கப்பட்டது. 3ம் கலிபா உஸ்மானை முதல்கலிபா வின் மகன் அபுபக்கா் கொலை செய்தாா். ஒட்டகப்போா் என்று இரததக்களறியாகத்தானே உள்ளது.

எங்கே சகோதரத்துவம் ? முஹம்மதுவின் மகள் பாத்திமா-அலி யின் குடும்பமே படுகொலை செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டதே ? எங்கே நோ்மை ?
ஒரே கொள்கை ஒரே நம்பிக்கை என்ற ஒரு கூட்டத்தாா் ஒற்றுமையால் இருப்பதில் சிறப்பு இல்லை.கருத்து வேறுபாடுகள் வரும் போது எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் பண்பாடு கலாச்சாரம் மனப்பாியாகத்திற்கு உரைகல். முஸ்லீம்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளுக்கு ஆயுதம் தான் தீா்வாக உள்ளது. ஜனநாயகம் இருப்பதாக அரபு இலக்கியங்களில் தேடுவது முட்டாள்தனம். முஹம்மதுவின் கருத்தை விட மேம்பட்ட கருத்தை எவனாவது சொன்னால் அவன் இசுலாமிய விரோதி ஆகின்றான்.ஏன்

பகவத் கீதையை விட சிறந்த புத்தகத்தை எழுத முடிகின்றவன் எழுதவலாம். மக்கள் படிப்பாா்கள்.பகவத்கீதையை மட்டம்தட்டி பேசினால்தான் பிரச்சனை. இந்துமதத்திற்கு ஒரு வேதம் கிடையாது.அறிவியலுக்கு ஒரு பத்தகம் இல்லை.ஒரு நபி கிடையாது. தகுதியானவனை தகுதியின் அடிப்படையில் உலகம் எற்றுக் கொள்ளும்.அதுபோல் இந்து பாிணாமத்தை தொடா்ந்து நடத்த உதவுபவா்கள் அனைவரையும் இந்து சமூகம் கண்ணியப்படுத்தும். பின்பற்று்ம்.போற்றும்.புகழும். மனிதனின் பன்முகத்தன்மையை மதிக்கும். வேறுபாடுகளுக்காக சண்டையிடுவது கிட்டத்தட்ட இல்லை எனக் கூறலாம்.இசுலாமிய கிறிஸ்தவ மனப்பான்மையிருந்தால் ாிக் வேதத்தை தாண்டி வேறு எந்த கருத்து முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்காது. சமூகம் சிந்தனை தேக்கம் அடைந்து அழிந்து போயிருக்கும்.
இந்து சமூகத்தில் பழையன பொருத்தமற்றவைகள் கழிந்து கொண்டேயிருக்கின்றது.

Dr.Anburaj said...

