மழை நீர் சேகரிப்பு - சில டிப்ஸ்
வருங்காலங்களில் குடி நீருக்கு நாம் ரொம்பவும் சிரமப்படப் போகிறோம். அதற்கான அறிகுறிகள் நிறையவே தென்படுகிறது. அரசே மணல் குவாரிகளை திறந்து ஆற்று மணலை வெளி மாநிலங்களுக்கு அனுப்புகிறது. லாரிகளில் அனுப்பியது போக தற்போது ரயிலிலும் அனுப்புகின்றனர். நிலத்தடி நீர் மிக மோசமாக கீழே இறங்கி விட்டது. எவ்வளவோ செலவு செய்கிறோம். பாதுகாப்பான குடிநீருக்காக சில ஆயிரங்கள் செலவு செய்வதால் எந்த நட்டமும் இல்லை.
சில காணொளிகளை இணைத்துள்ளேன். வீட்டின் அமைப்பை வைத்து மழை நீர் சேகரிப்பை உடன் தொடங்குவோம். குடி நீர் பற்றாக் குறையைப் போக்குவோம்.
1 comment:
உருப்படியான ஒரு பதிவை செய்துள்ளீா்கள்.நன்றி.பாராட்டுக்கள்.அரேபிய காடையா்களை பின்பற்றும் தங்களுக்கு இப்படியும் பதிவு செய்ய மனம் வருகின்றது அதிசயமாக உள்ளது. இந்து இரத்தம் தங்கள் உடலில் ஒடுவதால் சில நன்மைகளை அது ஏவத்தான் செய்யும்.நானும் பலபோ்களுக்கு அனுப்பியிருக்கின்றேன்.வாழ்க
Post a Comment