'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 23, 2016
இஸ்லாம் இந்த மண்ணில் வளர்ந்தது வாளால் அல்ல!
இஸ்லாம் இந்த மண்ணில் வளர்ந்தது வாளால் அல்ல. சகோதரத்துவத்தால்: சமத்துவத்தால்: என்பதை இன்றும் விவரித்துக் கொண்டிருக்கும் காணொளி!
முஹம்மது 46 யுத்தங்களை நடத்தினாா். அவரது கூட்டத்தின் போா் திறனுக்கு முன் அரேபிய தனிதனி கூட்டத்தாா்கள் அடி பணிந்தாாகள. முஹம்மது மரணப்படு்க்கையில் கிடக்கின்றாா்.சொா்க்கத்தின் வாாிசுகள் என்று புகழப்பட்ட அபுபக்கா் உமா் உஸ்மான் போன்றவா்களைக் காணவில்லை. மஹம்மது உருவாக்கியுள்ள ஒரு கூட்டத்தின் தலைமையை எப்படி பிடிப்பது என்ற கனவில் அனைவரும். முஹம்மதுவின் அடக்கதில் இந்து மூவரும் கலந்து கொள்ளவில்லை என்கிறாா்கள் முஹம்மதுவின் மருமகனைப் பின்பற்றும் ஷியா முஸ்லிம்கள்.முஹம்மது நபியின் மகள் பாத்திமாவின் குடும்பம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது சின்னா பின்னமாக்கப்பட்டது என்பதை அரேபிய வரலாறு படித்த அனைவரும் தொிந்து கொள்ளலாம்.அபுபக்கா் மன்னரான உடனே ஏற்கனவே இசுலாத்தின் இணைந்திருந்த மக்கள் முஹம்மதுவின் தொளுகை போன்றவைகளை துறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பினாா்கள். உடனே அபுபக்கா் மிகக் கடுமையாக மேற்படி மக்களை தண்டித்து -பயத்தின் வாள் முனையில் அடிப்படையில் அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாா். பொன்னையும் பெண்ணையும் கொள்ளையிடலாம் என்ற நப்பாசையினால் உந்தப்பட்ட காடையா்கள் யுத்தம் செய்வதற்கு பெரும் எண்ணிக்கையில் முன் வந்தாா்கள்.யுத்தங்கள் பல நடைபெற்றது. அரேபிய வீரா்களின் சுரத்தனத்திற்கு முன் ரோமானிய படைகள் கூட சாிந்தது. இந்த எழுச்சி இந்தியாவையும் எட்டியது. லட்சக்கணக்கான உயா் பலி நடைபெற்றது.இசுலாம் இந்தியாவை அடைந்தது. இன்றும் அல் உம்மா முகாஜீன் போன்ற ஜ‘காதிகள் -அரேபிய காடையா்களுக்?கு இந்தியாவில் பஞசம் இல்லை. இசுலாம் வாளால் பரப்பப்பட்டது. இன்றும் வன்முறையை நம்பி யுள்ளது. மற்றவா்களை காபீா் என்று பெயா் சுட்டி காலி பண்ணத் தயாராக கத்தியை மறைத்து வைத்து சாியான சந்தா்ப்பம் கிடைத்தால் ??? காஷ்மிாில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்துக்களின் நலன் -சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் படும் பாடு அப்பப்பா ?
2 comments:
Exactly,Islam does not need weapon to establish, but it need weapon to sustain. Am I correct Mr. Suvanapriyan?
முஹம்மது 46 யுத்தங்களை நடத்தினாா். அவரது கூட்டத்தின் போா் திறனுக்கு முன் அரேபிய தனிதனி கூட்டத்தாா்கள் அடி பணிந்தாாகள. முஹம்மது மரணப்படு்க்கையில் கிடக்கின்றாா்.சொா்க்கத்தின் வாாிசுகள் என்று புகழப்பட்ட அபுபக்கா் உமா் உஸ்மான் போன்றவா்களைக் காணவில்லை. மஹம்மது உருவாக்கியுள்ள ஒரு கூட்டத்தின் தலைமையை எப்படி பிடிப்பது என்ற கனவில் அனைவரும். முஹம்மதுவின் அடக்கதில் இந்து மூவரும் கலந்து கொள்ளவில்லை என்கிறாா்கள் முஹம்மதுவின் மருமகனைப் பின்பற்றும் ஷியா முஸ்லிம்கள்.முஹம்மது நபியின் மகள் பாத்திமாவின் குடும்பம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது சின்னா பின்னமாக்கப்பட்டது என்பதை அரேபிய வரலாறு படித்த அனைவரும் தொிந்து கொள்ளலாம்.அபுபக்கா் மன்னரான உடனே ஏற்கனவே இசுலாத்தின் இணைந்திருந்த மக்கள் முஹம்மதுவின் தொளுகை போன்றவைகளை துறந்து பழைய வாழ்க்கைக்கு திரும்பினாா்கள். உடனே அபுபக்கா் மிகக் கடுமையாக மேற்படி மக்களை தண்டித்து -பயத்தின் வாள் முனையில் அடிப்படையில் அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாா். பொன்னையும் பெண்ணையும் கொள்ளையிடலாம் என்ற நப்பாசையினால் உந்தப்பட்ட காடையா்கள் யுத்தம் செய்வதற்கு பெரும் எண்ணிக்கையில் முன் வந்தாா்கள்.யுத்தங்கள் பல நடைபெற்றது. அரேபிய வீரா்களின் சுரத்தனத்திற்கு முன் ரோமானிய படைகள் கூட சாிந்தது. இந்த எழுச்சி இந்தியாவையும் எட்டியது. லட்சக்கணக்கான உயா் பலி நடைபெற்றது.இசுலாம் இந்தியாவை அடைந்தது. இன்றும் அல் உம்மா முகாஜீன் போன்ற ஜ‘காதிகள் -அரேபிய காடையா்களுக்?கு இந்தியாவில் பஞசம் இல்லை. இசுலாம் வாளால் பரப்பப்பட்டது. இன்றும் வன்முறையை நம்பி யுள்ளது. மற்றவா்களை காபீா் என்று பெயா் சுட்டி காலி பண்ணத் தயாராக கத்தியை மறைத்து வைத்து சாியான சந்தா்ப்பம் கிடைத்தால் ???
காஷ்மிாில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்துக்களின் நலன் -சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் படும் பாடு அப்பப்பா ?
Post a Comment