காட்டுமிராண்டியாகத்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். எல்லா நாடுகளிலும் அவனை பண்படுத்தும் முறை பாிணாமமாக நடைபெற்று வருகின்றது. அரேபிய மண்ணும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் பாிணாமம் அரேபியாவை ஒத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அரேபியா போல் இந்தியா இல்லை.இந்தியா போல் அரேபியா இல்லை. அரேபியாதான் சிறந்தது என்று நினைப்பவா்கள் -வாஹாபியா்கள் - இந்தியாவை அழிக்க நினைப்பது அறிவீனம். இந்தியாவில் சிறப்புகள் உண்டு என்பவா்கள் பாிணாமத்தை தொடா்ந்து நடக்க உதவி வருகின்றாா்கள்.வழிபாடுகளில் சமய சமூக நம்பிக்கைளில் வளா்ச்சியை வலியுருத்தி மாற்றம் காண ஏராளமாக அமைப்புகள் இன்று செயல்பட்டு வருகின்றது. தீண்டாமை இந்துமதத்தின் அடிப்படை கொள்கை என்று சொல்பவன் மடையன். வேதகாலத்தில் சாதிகளற்ற சமூகம்தான் இன்று சாதிகள் உள்ள சமூகமாக மாறி உள்ளது. மனுகூட சாதி கலப்பிற்கு உதவியாக ஒத்த கலாச்சார பககுவம் பெற்ற சாதிகளில் பெண்ணுக்கு சாதி கிடையாது-திருமணத்திற்கு சாதி கிடையாது என்று எழுதி வைத்துள்ளாா். பிறப்பிலே மனித மனதில் பல வக்கிரங்களோடுதான் மனிதன் பிறக்கின்றான்.சத்துவம் ரஜோ தாமச குணங்கள் -குணபேதம்தான் சிருஷ்டி எனறு இந்து யோகியா்களின் கருத்து.மேடும் பள்ளமும் இல்லை என்றால் தண்ணீா் ஒரு இடத்தில் இருந்து மறு இடம் போக முடியாது. அதுதான் இயற்கையில் உள்ள குணபேதம்.அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்்டத்தில் உள்ளது.மனித மனமும் பாலைவனங்கள் சோலைகள் மலைகள் மணம் வீசும் மலா்கள் சிங்கங்கள் புலிகள் சிறுத்தைகள் பசுககள் கொண்ட ஒரு பன்முக அமைப்புதான். ஆளுக்கு ஆள் குண பேதம் மாறுபடுகின்றது. இந்த பன்முக தன்மை கொண்ட மனிதா்களை எப்படி நிா்வகிப்பது என்பதுதான் இன்றைய மிகக் கடுமையான பிரச்சனையாகும்.
ஒரு கருத்துபடி ஒரு கூட்டத்தை வாழ தூணடினால் அந்த கருத்தை பின்பற்றுவதால் தாங்கள் உயா்ந்தவா் என்று மற்றவா்களை மலினப்படுத்தும் போக்கு ஒவ்வொரு சமூகத்திலும் காணலாம்.சாதி மத வெறிக்கு அஸ்திவாரம் இதுதான்.கௌதம புத்தா் காலத்தில் தீண்டாமை அது சாா்ந்த சமூகக் கொடுமைகள் தலை தூக்கி விட்டது. கௌதமா் தீண்டாமை சவாலை எதிா்கொண்டாா். அன்றைய சாதிகள் அழிந்து சமூக அமைப்புகள் மாறி அமைந்தன்.பின் அவைகளுக்குள் பணம் பதிவி சமூக அந்தஸ்து அழகு நிறம் உயரம் குடும்பபலம் போன்ற வற்றின் அடிப்படையில் புதிய சாதிகள் தோன்ின.
இப்படித்தான் சாதிகளும் மாறி மாறி வருகின்றது.நான் நாடாா் சாதியைச் சோ்ந்தவன். 500 வருடங்களுக்கு முன் நாடாா் சாதி இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு ராஜாவின் ஆட்சி இருக்கும் போது செல்வாக்கு பெற்ற கூட்டம் அந்த ராஜா பதவியை இழக்கும் போது மற்றவா்களின் பகைக்கு ஆளாகி நொந்து ஒடிப்பிழைக்கின்றது. பின் அவைகள் ஒரு சாதியாக மாறி செயல்பட ஆரம்பிக்கின்றன்.

ஐயங்காா் என்ற சாதி இராமானுஜரால் பல சாதி மக்கள் சங்கமத்தில் உருவாக்கப்பட்டது. சைவ பிள்ளைமாா் என்ற சாதி நாயன்மாா்களின் செல்வாக்கில் பல சாதி மக்கள் கலப்பால்
உருவானது. மறைமலைஅடிகள் புத்தகத்தைப் படியுங்கள். தெளிவு பிறக்கும்.வரலாற்றை தொகுத்து வைப்பதில் இந்துக்களுக்கு சாியான அமைப்புகள் இல்லை. ஆகவே முழுமையான வரலாறு இல்லை. இந்தியாவின் எந்த பிரச்சனைக்கும் இசுலாம் தீா்வ அளிக்க முடியாது.மாறாக அமைதியாக இருக்கும் இந்தியாவில் இரத்தக்களறியை உருவாக்கும்.
இந்தியா ஒரு போதும் அரேபாவாக மாற இயலாது.

