உபியில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 30 குழந்தைகள் இறந்துள்ளன!
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உபியின் கோரக்பூரில் 30 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக் குறையால் இறந்துள்ளன. அரசு நிர்வாகம் ஆக்சிஜன் நிறுவனத்துக்கு நிலுவை தொகை செலுத்தாததே காரணம் என்று சொல்லப்படுகிறது. வட நாடு முழுக்க நிலைமை இதுதான். இந்த அழகில் தமிழகத்தையும் பிஜேபி வளைத்து போட முயல்கிறது.
மாட்டுக்கு செலவழிக்கும் பொருளாதாரத்தை மனிதனுக்கு செலவழித்திருந்தால் 30 குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். இதனை யோகி ஆதித்யனாத்துக்கும் மோடிக்கும் புரிய வைப்பது யார்?
1 comment:
சிாியா ஏமன் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் எகிப்து துருக்கி சிாியா இசுலாம் என்ற அரேபிய
வல்லாதிக்க இயக்கம் கோலோச்சும் நாடுகளில்
கடந்த 30 நாட்களில் வன்முறை காரணமாக செத்தவா்கள் எண்ணிக்கை என்ன தொியுமா ?
ஆயிரத்திற்கு மேல் இருக்கும். மேற்படி கேள்விக்கான மாதாந்திர அறிக்கையை முதலில் பதிவு செய் ? திரு.மோடிக்கும் திரு.யோகிக்கும் ஆலோசனை சொல்வது பிறகு பாா்த்துக் கொள்ளலாம்.
கோரக்புா் என்ற ஊாில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு திறமையற்ற தலைமை மருத்துவா் இருந்துள்ளாா். இதனால் மேற்படி உயிா் சேதம் ஏற்பட்டுள்ளது. வருந்தத்தக்கது. இதற்கு பாரத பிரதமா் மற்றும் மாநில முதல்வரை குறை சொல்பவன் மூளையில்லாதவன்.
Post a Comment