பிற மதத்தினரை கவர்ந்த
தவ்ஹீத் ஜமாஅத்....
TNTJ முதியோர் இல்லத்திற்காக
உபகரணங்கள் வழங்கிய மாற்று மத சகோதரர்கள்....
திருவள்ளூர் மேற்கு
மாவட்டம் நெசப்பாக்கம் பகுதியை சார்ந்த சகோ.ஷங்கர். ஷங்கர் மற்றும் அவர்களின் சகோதரி மேலும் அவரின் மாமி ஆகியோர் குடும்பத்தில் ஆலோசனை செய்து
முதியோர்களுக்கு பயன்படும் வகையில் புகைபடத்தில் காணும் சாதனங்களை சுமார் 20,000/- க்கும் அதிகமான மதிப்பிலான
உபகரணங்களை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை அழைத்து வழங்கியுள்ளார்கள்.
அவர்கள் சொன்ன வார்த்தை
“தவ்ஹீத் ஜமாத் தின் முதியோர் இல்ல விளம்பரத்தை பார்த்தேன்.... தமிழகத்தில் உள்ள பல
இயக்கங்களில் தவ்ஹீத் ஜமாத் வசம் கொடுத்தால் தான் அது 100% சரியான வகையில் பயன்படும் என தாங்கள் நம்புவதாகவும்” தெரிவித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
இது போன்று மாற்று
மத சகோதரர்களையும் செயல்பாடுகளால் ஈர்க்கும் வண்ணம் நம்முடைய செயல்கள் மேலும் வீரியம்
பெற அல்லாஹ் உதவி செய்வானாக ....
சகோதரர் ஷங்கர் மற்றும்
அன்னாரின் குடும்பத்தார் நேர்வழியில் நடந்து
ஏக இறைவனின் அருள் பெற து ஆ செய்யவும்....
7 comments:
டோக்லாம் விவகாரத்தில் சீனாவை வெற்றிக் கொண்டதாக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா பிரதமர் மோடியை பாராட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 29, 2017, 03:45 AM
ஸ்ரீநகர்
இந்த வெற்றியில் குறிப்பிடத்தக்கது எவ்வித மார்த்தட்டலும், ஓசைகளும் இன்றி அது சாதிக்கப்பட்டதுதான் என்று தனது டிவீட்டர் பதிவில் ஓமர் கூறியுள்ளார். மோதலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது மோடிக்கும், இந்தியாவிற்கும் வெற்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனா களத்தை தனது சாலை அமைக்கும் திட்டத்தின் மூலம் மாற்றப் பார்த்தது என்று அவர் கூறினார்.
அரேபிய கலாச்சாரத்தை வெறுக்கும் தாஜிகிஸ்தான் நாட்டில் வாழும் முஸ்லீம்கள்
Muslim dominated Tajikistan bans veils for women
90 சதம் முஸ்லீம்கள் வாழும் தாஜிகிஸ்தான் நாடு பா்தா உடையை தடை செய்துள்ளது
தேசிய உடையை அணிய மக்களை கேட்டுள்ளது.
The Tajikistan government has banned its women from wearing veils and has introduced a legislation, wherein it has asked the women to "stick to traditional national clothes and culture".
Morocco bans sale and production of burqa amid growing terrorism fears
மொராக்கோ என்ற முஸ்லீம்நாடு பா்தா உடையை பயங்கரவாதிகளுக்கு சாதகமானது எனவே அணிய தடை விதித்துள்ளது.
Interestingly, 98 percent of the population of Tajikistan is Muslim, says a report by the US State Department. But, Tajikistan considers itself a secular state with a Constitution providing for freedom of religion.
Tajikistan discourages alien clothing
According to the TOI, Tajikistan's minister of culture, Shamsiddin Orumbekzoda said that the Islamic dress was "really dangerous".