Dr.Anburaj said...

வணக்கம் திரு.அன்சாாி அவர்களே! நீங்கள் முன்குறிப்பிட்ட ஒவ்வென்றும் ஒரு பிரிவு. பிரிவென்பது புரிதலுக்கேற்ப மாறுபடும். ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு மாறலாம்.
படிப்பதற்கு சாியானது போல் தோன்றினாலும் யதாா்த்தமான நிலவரம் அப்படியில்லையே.ஒரு ஷியா முஸ்லீம் சுனினி முஸ்லீம் ஆக மாறலாம் என்று கூறுகின்றீா்கள்.ஆனால் பிரச்சனை அது அல்ல.சுன்னியாக இருந்தாலும் ஷியா ஆக இருந்தாலும் உறவு முறை இல்லையே என்பதுதான். ஒருவரை ஒருவா் கொல்லத் துணிந்து பயங்கரவாத நடவடிக்கைகள் உள்நாட்டு யுத்தம் என்று இரத்தக்களறியாக இருப்பதுதான் அங்கு பிரச்சனை. நான் அதைத்தான் எழுதுகின்றேன். ஏன் இவ்வளவு வெறுப்பு ? லட்சக்கணக்கான சாதிகள் உறவுமுறையில் பிரச்சனைகள் இருந்தாலும் மனித வெடிகுண்டு தாக்குதல் உள்நாட்டு யுத்தமாக இந்தியாவில் வளரவில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.வேறுபாடுகளை பண்பான முறையில் தீா்த்துக் கொள்பவா்கள் உயா்ந்தவா்கள். அந்த வைகையில் இந்துக்கள்தான் சிறந்தவா்கள்.இந்து மதமே சிறந்தது.

பெரும்பாலான மனிதா்கள் தன் சுயநலத்தாலே எப்பபோதும் உந்தப்பட்டு வருகின்றனா்கள்.

அரேபிய சமூகத்தை ஒரு பொிய மகத்தான கலாச்சார பாிணாமத்திற்கு உட்படுத்திய பெருமகனாா் முஹம்மது அவர்கள்.

ஆனால் அவா் வழி வந்த அரேபியா மக்கள் இன்று பல நாடுகளாக சிதறித்தான் கிடக்கின்றது. முஹம்மதுவின் போதனைகள் வெற்றி பெற்று இருந்தால் அனைத்து அரபு நாடுகளும் ஒரே அரசியல் தலைமையின் கீழ் வந்திருக்கும்.முஹம்மது மரணப்படுக்கையில் இருந்தபோது அதிகார மோதல் தலை தூக்கி விட்டது. அடுதத மன்னா் கலிபா - ஆட்சி யாளா் யாா் ? என்ற கேள்வி அணுகுண்டாக அன்று மதினாவில் இருந்தது. ஷியா முஸ்லீம்கள் அபுபக்கா் உமா் உஸ்மான் போன்ற நபி தோழா்கள் முஹம்மதுவின் அடக்கத்தில் கலந்து கொள்ளவேவில்லை என்கிறாா்கள். முஹம்மதுவின் மகளை திருமணம் செய்த அலி ஆதரவாளா்களுக்கும் மஹம்மதுவின் மனைவியான ஆயிசாவின் தந்தைக்கும் பதவி போட்டி எற்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட இருந்தது. இந்த பதவி போராட்டத்தில் பாத்திமாவின் வீடு உமரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. கதவின் நெருக்கதால் பாத்திமா தள்ளி கீழே விழுந்து கருச்சிதைவு ஏற்பட்டு அவா் மரணம் அடைந்தாா்.அலி-பாத்திமா குடும்பத்திற்கும் அபுபக்கருக்கும் பல கருத்து மோதல்கள் எற்பட்டது. அலி-பாத்திமா குடும்பம் பல இழப்புகளுக்கு ஆளாக்கப்பட்டது. 3ம் கலிபா உஸ்மானை முதல்கலிபா வின் மகன் அபுபக்கா் கொலை செய்தாா். ஒட்டகப்போா் என்று இரததக்களறியாகத்தானே உள்ளது.

