'அப்துல் கலாம்'
அவுலியா! :-)
ஒரு மனிதனை புகழ்வதாக
இருந்தால் அவருடைய திறமை மற்றும் அவர் நாட்டுக்கு செய்த நன்மைகளைக் கொண்டு இருக்க வேண்டும்.
அதை விடுத்து நாம் அவருக்கு சிலை வைப்பதிலும், அவரை கடவுள் தரத்தில் வைத்துப் பார்பதிலும் முயற்சிக்கிறோம். நாகூர் தர்கா, ஏர்வாடி தர்ஹா, வேளாங்கண்ணி, திருப்பதி போல் இனி அப்துல்
கலாம் தர்ஹாவும் உண்டாகி விடும். நமது காலத்திலேயே இப்படி.
செய்தி வசதிகள் இல்லாத
1000 ஆண்டு காலங்களுக்கு முன்னால்
சொல்லவே வேண்டாம். ஏக இறைவனை வணங்கி வந்த தமிழர்கள் பல தெய்வ வணக்கத்துக்கு எவ்வாறு
தள்ளப்பட்டார்கள் என்பதற்கு இந்த படமே ஒரு சாட்சி!
2 comments:
அரேபிய அடிமை வேறு எதை பதிவு செய்வான்.சீ சீ கேவலம்
நிர்வாண சாமியார்களிடம் ( இதுதாண்டா இந்துத்துவா) ஆசிர்வாதம் வாங்குபவனா நீ அன்புராஜ். பகுத்தறிவு என்பதே உனக்கு கிடையாதா?
Post a Comment