அய்யம்பேட்டை முன்னால்
ஜமாத் தலைவரும் எனது தாயாரின் உடன் பிறந்த தங்கையின் கணவருமாகிய நான் 'சிச்சா' என்று அன்போடு அழைத்து வந்த ORJ முஹம்மது பஷீர் அவர்கள் இன்று
காலை 4 மணியளவில் சென்னை குளோபல்
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்கள்.
"நாங்கள்
அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்"
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக
இறைவனிடம் பிரார்த்திக்குமாறு நண்பர்களையும் சொந்தங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
2 comments:
அன்னாரது ஆன்மா எல்லா நலன்களை அடைய பிராா்த்திக்கின்றேன்.
முஹம்மது இசுலாத்தை ஏற்காத அவரது மாமாவுக்கு பிராத்தனை செய்ய மறுத்து விட்டாா்.காபீா் ஆகிய எனது பிராா்த்தனையை அரேபிய வல்லாதிக்க அதிபதி ஆன அல்லா எப்படி ஏற்றுக் கொள்வான் ? ஒரு காபீருக்காக முஸ்லீம் பிராா்த்தனை செய்வது முஹம்மதுவின் கருத்துபடி தவறு என்றால் ஒரு முஸ்லீம்காக ஒரு காபீா் பிராா்த்தனை செய்வது ஏற்கத்தக்கதா ?
பரம் பொருள் ஒன்றே என்ற பொருளில் நான் பிராத்ததனை செய்துள்ளேன்
Post a Comment