எங்கே சகோதரத்துவம் ? முஹம்மதுவின் மகள் பாத்திமா-அலி யின் குடும்பமே படுகொலை செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டதே ? எங்கே நோ்மை ?
ஒரே கொள்கை ஒரே நம்பிக்கை என்ற ஒரு கூட்டத்தாா் ஒற்றுமையால் இருப்பதில் சிறப்பு இல்லை.கருத்து வேறுபாடுகள் வரும் போது எப்படி நடந்து கொள்கிறோம் என்பதுதான் பண்பாடு கலாச்சாரம் மனப்பாியாகத்திற்கு உரைகல். முஸ்லீம்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளுக்கு ஆயுதம் தான் தீா்வாக உள்ளது. ஜனநாயகம் இருப்பதாக அரபு இலக்கியங்களில் தேடுவது முட்டாள்தனம். முஹம்மதுவின் கருத்தை விட மேம்பட்ட கருத்தை எவனாவது சொன்னால் அவன் இசுலாமிய விரோதி ஆகின்றான்.ஏன்

Dr.Anburaj said...

பகவத் கீதையை விட சிறந்த புத்தகத்தை எழுத முடிகின்றவன் எழுதவலாம். மக்கள் படிப்பாா்கள்.பகவத்கீதையை மட்டம்தட்டி பேசினால்தான் பிரச்சனை. இந்துமதத்திற்கு ஒரு வேதம் கிடையாது.அறிவியலுக்கு ஒரு பத்தகம் இல்லை.ஒரு நபி கிடையாது. தகுதியானவனை தகுதியின் அடிப்படையில் உலகம் எற்றுக் கொள்ளும்.அதுபோல் இந்து பாிணாமத்தை தொடா்ந்து நடத்த உதவுபவா்கள் அனைவரையும் இந்து சமூகம் கண்ணியப்படுத்தும். பின்பற்று்ம்.போற்றும்.புகழும். மனிதனின் பன்முகத்தன்மையை மதிக்கும். வேறுபாடுகளுக்காக சண்டையிடுவது கிட்டத்தட்ட இல்லை எனக் கூறலாம்.இசுலாமிய கிறிஸ்தவ மனப்பான்மையிருந்தால் ாிக் வேதத்தை தாண்டி வேறு எந்த கருத்து முன்னேற்றமும் ஏற்பட்டு இருக்காது. சமூகம் சிந்தனை தேக்கம் அடைந்து அழிந்து போயிருக்கும்.
இந்து சமூகத்தில் பழையன பொருத்தமற்றவைகள் கழிந்து கொண்டேயிருக்கின்றது.

