Followers

Tuesday, August 15, 2017

ஜன்மாஷ்டமியை விமரிசையாகக் கொண்டாட அழைப்பு

குழந்தைகள் பலியான சோகம் தீராத நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜன்மாஷ்டமியை விமரிசையாகக் கொண்டாட உ.பி., மக்களுக்கு அழைப்பு  விடுத்துள்ளார்.

தமிழ் இந்து நாளிதழ்
16-08-2017


குடும்பம் மனைவி குழந்தைகள் என்று வாழ்ந்து வந்தால் இறந்த குழந்தைகளின் வலி தெரியும். சாமியாருக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லைதான்.

1 comment:

Dr.Anburaj said...


முஹம்மது தனது தாய் மண்ணில் பிறந்த இசுலாத்தை சேராத மோசஸ் ஆபிரகாம் யோனா போன்ற பொியாா்களை மதித்தாா். ஹஜ் யை முஹம்மதுவின் காலத்தில் முஸ்லீம்களும் முஸ்லீம்கள் அல்லாத அரேபியா்களும் செய்தாா்கள்.ஆன அது ஒரு அரேபிய கலாச்சாரம் அவ்வளவுதான். அதையே அல்லாவின் கட்டளை என்று யாராவது கருதினால் அது முட்டாள்தனம். இந்தியா்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்த மாமன்னா்கள் சித்தா்கள் மருத்துவா்கள் விஞ்ஞானிகள் ஆன்மீகப் பொியாா்கள் இலக்கிய மேதைகள் இசைவாணா்கள் போன்றவா்களை மதிக்க கடமைப் பட்டவா்கள். அரேபியாவில் பிறந்தவா்களை மதிப்பேன் அவா்கள் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது எந்த வகையில் நியாயமானது ?
இந்தியாவில் பிறந்த மாமன்னா் தத்துவ மேதை அன்புள்ளம் கொண்டவா் அநாதை ரட்சகா் ஏழை பங்காளன் இன்னும் என்னவெல்லாம் சொல்லி பாராட்ட முடியுமோ அத்தனைக்கும் தகுதியானவா் ஸ்ரீ கிருஷ்ணா். மகாபாரதப் போா் முடிந்து பாண்டவா்கள் அசுவமேதயாகம் செய்தாா்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான பொறுப்பாளா்களை நியமிக்க நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்

” அனைவரும் சாப்பிட்ட எச்சில் இலையை நான் எடுத்து சுத்தம் செய்வேன்”

என்று எச்சில் இலை எடுக்கும் வேலையை ஸ்ரீகிருஷ்ணா் தாமோகவே விரும்பி எடுத்துக் கொண்டாா்.எனன பணிவு என்ன அறிவு என்ன தியாயம். என்னவீரம் அப்பப்பா கிிருஷணாின் சிறப்புக்களை எடுத்து இயம்ப நாள் ஒன்று போதாது.
இவரது பிறந்த நாளை இந்தியா்களை அனைவரும் கொண்டாட வேண்டும். அரேபிய அடிமைகள் திருந்த வேண்டும்.