தாஜிஸ்தானின் கலாச்சார அமைச்சா் திரு.சம்சுதீன் ஓரும்டிபக்சோடா ” பா்தா உடை ஆபத்தானது.பா்தா உடைக்குள் ஒழிந்திருப்பது யாா் ? என்ன என்ற பயம் அனைவருக்கும் ஏற்படுகின்றது.
He said that "everyone" looked at women wearing hijabs "with concern". He added that everyone "worried that they could be hiding something under their hijab."
This is not the first time that the Tajikistan authorities have said that the Islamic veil represents an "alien culture".
The Tajikistan President Emomali Rahmon, during his Mother's Day speech in March had criticised women for wearing "foreign" black clothing. He had also criticised the hijab in 2015.தாஜிகிஸ்தான ஜனாதிபதி எமோலி ரஹ்மான் ” வெளிநாட்டு கருப்பு பா்தா அணியும் பெண்களை குறை சொல்லியுள்ளாா்.விமா்சித்துள்ளாா்.
"Wearing the hijab and blindly copying a culture that is foreign to us is not the sign of having high moral and ethical standards for women," the president was quoted as saying by the Al Jazeera.கண்மூடித்தனமாக வெளிநாட்டு கலாச்சார உடைகளை அணிவது உயா்ந்த நாகரீகத்தின் அடையாளம் அல்ல” என்று கண்டித்துள்ளாா்.
Earlier in late July, Orumbekzoda had said that a new commission was designing clothes after taking into consideration the Tajik traditions and modern life.
The ministry is preparing samples of national women's clothing, "in order to avoid wearing foreign clothes", Orumbekzoda told the state funded broadcaster of the Middle East.தாஜிகிஸ்தான பெணகளுக்கு பொருத்தமான ஒரு தேசீய உடை வடிவமைக்க ஆவன செய்யப்பட்டு வருகின்றது என்று கலாச்சார அமைச்சா் அறிவித்துள்ளாா்.
கலாச்சார அமைச்சா் ” பா்தா உடை மிகவும் ஆபத்தானது.யாா் அந்த உடையினுள் இருக்கின்றாா் என்பது யாருக்கு தொியும். எ ன்று கண்டித்துள்ளாா்.
Back then he had again made a statement which implied that the Islamic dress was "really dangerous". "No one knows the people who hide behind these covers," Orumbekzoda had said.
அரேபியா கலாச்சாரத்தை கைவிட தாஜிகிஸ்தான் மக்கள் முடிவு செய்து விட்டாா்கள். இந்திய முஸ்லீம்கள் தற்போது அரேபிய கலாச்சாரம் முத்தலாக்கையும் நிக்கா ஹலாலையும் கைவிட போியக்கம் நடத்தி வெற்றி பெற்றுள்ளாா்கள்.
இந்திய இசுலாமிய உலகம் விரைவில் அரேபிய கலாச்சாரத்தை
முற்றிலும் கை கழுவி விடுவாா்கள்.
இந்துக்களாக மாறிவிடுவாா்கள்.
President Rahmon and Dushanbe Dushanbe Mayor Mahmadsaid Ubaidulloev are reportedly known to link religiosity to extremism.சமய பற்று பயங்கரவாதமாக மாறுவதை ஜனாதிபதி கண்டித்துள்ளாா்.

பாரத தேசத்தின் பழம் பெரும் அறிவுக் கருவூலங்களைப் படித்தவர்கள் அனைவருக்கும அந்தச் சிரிப்பு வரும்.
உன் சக்திக்குத் தக உழை; உன் தேவைக்குத் தக எடுத்துக் கொள்; உலகத் தொழிலாள வர்க்கமே ஒன்று படு
என்று இப்படியெல்லாம் கோஷம் எழுப்பி இது ஒரு புதிய கண்டு பிடிப்பு போல கம்யூனிஸ்டுகள் “அபூர்வக் காட்சியைத்” தருவது அவர்கள் சம்ஸ்கிருத செல்வத்தையோ அல்லது குறைந்த பட்சம் வள்ளலாரின் திரு அருட்பாவையோ கூடப் படிக்காததால் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.