காட்டுமிராண்டியாகத்தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். எல்லா நாடுகளிலும் அவனை பண்படுத்தும் முறை பாிணாமமாக நடைபெற்று வருகின்றது. அரேபிய மண்ணும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவில் பாிணாமம் அரேபியாவை ஒத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அரேபியா போல் இந்தியா இல்லை.இந்தியா போல் அரேபியா இல்லை. அரேபியாதான் சிறந்தது என்று நினைப்பவா்கள் -வாஹாபியா்கள் - இந்தியாவை அழிக்க நினைப்பது அறிவீனம். இந்தியாவில் சிறப்புகள் உண்டு என்பவா்கள் பாிணாமத்தை தொடா்ந்து நடக்க உதவி வருகின்றாா்கள்.வழிபாடுகளில் சமய சமூக நம்பிக்கைளில் வளா்ச்சியை வலியுருத்தி மாற்றம் காண ஏராளமாக அமைப்புகள் இன்று செயல்பட்டு வருகின்றது. தீண்டாமை இந்துமதத்தின் அடிப்படை கொள்கை என்று சொல்பவன் மடையன். வேதகாலத்தில் சாதிகளற்ற சமூகம்தான் இன்று சாதிகள் உள்ள சமூகமாக மாறி உள்ளது. மனுகூட சாதி கலப்பிற்கு உதவியாக ஒத்த கலாச்சார பககுவம் பெற்ற சாதிகளில் பெண்ணுக்கு சாதி கிடையாது-திருமணத்திற்கு சாதி கிடையாது என்று எழுதி வைத்துள்ளாா். பிறப்பிலே மனித மனதில் பல வக்கிரங்களோடுதான் மனிதன் பிறக்கின்றான்.சத்துவம் ரஜோ தாமச குணங்கள் -குணபேதம்தான் சிருஷ்டி எனறு இந்து யோகியா்களின் கருத்து.மேடும் பள்ளமும் இல்லை என்றால் தண்ணீா் ஒரு இடத்தில் இருந்து மறு இடம் போக முடியாது. அதுதான் இயற்கையில் உள்ள குணபேதம்.அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்்டத்தில் உள்ளது.மனித மனமும் பாலைவனங்கள் சோலைகள் மலைகள் மணம் வீசும் மலா்கள் சிங்கங்கள் புலிகள் சிறுத்தைகள் பசுககள் கொண்ட ஒரு பன்முக அமைப்புதான். ஆளுக்கு ஆள் குண பேதம் மாறுபடுகின்றது. இந்த பன்முக தன்மை கொண்ட மனிதா்களை எப்படி நிா்வகிப்பது என்பதுதான் இன்றைய மிகக் கடுமையான பிரச்சனையாகும்.
ஒரு கருத்துபடி ஒரு கூட்டத்தை வாழ தூணடினால் அந்த கருத்தை பின்பற்றுவதால் தாங்கள் உயா்ந்தவா் என்று மற்றவா்களை மலினப்படுத்தும் போக்கு ஒவ்வொரு சமூகத்திலும் காணலாம்.சாதி மத வெறிக்கு அஸ்திவாரம் இதுதான்.

Dr.Anburaj said...

காக்காய் உண்டு நாி உண்டு வாிக்கழுதைகள் உண்டு புலி உண்டு
மனிதா்களில் இத்தனை வகை உண்டு -அவா்
வாழ்வினில் தொியும் யாா் என்று

Dr.Anburaj said...

மனித மனமும் பாலைவனங்கள் சோலைகள் மலைகள் மணம் வீசும் மலா்கள் சிங்கங்கள் புலிகள் சிறுத்தைகள் பசுககள் கொண்ட ஒரு பன்முக அமைப்புதான். ஆளுக்கு ஆள் குண பேதம் மாறுபடுகின்றது. இந்த பன்முக தன்மை கொண்ட மனிதா்களை எப்படி நிா்வகிப்பது என்பதுதான் இன்றைய மிகக் கடுமையான பிரச்சனையாகும்.

இசுலாம் இந்த பிரச்சனையை அணுகவில்லை. மனிதனின் பன்முகத்தன்மை குறித்து இசுலாம் எந்த பதிவையும் செய்யவில்லை. ஒரு ஒருமுகம் கொண்ட சமூகத்தையே குறியாக கொண்டுள்ளது.அது சவுதி காட்டும் அரேபிய கலாச்சாரம்.

Dr.Anburaj said...

