குஜராத்தில் தஷாமா திருவிழா நேற்று நடைபெற்றது. இங்கு சபர்மதி நதியில் பக்தர்கள் தேங்காய், பூக்கள், பழைய பொருட்களையும் வீசுகின்றனர். எவருக்கும் பலனளிக்காமல் தண்ணீரில் வீழ்ந்து வீணாகிறது. சுற்றுப் புற சூழலும் கெடுகிறது. இதற்கு பதிலாக தேங்காய், பழங்கள், பூக்கள், மற்ற சாமான்களை பக்தர்கள் ஏழைகளுக்கு அளிக்கலாம். சுற்றுப்புற சூழலுக்கும் கேடு வராது.
1 comment:
ஆம் சுவனபபிாியன் இது போன்ற கருத்துக்கள் எனக்கும் சம்மதம் தான்.
இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். சமூக மாற்றங்கள் மிக
மெதுவாகத்தான் ஏற்படும்.வஅசரம் காட்டக் கூடாது. கல்வி அறிவு பரவ பரவ இது போன்ற சங்கதிகள் குறைந்து கொண்டுயிருக்கின்றது என்பது உண்மை.அதுதான் நான் பலமுறை பதிவு செய்துவிட்டேன்.முறையான சமய கல்வி அளிக்கப்படாததால்தான் இந்துக்களின் விரயம் அதிகமாக உள்ளது.அரசுதான் காரணம். மனிதவளமற்ற செலவுகள் அதிகம் உள்ளது.சுவாமி வி வேகானந்தரை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தால் மனித வளம் பெருகும்.வெட்டிச் செலவுகள் இல்லாது ஒழியம். தாங்கள் ஒரு அரேபிய மதவாதி.
Post a Comment