“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே நினதருட்புகழை
இயம்பியிடல் வேண்டும்”
என்று அவர் கூறும் போது அந்த மனம் எவ்வளவு விசாலமானது; இதை விட ஒரு பெரிய கருத்தையா கார்ல் மார்க்ஸ் சொல்லி விட்டார் என்று கேட்கத்த் தோன்றும்.
கம்யூனிஸத்திற்கும் அருட்பா கொள்கைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
கம்யூனிஸம் அடிதடி, வன்முறை, கொள்ளை, பணக்காரனை ஒழி; அழி என்று கூறும். ஆனால் அருட்பாவோ அனைவரும் நன்றாக வாழட்டும்; அன்பு பொங்க வாழட்டும் என்கிறது.
எது உயர்ந்தது? யார் வேண்டுமானாலும் சிந்தித்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்!
அடுத்து காலத்தாற் முற்பட்ட பாகவத ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:
“ஒரு மனிதன் அவன் உயிர் வாழ எவ்வளவு தேவையோ அவ்வளவை மட்டுமே கொள்ள அவனுக்குத் தகுதி உண்டு; அதை விட மேலாக ஒருவன் அடைய முற்படுவானேயானால் அவன் ஒரு திருடனாகக் கருதப்பட வேண்டும்; அவன் தண்டனைக்கு உரியவனே” என்கிறது பாகவதம்.
யாவத் ப்ரீயேத ஜாதரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம் I
அதிகம் யோபிமான்யேத ச ஸ்தனோ தண்டமார்ஹதி” II
ஈஸாவாஸ்ய உபநிடதத்தின் முதல் ஸ்லோகமும் கூட அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இதில் அடுத்தவன் தனத்திற்கு ஆசைப்படாதே என்று அருளுரை பகர்கிறது.
மனுவைத் திட்டும் திராவிடப் பிசாசுகளும் கம்யூனிஸ சைத்தான்களும் மனுவைச் சரியாகப் படிக்கவில்லை என்று அடித்துக் கூறலாம்.
ஏனெனில் அவர்கள் கூறும் தத்துவத்தை விட அழகாக அவர் கூறுவது:
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
ஆச்சரியமாக இருக்கிறதா? மனுவைப் படிக்க வேண்டும்!
ஸ்தாணுச்சேதஸ்ய கேதாரமாஹு சல்யவதோ ம்ருஹம்
என்கிறார் மனு.இது தான் மனு நீதி!
மனு நீதி பாரதம் முழுவதற்கும் பொது;
க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்
உலகம் முழுவதையும் பண்பாடுள்ளதாக மாற்றுவோம் என்பது வேத முழக்கம்.
ஆகவே மனு நீதி உலகம் முழுமைக்கும் பொது!
வேதம் என்பது தனி மனிதனின் சொத்து அல்ல; அது பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வருணத்திற்கும் உரியது. பொது.
ரஷியாவிலும் கூட, ஏன் சீனாவிலும் கூட கொள்கை வகுக்கும் அறிவு சால் மக்கள் அல்லது தலைவர்கள் அல்லது அனைவருக்கும் இதத்தைத் தர உழைப்பவர்கள்- பிராமணர்கள் - உள்ளனர்.
அங்கும் நாட்டைப் பாதுகாக்க ராணுவத்தினர் - க்ஷத்ரியர் - உள்ளனர்.
அங்கும் வணிகம் புரியும் வணிகர் - வைசியர் - உள்ளனர்.
அங்கும் அன்றாட இதரப் பணிகளைப் புரிவோர் - சூத்ரர் - உள்ளனர்.
இந்த நான்கு வகுப்பில் உயர்வு தாழ்வு இல்லை.
ஒரு சமூகத்திற்குத் தேவையானது இந்த அமைப்பு; அவ்வளவு தான்.
வேதமறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென்றோர் வகுப்பில்லை - தொழில்
சோம்பலைப் போல் இழிவில்லை
நாலு வகுப்பும் இங்கொன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி
என்ற பாரதியின் வார்த்தைகளை விட வேறு எந்த வார்த்தைகளால் இந்த நான்கு வருண தத்துவத்தைக் கூற முடியும்?
பண்டைய ரிஷிகளும் தொடர்ந்து தோன்றி வரும் பாரத மகான்களும் - வியாசர் முதல் வள்ளலார் வரை அனைவரும் -வலியுறுத்தும் கருத்து ஒன்றே தான்!
ஆருயிர் அனைத்தும் ஒரே நிறை; ஒரே எடை; ஆருயிர்க்கெல்லாம் அனைவரும் அன்பு செய்தல் வேண்டும்.
இந்தியாவில் இவ்வளவு அற்புதமான சிந்தனைகள் இருக்கும் போது அரேபியாவிலிருந்து ஏன் தவறான கருத்தக்களை இறக்குமதி செய்ய வேண்டும். வேண்டாம் அரேபிய சிந்தனை.
இந்துக்களை கொன்று குவித்த அரேபிய காடையா்கள்.
1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: இருவருக்கு மரண தண்டனை; அபு சலேமுக்கு ஆயுள் சிறை
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட தாஹிர் மெர்ச்சென்ட், ஃபிரோஸ் அப்துல் ரஷீத் கான் ஆகிய இருவருக்கும் மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மற்ற இரு குற்றவாளிகளான அபு சலேம், கரீமுல்லா கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12-ஆம் தேதி, 13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், 257 பேர் உயிரிழந்தனர்.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், முஸ்தபா டோஸா உள்ளிட்டோர் சதித் திட்டம், குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, மும்பை தடா நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தனித்தனியே விசாரிக்கப்பட்டு வந்தன. அவற்றில், ஒரு வழக்கில் கடந்த 2007-ஆம் ஆண்டு விசாரணை முடிவடைந்தது. அதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இரண்டாவது வழக்கில், அபு சலேம், முஸ்தபா டோஸா, கரீமுல்லா கான், ஃபிரோஸ் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்ச்சென்ட், அப்துல் கயூம் ஆகிய 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களில், அப்துல் கயூமுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லாததால், வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
மற்ற 6 பேருக்கு எதிராக மும்பை தடா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், 6 பேரும் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவர்கள் 6 பேரும் சதித் திட்டம் தீட்டியது, கொலைக் குற்றச்சாட்டு, வெடிபொருள் தடைச் சட்டம், ஆயுதத் தடைச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களில், தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மற்றும் டோஸா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்த அபு சலேம், குஜராத் மாநிலத்தில் இருந்து மும்பை நகருக்கு வெடிமருந்துகளைக் கொண்டு வந்ததாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றை அபுசலேம் கொடுத்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. எனவே, இந்த வழக்கில் சதித் திட்டம் தீட்டிய முக்கியமானவர்களில் ஒருவர் அபு சலேம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதனிடையே, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த முஸ்தபா டோஸா, மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் மாரடைப்பால் கடந்த ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், மற்ற 5 பேருக்கும் வியாழக்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தாஹிர் மெர்ச்சென்ட், ஃபிரோஸ் கான் ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், அபு சலேம், கரீமுல்லா கான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது குற்றவாளியான ரியாஸ் சித்திக்குக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டடுள்ளது. இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதில், இந்தியா உறுதியுடன் இருப்பதைக் காட்டுகிறது. மேலும், இந்தத் தீர்ப்பின் மூலம், மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த 257 பேரின் குடும்பத்துக்கு நீதி கிடைத்துள்ளது என்றார் அவர்
---------------------------------------------------------------------------------
உலக அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் முஸ்லீம்களின் எண்ணிக்கை 95 சதம்.
ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?
ஏன் ?ஏன் ?
Post a Comment