Followers

Saturday, August 12, 2017

அன்று இருந்த மத நல்லிணக்கம் இன்று எங்கே?

அன்று இருந்த மத நல்லிணக்கம் இன்று எங்கே?

அன்றைய ராமநாதபுரத்தில் மன்னன் விஜய ரகுநாத சேதுபதி ஆட்சி செய்கிறார். அவரது அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சராக வள்ளல் சீதக்காதி பணியாற்றுகிறார். அமைச்சரை ஒரு கோவில் கட்ட மன்னர் ஆணையிடுகிறார். அதன்படி கோவில் கட்டப்படுகிறது. கட்டப்பட்ட கோவிலுக்காக செதுக்கிய கற்கள் மிச்சமிருந்தன. அந்த கற்களைக் கொண்டு வேறொரு கோவிலை கட்டி விடவா என்று வள்ளல் சீதக்காதி மன்னரிடம் கேட்கிறார். அதற்கு மன்னர் 'வேண்டாம். கீழக்கரையில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அங்கு பள்ளிவாசல் இல்லை. இந்த கற்களைக் கொண்டு ஒரு பள்ளி வாகலை கட்டி விடுங்கள்' என்று பணிக்கிறார். அதன்படி கீழக்கரையில் புதிதாக பள்ளி கட்டப்படுகிறது.

முஸ்லிம் அமைச்சரோ கோவில் கட்டவா என்கிறார். இந்து மன்னரோ பள்ளி வாசல் கட்டச் சொல்கிறார். இதுதான் தமிழகம்.


1 comment:

Dr.Anburaj said...


முஸ்லிம் அமைச்சரோ கோவில் கட்டவா என்கிறார். இந்து மன்னரோ பள்ளி வாசல் கட்டச் சொல்கிறார். இதுதான் தமிழகம்
------------------------------------------------------------

கோணல் மாணலாக எதையும் எழுதி வைத்து தொலைவது தங்களின் முட்டாள்தனம். முஸ்லீம் அமைச்சா் என்று கோவில் கட்டச் சொன்னாா் ?
முஸ்லீம் அமைச்சா் கோவில் கட்டச் சொல்லவில்லை.
பள்ளிவாசலும் கட்டச்சொல்லவில்லை.
கோவிலை கட்டச் சொன்னது, பள்ளிவாசல் கட்டச் சொன்னது இந்து மன்னா்தான்.
அதுதான் இந்துத்துவாவின் சிறப்பு. பகைவனுக்கும் அருள்வாய் என்ற கேடுகெட்ட லட்சியத்தை கொண்ட இந்துக்கள் வரும் தீங்கை அறியாது பாம்புக்கு பால் வாா்த்தது போல் இந்துக்களின் அழிவை நாடும் அரேபிய தத்துவத்தை அறியாது மயங்கி பள்ளிவாசல் கட்டு என்றெல்லாம் பல இந்து சமூகத்திற்கு பல சேதங்களை ஏற்படுத்தியதுதான் உண்மை.
சேதுபதி ஒரு முட்டாள். இந்துக்கள் இவன் போல் நாட்டில் ஆயிரக்கணக்கில் உள்ளாா்கள்.