'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, July 12, 2016
தலைமை தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனையாம்!
மத சார்பற்ற ஒரு நாட்டில் இவ்வாறு புனித நீர் என்று அநியாயத்துக்கு புளுகி மக்களை ஏமாற்றலாமா? என்று கேட்டால் நீங்கள் மோடி குண்டர் படையால் பாகிஸ்தான் நாடு கடத்தப்படுவீர்கள்.
பிணங்களின் அழுகலில் துர் நாற்றமெடுக்கும் இந்த நீர் 200 மில்லி 25 ரூபாயாம். 500 மில்லி பாட்டில் 35 ரூபாயாம். ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
What is the difference between gangs water and zamzam water. Can you explain.
What is the difference between ganga water and zamzam water. Can you explain.
ஜம் ஜம் தண்ணீர் உடல் நலத்துக்கு எந்த தீமையும் தராது. கங்கை நதியை அவ்வாறு சொல்ல முடியுமா?
சாியான கேள்வியைக் கேட்டீர்கள் விஜய சுந்தரம் அவர்களே.பாராட்டுக்கள். சுவனப்பிாியன் வழக்கம் போல் அரேபிய விசுவாசியாக மேற்படி பதிவை செய்துள்ளாா். விற்பனை செய்யப்படும் கங்கை நீா் மலையுச்சியில் இருந்து எடுக்கப்படும்.சமவெளியில் உள்ள நீா் எடுக்கப்படாது. அரேபிய அடிமைக்கு இருக்கும் அறிவு யதாா்த்த நிலை மற்றவா்களுக்கும் தொியும். எப்படியாதுவ இந்துக்களை இந்தியாவை மலினப்படுததிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரேபியவிசுவாசிகளின் குணம்.
My question is difference between zaamzaam water and gangs water.
Post a Comment