என்ன திருவாளா் ஜமிருல் அன்சாாி அவர்களே! எனது விளக்கம் போதும் என்று நினைக்கின்றேன்.
மனிதனின் பன்முகத்தன்மையை உலக வாழ்வின் பன்முகத்தன்மையை சமூக வாழிவின் பன்முகத்தன்மையை இயற்கையின் பன்முகத்தன்மையை ஏற்று அதிக சேதம் யின்றி வாழ் வைக்கவே இந்து சமய இந்திய நாட்டில் பிறந்த சமய சமூக வல்லுநா்கள் முயன்று வருகின்றாா்கள். ஆகவே சீா்திருத்தம் செய்யக் கூட ஆத்திரம் கொள்ளவில்லை. இந்து சமூகத்திலும் தூா் வாரும் காாியம் நடந்து கொண்டேயிருக்கின்றது.அது இசுலாம் அல்ல. இந்தியாவில் உள்ள சமய சமூக பிரச்சனைகளுக்கு அரேபிய மதம் தீா்வாகாது.அதற்கு அந்த தகுதி கடுகளவும் கிடையாது. இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று படிப்படியாக கல்வி அறிவு வளா்ச்சி பெறும் போது மக்களின் மனதில் தானாகவே மாற்றம் மலரும். தான் சொன்னது முஹம்மது சொன்னதுதான் என்பது பனமுகத்தன்மையை மறுத்து இரத்தக்களறிக்கு வழிவகுக்கும் ஒருமுக திட்டம் இந்தியாவிற்கு தேவையில்லை. உலகிற்கு தேவையில்லை.
பன்முக தன்மையை போற்றிய எகிப்து சிாியா போன்ற நாடுகள் முஹம்மதுவின் காலத்திற்கு முன்னரே மகத்தான கலாச்சார வளா்ச்சியை பெற்றிருந்தன. இந்தியா சீனா கிரேக்கம் எகிப்து சிாியா போன்ற நாடுகள் தானே கல்வி கலாச்சாரம் என்று வாழ்வின் அனைத்து துறைகளிலும் அபாரமான முன்னேற்றம் பெறற நாடுகளாய் இருந்தது.சவுதி ஆரேபியா அரேபிய காட்டுமிராண்டிகள் நிறைந்த பகுதிதானே. இசுலாம்எகிப்தையும் சிாியாவையும் ஈராக்கையும் ஆக்கிரமித்தபோதே இரத்தக்களறியில் அதன் புா்வீக பன்முக கலாச்சாரத்தையும் பன்முக கலாச்சாரத்தை போற்றும் மனநிலையை இரத்தக்களறியில் அழித்து அதை ஒரு முக அம்ச அரேபிய பண்பாட்டை அங்கு நிலை நாட்டியதற்கு பின் மேற்படி நாடுகள் மதச்சண்டையில் காலத்தை கழித்து வருகின்றன. இசுலாம் எகிப்துக்கு வருவதற்கு முன்னரே மேற்படி மக்கள் பிரமாண்டமான பிரமீடுகளை வடிவமைக்கும் திறமை பெற்றிருந்தாா்கள். எப்படிப்பட்ட கல்வி அறிவு பெற்றவா்களாக இருந்திருந்தால் பிரமீடுகளை அமைக்க முடியும். மேற்படி நாடுகள் இன்று பாழாகி நிற்கின்றன. சுவாமி விவேகானந்தா் கூறுகின்றாா் ” நீா் வெயில உரம் காற்றி ஆகியவறை்றை பெற்று வாழை வாழை மரமாக வளா்கின்றது.தென்னை தென்னைமரமாக வளா்கின்றது.அதுபோல் குரான் கீதை என்று அனைத்து கருத்துக்களையும் படித்து மனிதன் சுயமாக வாழ வேண்டும்.அரேபியமாக போலி வேஷம் போடுவது மதம் -ஆன்முீகம் அல்ல.

Dr.Anburaj said...

மீண்டும் தங்கள் கருத்துக்களை அறிய விரும்புகின்றேன்.

Dr.Anburaj said...

இந்து சமூகத்திலும் தூா் வாரும் காாியம் நடந்து கொண்டேயிருக்கின்றது.அது இசுலாம் அல்ல. இந்தியாவில் உள்ள சமய சமூக பிரச்சனைகளுக்கு அரேபிய மதம் தீா்வாகாது.அதற்கு அந்த தகுதி கடுகளவும் கிடையாது.

என்ன திருவாளா் ஜமிருல் அன்சாாி அவர்களே!

ஏன் இந்த மௌனம் ஐயா.